Followers

Copyright

QRCode

Thursday, November 14, 2013

ஆரம்பம்


படம் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது , கிட்டதட்ட ஐந்து முறை படம்
பார்த்தாகிவிட்டது ஆனால் இப்பொழுதான் அதை பற்றிய பதிவு எழுதுவதற்க்கு வாய்ப்பு
கிடைத்திருக்கிறது , இந்த பத்து நாட்களாக நேரம் கிடைக்கும் சமயங்களில் இணைய
வசதி இல்லாமல் போய் விட்டது , இணைய வசதி இருந்த சமயங்களில் இதை பற்றி எழுத
நேரம் கிடைக்காமல் போய் விட்டது . இனிமேல் இதை எழுதினால் யாரும் படிப்பார்களா
என்று தெரியவில்லை , ஆனால் ஒரு தல ரசிகனாக இருந்து கொண்டு ஆரம்பம் படத்தை
பற்றி எதுவும் எழுதாமல் போனால் நாளைக்கு எதிரிகள் நம் வரலாற்றை திரித்து எழுதி
விடுவார்கள் என்பதால் இந்த கடமையை கொஞ்சம் தாமதம் ஆனாலும் முடித்து விடலாம்
என்று இந்த பதிவை எழுதுகிறேன் ..

முன்பு எல்லாம் தல படம் வந்தால் காக்கா மாமாவின் ரசிகர்களுக்கு வயிறெரியும் ,ஆனால் இப்பொழுது வேறு சிலருக்கு வயிற்று வலியே வந்து விடுகிறது
, அவர்கள் வழியில் வாந்தி எடுத்து வைத்து விடுகிறார்கள் . மங்கத்தாவில் சாதாரண
வயிற்று கடுப்பாக ஆரம்பித்தது , பில்லா 2 வில் வயித்து போக்காக மாறி இப்பொழுது
ஆரம்பத்தில் அவருக்கு அல்சரே வந்து விட்டது... இப்படியே போனால் அண்ணனுக்கு
பொங்கலில் கேன்சரே வந்தாலும் வரலாம் அந்த கோச்சடையாந்தான் அவரை காப்பாற்ற
வேண்டும். இந்த படத்தில் தல தன்னை அடுத்த ரஜினியாக காட்டிக்கொள்ளவில்லை ,படத்துக்கு வெளியே ரஜினியையோ இல்லை அவரின் ரசிகர்களையோ எந்த விதத்திலும்
சீண்டவில்லை , இருந்தும் சில ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து காண்டாவது
ஒரு தல ரசிகனாக எனக்கு சந்தோசமே...

