Followers

Copyright

QRCode

Tuesday, October 26, 2010

மறுபடியும் ஒரு டாக்டர் பதிவு ....

நம்ம டாக்டர் அவர்களை வைத்து நான் எழுதிய போன பதிவிர்க்கு பெரிய வரவேற்பு .. சினிமாவில்  மார்க்கெட் போனாலும் இன்னமும் பதிவுலகில் நம்ம டாக்டர் மாஸ் அப்படியேத்தான் இருக்கு... அதான் தொடர்ந்து ரெண்டாவது பதிவு நம்ம டாக்டெர பத்தி ...

















எல்லாம் எனக்கு மெயிலில் வந்த காமெடிகள் ... அந்த காமெடிகளை எல்லாம் நம்ம டாக்டர் அவர்களோடு லிங்க் பண்ணி சரியான படத்த தேடி போட்டது மட்டும்தான்  என்னோட வேலை...




7 comments:

வினோ said...

நீங்க நடத்துங்க :)

NKS.ஹாஜா மைதீன் said...

hehehe....nice

பாலா said...

அந்த நாலாவது படத்த பாருங்க... குழந்தை முகத்தோட இருக்குறதாலத்தான் பதிலும் குழந்தைனே சொல்றார்... அவரைப்போய் கலாய்க்குரீங்களே

"ராஜா" said...

@ வினோ
வேற வேல ....

@ காஜா மைதீன்
நன்றி தல

@ பாலா

உங்க பின்னூட்டத்தை விஜய் பார்த்தா தமிழ்நாட்டுல என்ன பாத்து கொழந்தைண்ணு சொன்ன மோத ஆளு நீங்கதான்னு பன்ச் அடிக்க போராறு

NaSo said...

டாகுடர சீக்கிரம் முடிச்சிடுங்க. காவலன் வந்துட்டா தமிழ்நாடே பாவம்.

Philosophy Prabhakaran said...

டாக்டரு தற்போது தனது இமேஜை எல்லாம் விட்டுவிட்டு தரமான படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கேள்விப்பட்டேன்...

எஸ்.கே said...

Nice! Nice!

LinkWithin

Related Posts with Thumbnails