Followers

Copyright

QRCode

Tuesday, January 14, 2014

வீரம் - இது எங்க பொங்கல் மாமே

சமீபகாலமாகத்தான் தெலுங்கு படங்கள் பார்க்கும் பழக்கம் தொற்றி கொண்டது உலக படங்கள் பார்கிறவன்தான் அறிவாளிகள் மசாலா படங்களை பார்கிறவனெல்லாம் முட்டாள்கள் என்ற இணைய தனக்குதானே அறிவாளிகளின் பேச்சை கேட்டு வரிசையாக பல உலக மதகா படங்களை பார்த்து மனம் நொந்து கிட்டதட்ட அவர்களை போன்றே அறிவாளியான பைத்தியம் ஆயிடுவோமோ என்று பயந்து கொண்டிருந்த நிலையில்தான் சில தெலுங்கு மாஸ் மசாலா படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது அதில் சி ல படங்களை பார்த்த பொழுது இப்படியான பக்கா மசாலா படங்கள் நம்மூரில் வராதா என்று ஏங்கியதுண்டு ஆனால் எங்க தலயே அப்படி ஒரு படம் தருவார் என்ரு சத்தியமாக நினைக்கவில்லை

சொல்லியடிக்கும் கதை விறுவிறுப்பான திரைக்கதை அதிரடியான சண்டைகள் அழகான குடும்ப பேக் ட்ராப் இது எல்லாம் இருந்தால் மொக்க ஹீரோ நடித்தாலே கில்லியாக இருக்கும் இதில் தல மாதிரியான மாஸ் ஹீரோ நடித்தால் அட்டகாசமான மங்காத்தாவாக இருக்குமல்லவா , இதுதான் வீரம்.

முதல் பாதியில் பாசக்கார அண்ணனாக வந்து எதிரிகளை பந்தாடுவதாகட்டும் இரண்டாம் பாதியில் ஒரு குடும்பத்தின் பாசக்கார மாப்பிள்ளையாக வந்து வீரமான ஆம்பிள்ளையாக வில்லன்களை வதம் செய்வதாகட்டும் தல அதகளப்படுத்தியிருக்கிறார் முதல் பாதியில் வரும் டெண்டர் சீன் அக்மார்க் ரஜினி டைப் மசாலா அதில் தல பேசும் வசனங்கள் அதிரடி.(இந்த படத்துக்கு வசனம் எழுதியவர் அழுகிய தமிழ் மகனை எழுதி இயக்கியவராம் என்ன வசனம் எழுதுறோம்னு முக்கியமில்லை யாருக்கு எழுதுறோம்கிறதுதான் முக்கியம்)
இடைவேளைக்கு முன்னால் வரும் ரயில் சண்டை மாஸ். என்னடா இவன் இந்( மாஸ் மாஸ்னு எழுதிகிட்டு இருக்கானேன்னு டென்ஷனாகாதீங்க படத்தில அங்கங்க மாஸா இருந்தா கொஞ்சமா எழுதலாம் படமே மாஸா இருந்தா?

இவ்வளவு மாஸாக முதல் பாதியில் அதகளம் பண்ணும் தல இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் தமன்னாவுக்காக சாந்தமான ஆளாக மாறுகிறார் அய்யய்யோ இது தப்பாச்சே என்று நம் உள் மனம் எச்சரிக்கை செய்ய ஆனால் நேர்மாறாக அதே தமன்னாவுக்காக மீண்டும் தல அரிவாளை தூக்க மீண்டும் மாஸ் ஆரம்பம். குழந்நையுடன் தல ஆடும் கண்ணாமுச்சி, தன் பாணியில் வில்லனிடம் கெஞ்சி அவனை நார்த் இந்தியா அனுப்புவது ,+ சோறு போட்டவளெல்லாம் தாய் சொல்லி கொடுத்தவெனெல்லாம் அப்பா என்று வசனம் பேசி கொண்டே வில்லன்களை பந்தாடுவதாகட்டும் மாஸ் மாஸ் மாஸ்...