நான் ஏற்கனவே பில்லா 2 வில் சொல்லியதுதான் , ஒரு மசாலா படத்தை தனி ஒரு ஆளாக
தூக்கி பிடித்து அதை வெற்றியடைய செய்யும் திறமை ஒரு சிலருக்கே அமையும் , அதில்
ரஜினிக்கு என்றுமே முதலிடம்தான் , பாட்ஷா , அருணாசலம் , படையப்பா போன்ற
படங்களில் எல்லாம் ரஜினியை எடுத்தி விட்டு பார்த்தால் படத்தில் ஒன்றுமே
இருக்காது , அவருக்கு பின்னர் அந்த திறமை இருக்கும் ஒரே நடிகர் தலதான் ,பில்லா
, மாங்காத்தா இந்த இரண்டு படங்களிலும் அஜித்தை நீக்கி விட்டு பார்த்தால்
பூஜியம்தான் , அதே போல ஒரு நடிகர் என்ன செய்தாலும் அதை பார்த்து திரையரங்கமே
ஆர்பாரிக்கும் என்றாள் அதுவும் ரஜினிதான் , இந்த ஆரம்பத்தில் அந்த
மேஜிக்கையும் நிகழ்த்தி விட்டார் தல , போலீஸ் கஷ்டடியில் இருந்து தப்பிக்கும்
அஜீத் அடுத்த காட்சியிலேயே துபாய் செல்கிறார் , உக்கார்ந்த இடத்தில்
இருந்துகொண்டு ஒரு சாட்டிலைட் நெட்வொர்க்கையே ஸ்தம்பிக்க செய்கிறார் ,ஜேம்ஸ்பாண்ட் ஒருவரால் கூட ஹேக் செய்ய முடியாது என்னும் அளவுக்கு செக்யூர்
செய்ய பட்ட வங்கி செர்வரை ரொம்ப சாதாரணமாக ஹேக் செய்கிறார் ... ஆனால் இந்த
லாஜிக் மீறல்கள் அனைத்துமே படத்தில் தெரிந்தேதான் வைக்கபட்டுள்ளது , விஷ்ணு
என்னும் இயக்குனரின் ஸ்டைலான காட்சியமைப்பும் , யுவனின் அதிரடியான பின்னணியும்
, கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிபதிவும் எல்லாவற்றிருக்கும் மேலாக தலயின்
மேஜிக்கலான ஸ்கிரீன் பிரெஸென்சும் இருக்கும் பொது லாஜிக்காவது
மண்ணாங்கட்டியாவது ... இதற்க்கு முன் சிவாஜியில்தான் இப்படி தெரிந்தே லாஜிக்கே
இல்லாமல் காட்சிகளை அமைத்து அதில் வென்றும் காட்டியிருந்தார்கள் .. சிவாஜியில்
நிகழ்த்தபட்ட அந்த அதிசயத்தை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவும்
அஜித்தும் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். ஒரு பைக்கை
காட்டியவுடன் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது இது வேறு எந்த சம கால நடிகனின்
படத்திலும் சாத்தியமே இல்லை ..
தல படத்தை முதல் நாள் பார்ப்பது என்பது என்றுமே மகிழ்ச்சியான விஷயமே ,படத்துக்கு படம் அவரின் ஒப்பேனிங் பிரமாண்டமாய் கூடிக்கொண்டே செல்கிறது..
தளபதி பாட்ஷா காலத்து ரஜினி பட முதல் நாள் காட்சிகளில் இருந்த எனர்ஜி ,உற்சாகம்
, வெறி , ஆட்டம் பாட்டம் எல்லாம் ரஜினியோடு முடிந்து விடும் என்று எல்லாருமே
சொல்லிக்கொண்டு இருக்கும் போது அந்த மொத்த என்ர்ஜியையும் , உற்சாகத்தையும் ,கொண்டாட்டத்தையும் இன்றைய இளைங்கர்களிடம் மறு உருவாக்கம் செய்து
கொண்டிருக்கிறார் தல ... முதல் மூன்று நாட்கள் பல திரையரங்குகளில்
(அருப்புக்கோட்டை , சென்னை ) இந்த படத்தை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்
ஒரு ஜாதிய கட்சியின் ஊர்வலத்தில் கூட இவ்வளவு கொண்டாடத்தை பார்க்க முடியாது.
அஜீத் படம் வெளிவரும்போது மட்டும்தான் இந்த கூட்டமும் வெளியே வரும் , மற்ற
நாட்களில் இவர்கள் எங்கே இருப்பார்கள் என்றே தெரியாது .  இந்த கூட்டத்தை தனது
சுயநலத்துக்காக தல பயன்படுத்தாமல் இருக்கும் வரை இது பெருகிகொண்டேதான் போகும்..

60 comments:

Unknown said...

100% True. Someone rajini fans are disturbed in this film. They are not agree this victory. So they feelsssssssss.

Ajith is always MAsssssss.

"ராஜா" said...

@unknown
எல்லா ரஜினி ரசிகர்களும் அப்படி இல்லை ரஜினியின் உன்மையான பலம் தெரிந்தவர்கள் வேறு எந்த நடிகரையும் பார்த்து வயிரெய மாட்டார்கள்

"ராஜா" said...

@unknown
எல்லா ரஜினி ரசிகர்களும் அப்படி இல்லை ரஜினியின் உன்மையான பலம் தெரிந்தவர்கள் வேறு எந்த நடிகரையும் பார்த்து வயிரெய மாட்டார்கள்

vivek kayamozhi said...

Ella record kalum break panna koodiyavaye...
Rajini ondrum vithivilakku alla..
Rajini feaver thelinjidichu thamilanukku...
Niraya rajini fan kal vayiru eriyuthu...

vivek kayamozhi said...

