
பாப் இசை உலகத்தின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கான திடிக்கிடும் காரணம் தெரிய வந்துள்ளது... நேற்று போலீஸ் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்திய பொழுது ஒரு நண்பர் அந்த அதிர்ச்சிகரமான விசயத்தை வெளியிட்டார். மைக்கேல் ஜாக்சன் இறப்பதுற்கு முதல் நாள் இரவு அவரின் நண்பர் அவருக்கு நம்ம "தமிழ்நாட்டின் ஒபாமா" தலைவர் விஜய் நடித்த குருவி மற்றும் வில்லு படங்களின் DVD கொடுத்தாராம். அந்த படங்களை அவரும் விஜய் நடித்த படங்கள் என்று தெரியாமல் பார்த்துள்ளதாகவும் அதுவே அவரின் விதி முடிவதற்கு
காரணமாய் ஆகி விட்டது என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க மக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள(கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற மட்டும் பயன்படுத்தப்படும்) விஜய் படங்களை மைக்கேல் ஜாக்சன் அவர்களுக்கு கொடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றத்திற்காக அவரின் நண்பரும் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் விஜய் அவர்கள் அமெரிக்க அரசின் தேடப்படும் பயங்கர தீவிரவாதி லிஸ்டில் சேர்க்க பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் arrest செய்யபடுவார் என்றும் அமெரிக்க புலனாய்வு தெரிவித்து உள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழ் மக்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment