போக்கிரின்னு பேர் வச்சிட்டு கடசிவர ஒரு காமெடியன காட்டிட்டு இருப்பானுக....
"ஜேம்ஸ் பாண்ட்" படம் மாதிரி இருக்கும்னு விளம்பர படுத்திட்டு "சார்லீ சாப்லீன்" படம் மாதிரி காமெடி பண்ணிட்டு இருப்பானுக 

இவங்க எடுத்த படத்த தெலுங்குகாரன் காப்பி அடிச்சி எடுத்த படத்த, கதையே தெரியாம திருப்பி இவனுகளே remake பண்ணுவானுக ..
கடைசியா படம் எதுவும் ஓடலநா கொடிய புடிச்சி அரசியல்ல ஏறங்கிருவானுக...
3 comments:
நல்லா பண்ணியிருக்கீங்க, ஆனா ஏன் ரசிகர்கள் யாரையும் காணோம்?
கலக்கலான நக்கல். அதெப்படி? விஜய் புகைபடத்தைப் பார்த்த உடனே புகைய ஆரம்பிச்சுறுமோ?
நிறையாப் பேரு இப்படித்தான் இருக்காங்க. அவ்வளவு கேவலமாவா இருக்கும் அவர் படங்கள்?
ஆமா இவரு பெரிய தாம் குரூஸ் இவரு போட்டாவை பார்த்ததும் அப்படியே நாங்க புகன்ச்சி போறோம் ,,, அது ஒரு மொண்ணை நாயி , மூஞ்சியும் விலங்களை நடிப்பும் சுத்தமா தெரியாது ...அதெல்லாம் சினிமாவில் நடித்து நம்ம உயிரை வாங்குது இந்த கொடுமை தாங்காமத்தான் பாஸ் கலைக்கிறோம்
Post a Comment