Ella record kalum break panna koodiyavaye...
Rajini ondrum vithivilakku alla..
Rajini feaver thelinjidichu thamilanukku...
Niraya rajini fan kal vayiru eriyuthu...

VimalKumar said...

I was expecting your blog ever since the movie released. Good to see you still posting.. thala kalakittaru..

VimalKumar said...

I was expecting your blog ever since the movie released. Good to see you still posting.. thala kalakittaru..

Rajesh kumar said...

நண்பா .. நானும் 2 வாரங்களாக உன்னோட விமர்சனம் அல்லது பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் வழி வினோவுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.வயிற்றுக் கடுப்பு அதிகமானால் பாவம் அவர்தான் என்ன செய்வார். தற்போது உள்ள சூழ் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியே ஆனாலும் கதை மற்றும் காட்சிகள் நன்றாக இல்லை என்றால் பாக்ஸ் ஆபிஸில் சொம்புதான். ஆரம்பம் அதிரடி வசூல் கேள்விப்பட்டு ரஜினி கூட ஒன்றும் நினைத்திருக்க மாட்டார் ஆனால்இந்த சொம்பு சலம்பல் தாங்கவில்லை. கொஞ்சம் பொறுத்திருந்து கோச்சடையன் வரட்டும் பார்ப்போம். ரஜினியை ஒரு அனிமேஷன் உருவமாக குழந்தைகள் தவிர நாம் ரசிப்போமா என்று தெரியவில்லை.இங்கு வினோவின் காழ்ப்பு ஆரம்பம் பட வசூல் வெற்றியில் இல்லை. மாறாக தனியொரு மனிதனாக ஒரு லாஜிக் மீறல் கதையில், நடனம் , வசன உச்சரிப்பு , நகைச்சுவை என எதிலும் கவனம் செலுத்தாமலேயே தனது வசீகரத்தில் " charisma " பார்வையாளர்களை இழுக்கும் அஜித் என்னும் பிம்பம் மேல் மட்டுமே கடுப்பு ஏற்பட்டதன் விளைவு அவரது அந்த பதிவும் அதற்கு விளக்கமும். தல தனது சமகால போட்டியாளரை தாண்டி வேறு உயரங்களுக்கு செல்வதில் நமக்கு பெருமைதான்.

Karthikeyan said...

அஜீத் படம் வந்து அதுவும் செம கலெக்சன் ஆகியும் கூட ராஜா அத பத்தி எழுதலையேன்னு யோசிச்சேன். சூப்பர் கலெக்சனாம். தயாரிப்பாளர் தன்னோட பழைய கடன் எல்லாத்தையும் மொத்தமா அடைச்சிட்டதா கோலிவுட் சொல்லுது. ஒரு ஹீரோவா அல்லது ஒரு மனிதனான்னு பார்த்தா எனக்கு நல்ல மனுசனாத்தான் தெரியிறாரு. தன்கிட்ட வேலை பார்த்த வீட்டு வேலைக்காரங்களுக்கு வீடு கட்டி குடுத்துருக்கார். நல்ல முன்னுதாரனமாக எடுத்துக்கிட்டு மற்ற நடிகர்களும் செஞ்சா பரவாயில்லை. அதுசரி யாரும் ஓட்டு கூட போட வர்றது இல்லை. கட்சி கூட ஆரம்பிப்பாங்க... ஆனால் ஓட்டு மட்டும் போட மாட்டாங்க.

"ராஜா" said...

நன்றி நன்பா

"ராஜா" said...

படம் வந்து பத்து நாட்களாக அதை பற்றி எழுத முடியாமல் நான் தவித்த தவிப்பு அதை தனி பதிவாக எழுதலாம்

"ராஜா" said...

அது ஒரு வயித்தெரிச்சல் பிடிச்ச மொன்ன அத பத்தி பேசி வேஸ்ட் மச்சி

"ராஜா" said...

கட்சி ஆரம்பிக்க நினைக்கும் நடிகர்களுக்கெல்லாம் அம்மா தனியா ஒரு ஆபிஸ் ரூம் ஓபன் பண்ணி செமத்தியாகவனிக்க ஆரம்பிச்சிடுச்சே இனி ஒரு பயலுக்கும் இந்த ஆட்சிஇருக்கும் வரை தலைவனாகனும்னு ஆசை வராது

Antony Raj said...