இந்த படம் ஆரம்பித்த பொழுது சிவாவின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை
ஆனால் படம் பார்த்த பிறகு வி லவ் யூ சார் தலயோட உங்க அடுத்த படத்துக்கு காத்து கொண்டிருக்கிறோம் சார்

மொத்தத்தில் இந்த பொங்கல் தல பொங்கல் இப்பத்தான் தல தீபாவளி கொண்டாடினோம் இப்ப பாக்ஸ் ஆபிஸில் பொங்கலையும் எங்களுக்கே பரிசலித்திருக்கிறார் தல இது எங்களுக்கு ஸ்பெஷல் பொங்கல் திருப்பி கொடுத்தோம்ல அதான் ஸ்பெஷல்

மங்காத்தாவில் ஆரம்பித்த தலயின் மாஸ் ப்ளஸ் வசூல் வேட்டை இந்த வீரம் வீரம் வரைக்கும் வீரியமாக தொடர்கிறது 2014 just We are strong. Still we are unstoppable.. இந்த பொங்கல் தல பொங்கல் மாமே தறுதலை பொங்கல் கொண்டாட ஆசைப்பட்ட அணில் குஞ்சகளே உங்களுக்கு இந்த தடவை போகியே இல்லையே எப்படி பொங்கல் கொண்டாட? வழக்கம் போல சிபி பிகைன்ட்வுட்டுன்னு வாயிலேயே வடை சுடுவீங்களா? அந்த ஊசி போன வடைகூட இந்த தடவை உங்களுக்கு கிடையாது போல... வேற ஏதாவது வடை சுட்டு அந்த ஊசி போன வடைய நீங்களே திண்ணுட்டு வியித்து கடுப்புல இங்க வந்து வாந்தி எடுங்க அணில் குஞ்சஸ்

தல ரசிகனாக என்னை பொறுத்தவரை வீரம் மங்காத்தாவுக்கு கொஞ்சம் கீழே பில்லா ஆரம்பத்துக்கு மேலே
       
   என்ன நான் சொல்லுறது?

16 comments:

சீனு said...

//மொக்க ஹீரோ நடித்தாலே கில்லியாக இருக்கும் இதில் தல மாதிரியான மாஸ் ஹீரோ நடித்தால்// அடேயப்பா என்ன ஒரு குறியீடு :-)

// அங்கங்க மாஸா இருந்தா கொஞ்சமா எழுதலாம் படமே மாஸா இருந்தா// செம

கடைசி வரியை அப்படியே ஏற்றிக் கொள்கிறேன்... இருந்தும் கொஞ்சம் ஆந்திரா வாடையைக் குறைத்திருக்கலாம்

vivek kayamozhi said...

Boss.. kuthu na idhu kuthu...
Really a different movie for thala..
We're looking for these type of variety roles.
Salt and pepper a niruthanum boss.
Kaaka mama lam innum lipstick pottu oru inch make up pottu innum 'soothu' nu , sorry youth nu sollitrukku.
Thala ennada na face wash kooda pannama varudhu..
40age la yedhukku 55 age look?
Anyhow its our thala. .only thala..
Thanks siva..

"ராஜா" said...

தெலுங்கு வாடை கொஞ்சம் தூக்கல்தான் தல படங்களில் இது புதுசு என்பதால் அதுவும் நன்றாகவே இருந்தது

"ராஜா" said...

விவேக் அடுத்தடுத்த வெற்றி உங்களுக்கு திகட்டிருச்சி போல இது நம்ம தல ஆட்டம் என்ஞாய் பண்ணுங்க பாஸ் த்ததெல்லாம் தல சரியான நேரத்துல கரெக்டா பண்ணுவாரு

வினோத் கெளதம் said...

Superrr...

"ராஜா" said...

வாங்க வினோத் ... நீங்களே சூப்பருன்னுட்டீங்க ஆல் ஓவர் இந்தியா தல ரசிகர்கள் ஹேப்பிதான் போல...

vivek kayamozhi said...

Boss.. I'm not criticising "thala's" look..
Because I can't imagine a hero unless Ajith after kamal..
Even Ajith doesn't bother about hits and flops.
But his fans like me, always worrying about his career.
Now we're happy and definitely enjoy this continuous victories.
I think now only he is going in a right way and choosing good projects.
Definitely Goutham's project will be a remarkable one in Ajith's career.
If it's an action movie definitely it breaks all the previous records.
I saw the fdfs for veeram in Kuwait. It's an interesting story.
They showed jilla when we're in the theatre.
Then we stopped the show and the kuwaities came and compromised us.
At last they agreed to give refund. At the time I met lots of Ajith fans here.
They didn't think that we are in a fundamental country. Strongly argued with the locals.
I am wondering that why we're this much craze about this man who is going on his way?
He should unite this craze and mass and divert this into a positive way.
We know he will never utilise this power for his own interests.
He should utilise this human force for the society.
He can start a campaign against alcohol. .
He can make awareness and save the next generation.
Because he is not just a film hero ..
We believe he's a real human. .
Definitely he should guide the lakhs and lakhs of youths who are ready to follow him blindly.
This is my wish only. You may have different opinions about this.
Expecting your views. .

vivek kayamozhi said...

I'm not saying that he should enter into politics.
Without political power he can serve the society.