பில்லா 2 மரண அடி வாங்கிய பின்னும் அந்த படத்தை பெருமையாக சொல்லி பேச அஜித் ரசிகர்களால் மட்டுமே முடியும்... இதில் ரஜினியை ஒப்பிட்டது அஜித்தை விட ரஜினி உயர்ந்தவர் என்பதை காட்டுவதற்காக அல்ல அஜித் சீக்கிரமே ரஜினி அளவிற்கு வந்துவிடுவார் என்று சொல்வதற்காக தான் என்று நன்றாகவே புரிகிறது... கதையில் பல லாஜிக் ஓட்டைகள் இருந்தும் அஜித் என்ற ஒரு நல்ல மனிதனுக்காக(நடிகனுக்காக அல்ல) ஓடிகொண்டிருக்கும் படத்தை பற்றி தேவையில்லாமல் பில்டப் கொடுத்து மீண்டும் அசல்களையும் ஏகன்களையும் சந்திக்க வேண்டாம்... தோல்வி" பெறும்போது நாம் செய்கின்ற செயல்களை விட வெற்றி பெறும்போது நாம் செய்கின்ற செயல்கள் தான் பின்னால் நமக்கு ஆபத்தாக அமைந்துவிடும்" இதை அஜித் நன்றாக புரிந்து வைத்துள்ளார் ஆனால் அவரது ரசிகர்களுக்கு சொல்லிகொடுக்க மறந்துவிட்டார் அதனால் தான் நீங்கள் இப்படி உளறுகிறீர்கள்.... வீரம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்....

Antony Raj said...

@Rajesh kumar@

என்னது சம போட்டியளர மிஞ்சிடார ஒரு படம் ஹிட் ஆனதுக்கே
இப்படியா அடுத்த படம் வீரம் ஹிட் ஆகிட்டா ரஜினியை மிஞ்சிட்டார் அடுத்த படமும் ஹிட் ஆனா சல்மான் கான் ஷாருக்கானை மிஞ்சிடர் அடுத்த படமும் ஹிட் ஆனா ஜாக்கி ஜானை மிஞ்சிட்டார் அடுத்து???? ஏன் இப்படி காமெடி பண்றீங்க ???.... முதல்ல 2 படம் தொடர்ந்து ஹிட் கொடுக்கட்டும் அப்பறம் இதெல்லாம் பேசலாம்...

Rajesh kumar said...

@ Antony Raj:
கண்டிப்பாக அவர் சக போட்டியாளரை மிஞ்சி விட்டார்தான். இத்தனை தோல்விப் படங்களைக் கொடுத்தும் அஜித் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் தற்போதைய தமிழ் சினிமாவில் ரஜினி தவிர யாருக்கும் கிடையாது. வீரம் வெற்றி பெறுகிறதோ தோல்வி அடைகிறதோ அதுபற்றி அஜித் ரசிகன் கவலைப் படமாட்டான். அடுத்த படத்தை எதிர்பார்த்து இருப்பான். உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். விஜய்யை வைத்து ஷங்கர் இயக்கிய நண்பன் பெற்ற வெற்றியையும் எதிர்பார்ப்பையும் விட அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கட்டும் , மொத்த இந்தியாவிலும் அறியப்படும் நடிகராக அவர் மிளிர்வார். விரைவில் அதுவும் நடக்கும்.

Rajesh kumar said...

@ antony raj : முதலில் அவர் இரண்டு படம் ஹிட் கொடுக்கட்டும் என்கிறீர்களே , அதுபற்றி தயாரிப்பாளர்கள் கவலைப்படட்டும், சும்மா ஒன்றும் அஜித்துக்கு கோடிகளில் சம்பளம் தரப்படுவதில்லை. தொடர்ச்சியாக அஜித்தால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்தால் அவருக்கு எப்படி இத்தனை பெரிய பட்ஜெட்டில் படங்கள் அமையும்? AM ரத்னத்தை சிக்கலில் இருந்து தற்போது மீட்டிருகிறது ஆரம்பம் படம். அதனால்தான் சொல்கிறேன் வெற்றியோ தோல்வியோ அஜித்தை என்றும் பாதிக்காது. அஜித்தின் சமீப கால மாற்றங்கள் வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடிப்பது, நாயக வழிபாட்டைத் தவிர்ப்பது என்பன போன்றவை குறைந்தபட்ச வெற்றியை அவருக்கு தேடித்தரும், எந்த தயாரிப்பாளர்களும் நஷ்டப்பட மாட்டார்கள். எனவே தொடர்ச்சியாக ஹிட் கொடுப்பது பற்றி நாம் கவலைப் படத் தேவையில்லை.

Antony Raj said...

%Rajesh kumar%

6 தோல்வி படம் கொடுத்த விஜய் படத்துக்கும் இதே எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒபெநிங் பற்றி பெருமையாக சொல்கிறீர்களே தமிழ் நாட்டில் துப்பாக்கியின் முதல் நாள் வசூலை விட ஆரம்பத்தின் முதல் நாள் வசூல் குறைவு தான். முதல் நாள் வசூல் என்பது தனியாக ரிலிஸ் செய்யப்படும் படங்களுக்கு சற்று அதிகமாக வருவது இயல்பு தான் அப்படி தனியாக தான் எல்லா அஜித் படங்களும் ரிலிஸ் செய்யப்படுகின்றன அதும் கார்த்தி படத்துக்கெல்லாம் பயந்து முன்னாடியோ அல்லது தள்ளியோ படத்தை ரிலிஸ் செய்கிறார். இன்னும் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன் படத்தின் ஒபெநிங் ஒரு ஹீரோவின் படம் எத்தனை நாட்களுக்கு இடைவெளியில் வருகிறது என்பதை பொருத்தும் அமையும் 2 வருடம் படம் வருமா வராத என்று எதிர்பார்ப்பை கிளப்பி பின் தான் அஜித் தனது படங்களை ரிலிஸ் செய்கிறார் குறைந்தது 1 வருடமாவது இடைவெளி விடுகிறார் ஆனால் விஜய் 1 வருடத்தில் இரண்டு படங்களை ரிலிஸ் செய்கிறார் அப்படி குறுகிய இடைவெளியில் படத்தை ரிலிஸ் செய்தாலும் விஜய் படத்துக்கு இருக்கும் ஒபெநிங் அப்படியே தான் இருக்கிறது. ஷங்கர் விஜயை வைத்து எடுத்தது ஒன்றும் அதிரடியான படம் மற்றும் அதிக செலவில் எடுக்கவில்லை மேலும் அதில் ஜீவா ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர் அது ஒரு ரீமேக் படம் வேறு. ஒவ்வொரு காட்சியும் ஹிந்தியில் எடுக்கப்பட்டது போலவே இங்கயும் இருந்தது. அது ஷங்கர் இயக்கிய படம் என்று சொல்வதை விட ஷங்கர் மேற்பார்வையில் எடுத்த பட என்றே சொல்லவேண்டும். இப்போது புரிகிறதா மேலோட்டமாக பார்த்து எதையும் யோசிக்க வேண்டாம். படத்தின் ஒபெநிங் என்பது ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் உள்ள இடைவெளி மற்றும் உடன் ரிலிஸ் ஆகும் படங்கள் மற்றும் ஹீரோ இவற்றை பொறுத்துதான் அமையும். படத்தின் இடைவெளியும் அதிகமாக விட்டு தனியாக சோலோ ரிலிஸ் செய்துவிட்டு ஒபெநிங் அதிகமாக உள்ளது என்று சொல்லவேண்டாம்.

Antony Raj said...