"ராஜா" said...

Well said thala ... our fans are defenitly different ... they never expect any time pass from thala ... if he give good movie they enjoy else they go silent and expect next for them they love real life ajith more than reel one... that's y his opening never went down even a litlle bit... instead it increases... they will support thala for any good things he do.. வீரம் படத்தில் ஒரு வசனம வரும் நான் ஆசையில் வரல ஆத்திரத்தில் வந்திருக்கேன் இது வெறும் வசனம் என்று எனக்கு தோன்றவில்லை அவருடைய எல்லா ஹிட் பன்ஞ் வசனங்களை போலவே அவரின் உண்மையான எண்ண ஓட்டத்தை வௌிப்படுத்துவதாகவே எனக்கு தெரிந்தது ஆத்திரத்தில்தான் வருகிறார் என்று மக்களுக்கு புரியம் காலம் வரும்பொழுது கண்டிப்பாக எதற்கும் அஞ்சாமல் தல அரசியலுக்கே வருவார் என்ு நம்பலாம் நண்பா

vivek kayamozhi said...

But definitely I will welcome if he enters into politics.
Upto Billa-2 ,I was in madurai and I enjoyed the grand opening of his films.
Before a week of release the feaver would start.
Which theatres? How to get tickets for fdfs?
How will be the film? Etc...
Even he has dispersed his fans clubs lakhs of people still doing the same when they were running his fans clubs.
Definitely he is blessed to have these kind of diehard followers.
Of course we're also very lucky. Because He taught us the difference between cinema and real life.
He must give concentration on this followers and should serve the society more.
Because the mass and fame, magical charisma are not comes with many people.
One in lakhs and one in crores are only having these.
Thala is one in crores. ..
Bagawath gita said-
"it's a big sin if you are not fight against the
evil in the society, even you have power".
Now our society is in a bad condition.
Think and do whatever required to cure this thala...!!!

"ராஜா" said...

As a observer of him for last fifteen years , I can say he will do all things you mentioned in future... we have to wait for some more years...

"ராஜா" said...

Not only in madurai all over tn , especially south tn he is the only man who can creates vibration in box office ... we ajith fan are very lucky to have ajith as our role model... he never will make a shame...

Rajesh kumar said...

Machi where is antony raj on this blog post comments? Where he went? kadaseela nee sonnamaathiri jilla varuthappadaatha valibar sangam vasool kooda varala pola? pothaakurraiku thalaivavum varuthapadaatha valibar sangamum TV la potathula thalaivaa ku viewers VVS vida kammiyame?

Rajesh kumar said...

btw very happy to see lots of families in veeram shows.. kids , middle aged, old age people were flocking the theater. It was a clean and refreshing movie nanba. enjoyed all the fights and comedy. fight scenes were mass ..

"ராஜா" said...

ஆண்டனி பாவம் நண்பா எவ்வளவுதான் அடிவாங்குவாப்ல எல்லா விஜய் ரசிகர்களையும் போல ஏண்டா இவனுக்கு ரசிகனானோம் ஆனதுமில்லாம ப்ளாக்ல இவனுங்ககூட ஒண்டிக்கு ஒண்டி விஜயை நம்பி நின்னோம் னு பீல் பண்ணிகிட்டு இருக்காப்ல

வவசங்கத்தோடு ஜில்லாவையும் தலைவாவையும் கம்பேர் பண்ணி வவசவை இனிமேல் அசிங்கபடுத்த வேண்டாம் நண்பா

வெஜினாவின் காமெடி இனிமேல்தான் ஆரம்பம் அடுத்து வெஜினாவின் படமும் சிவகார்த்திகேயனின் படமும் ஒன்றாக ரிலீஸ் ஆகுற நாளில்தான் உண்மையான காமெடியே இருக்கு

"ராஜா" said...

படம் மதுரை ஏரியாவில் செம ஹிட் மதுரையில் பெரிய திரையரங்குகள் எல்லாம் போட்டி போட்டு படத்தை திரையிட்டு கொண்டிருக்கிறது எங்க ஊரில் படம் இன்னமும் ஓடி கொண்டிருக்கிறது எந்திரனுக்கு பிறகு ஐம்பதாவது நாளை தொடப்போகும் படம் இதுதான் காக்கா மாமாவின் படம் ஒரு சில இடங்களில் இரண்டாவது வாரமே துக்கி கடாசபட்டது அதை மறைக்க ஒரு சில ஊரில் காசு கொடுத்து ஓட்டுனார்கள் ஆனால் அப்படியும் முடியாமல் முப்பது நாளிலேயே வாஷ் அவுட்

LinkWithin

Related Posts with Thumbnails