@Rajesh kumar
அஜித்துக்கு மட்டும் இல்லை விஜய் சூர்யா போன்ற நடிகர்களுக்கும் கோடிகளில் சம்பளம் தரப்படுகிறது அஜித்தை விட விஜய்க்கு சம்பளம் அதிகமாக சம்பளம் தரப்படுகிறது. இதனால் இவர்கள் ஹிட் கொடுக்க தேவையில்லை என்று சொல்லமுடியுமா??? பல ஹீரோக்கள் தொடர்ந்து ஹிட் கொடுக்கவிடாலும் அவர்களை வைத்து படம் தயாரித்து கொண்டு ட்டிஹான் இருகிறார்கள் இதையெல்லாம் தோல்வி கொடுப்பதற்கு காரணாமாக சொல்லகூடாது. நாயக வழிபாட்டை தவிர்ப்பது வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடிப்பது இவை எல்லாம் வெற்றி தேடி தருவதில்லை கதையின் அழுத்தமும் திரைகதையின் நேர்த்தியும் தான் வெற்றி தரும். அஜித் செய்யும் எதையும் செய்யாமல் ரஜினி வெற்றி பெற்று வருகிறார். தமிழ் நாட்டில் நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்கள் பெரும் வெற்றி அவார்டுக்கு தான் உதவும் வேகமான திரைகதை உள்ள ஜனரஞ்சகமான படங்கள் மட்டுமே அதிக அளவில் வெற்றி பெற்று தயாரிப்பளர்களை மகிழ்விக்கின்றன. உண்மைய சண்டை போடுறேன்(பில்லா 2) என்று ரிஸ்க் எடுப்பதை விட நல்ல ஜனரஞ்சகமான படங்களை தேர்வு செய்து(ஆழ்வார் , பில்லா 2 போன்று இல்லாமல்) நடித்தாலே படம் வெற்றி பெரும்.

Rajesh kumar said...

வாங்க ஆண்டனி , விஜய் சூர்யா போன்றவர்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாக குறிப்பிட்ட பகுதிகளில் விநியோக உரிமை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே இவர்களை சம்பளத்தைக் கொண்டு ஒப்பிட முடியாது. சினிமா என்பதே ஒரு சூதாட்டம் தான். பலமுறை தோற்றாலும் ஒரு பம்பர் பரிசு மூலம் இழந்தவற்றை மீட்டு விடலாமோ என்னும் எதிர்பார்ப்புதான் தயாரிப்பாளர்களையும் இயங்க வைக்கிறது. ரஜினி அஜித் செய்யும் எதையும் செய்யாமலே வெற்றி பெற்று வருகிறார் . ஏனென்றால் மூன்று தலைமுறைகளாக நடித்துவருகிறார். அவரது ஆரம்ப காலகட்டங்களில் மக்களின் பிரதான பொழுதுபோக்கு அரங்கிற்கு சென்று படம் பார்ப்பது, எனவே அவரது பிம்பம் மக்கள் மனதில் எளிதில் பதிந்தது. கூடவே அவரது ஸ்டைலான நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது. தற்போதைய நிலைமையில் எந்தப் படமும் 100 நாட்கள் ஓடுவதில்லை. ஒரு நடிகனாக தன இருப்பை உறுதி செய்வது ம்மிகக் கடினம், அதிலும் ஒரு மாஸ் ஹீரோவாக உருவாகுவது மிக மிகக் கடினம். சில படங்கள் ஹிட் ஆனவுடன் மாஸ் ஹீரோவாக மனதுக்குள் நினைத்துக் கொண்டு காட்சிகள் அமைத்து நகைப்பிற்குள்ளன நடிகர்களை கொள்ள வேண்டும். விஜயே கூட வேட்டைக்காரன், சுறா ,குருவி, வில்லு என்று மொக்கைகளை அள்ளி வழங்கியிருந்தார். அஜித்துக்கு அஞ்சநேயா , ஆழ்வார் , ஏகன் அசல் என்று தோல்விகள் இருந்தாலும் மங்காத்தா வரும்போது அவரது மாஸ் இமேஜ் அத்தனை தோல்விகளையும் மறக்கடிக்கச் செய்தது . அதுவே ஆரம்பம் படத்திலும் நடந்தது. கதையின் அழுத்தம் ,திரைக்கதை நேர்த்தி என்று பார்த்தால் ரஜினியின் சிவாஜி யாருக்காக ஓடியது ? ரஜினி என்னும் பிம்பத்திர்காகதான். அதுவே மங்கத்தாவிலும் ஆரம்பத்திலும் அஜித்திற்கு நிகழ்ந்தது. துப்பாக்கி என்னும் திரைப்படம், வலுவானகதை இல்லாவிட்டால் ஒரு சராசரி திரைப்படமாக மட்டுமே அமைந்திருக்கும். மங்காத்தாவும் ஆரம்பமும் அப்படி அல்ல. சுமாரான கதை மற்றும் அஜித் என்னும் மாஸ் ஹீரோ சரியாக அமைந்ததால் ஹிட் பட வரிசையில் இடம் பிடித்தது,

"ராஜா" said...

தம்பி பில்லா 2வை பற்றி பேசும் தகுதி உனக்கில்லை நீ ரொம்ப சின்ன பையன் போய் போகோ சேனல் பாரு

"ராஜா" said...

தம்பி இது சிவகார்திகேயன்் ரசிகர்களின் தளம் இல்லை இயங்கே சக போட்டியாளர் என்ரு சொல்லபட்டது காக்கா மாமாவை இல்லை நூங்கள்தான் அப்படி நினைக்கத்து கொள்கிரீரகள் ஆனால் உங்களை போட்டியாக நினைத்து எங்களை தரம் தாழ்த்தி கொள்ள விரும்பவில்லை

"ராஜா" said...

தம்பி தல பத்து வருடங்களுக்கு முன்னால் நடித்த தீனா போல ஒரு படம் இன்னும் பத்து வருடம் ஆனாலும் கொடுக்க முடியாகது கோபம் வர்ர மாதிரி காமெடி பண்ணாத

"ராஜா" said...

மச்சி விடு மச்சி கொஞ்ச நாளில் தம்பி தானா அடங்கிடுவாப்ல விஜய் அவரை அடங்க வைத்து விடுவார்

"ராஜா" said...

// அடுத்த படம் வீரம் ஹிட் ஆகிட்டா ரஜினியை மிஞ்சிட்டார் அடுத்த படமும் ஹிட் ஆனா சல்மான் கான் ஷாருக்கானை மிஞ்சிடர் அடுத்த படமும் ஹிட் ஆனா ஜாக்கி ஜானை மிஞ்சிட்டார் அடுத்து????

தம்பி அவரை வீழ்த்தி விட்டார் இவரை அடித்த்து விட்டார் என்று ஊளையிடும் ஆட்கள் நாங்கள் இல்லை ... அடுத்த்த ரஜினியாகவோ இல்லை வடிவேளாகவோ ஆகும் ஆசையும் எங்களுக்கு இல்லை ... காக்கா மட்டும்தான் கருப்பா இருக்கும் அதை பார்த்த்து விட்டு எல்லா பறவைய்யும் கருப்பு என்று சொல்லக்கூடாது

"ராஜா" said...

// தமிழ் நாட்டில் துப்பாக்கியின் முதல் நாள் வசூலை விட ஆரம்பத்தின் முதல் நாள் வசூல் குறைவு தான்

ராசா நீ சொல்ற தமிழ்நாடு ,துபாய்க்கு அடுத்த்து குவைத் பார்டருல இருக்கா ராசா?

தம்பி துப்பாக்கியில் விஜய்க்கு பதிலாக சூரியாவோ இல்லை விக்ரமோ நடித்த்திருந்தால் இந்திய அளவில் அது பெரிய வெற்றியை அடைந்திருஇக்கும் .. காக்கா மாமா அதை தமிழ்நாட்டில் அதுவும் உங்களை போன்ற விஜய் ரசிகர்கள் மத்த்த்தியில் மட்டும் வெற்றி பெற செய்து அதன் வீச்சை தடுத்த்து விட்டார் , தம்பி உனக்கு இன்னமும் மாஸ் படம் என்றால் என்ன , பொழுதுபோக்கு படம் என்றால் என்ன என்று புரியவில்லை , உங்க ஆளு இன்னமும் மாஸ் என்ற வட்டத்துக்குள் வரவே இல்லை , பிறகு ஹிட் கொடுப்பதை பற்றி பேசலாம் ..bw b&c சென்டரில் துப்பாக்கியை விட வருத்த்தப்படாத வாலிபர் சங்கம் அதிகமாகவே வசூலித்த்திருக்கும் ... உங்கள் ஜில்லா ஆரம்பம் வசூலை வேண்டாம் வருத்த்த படாத வாலிபர் சங்கம் வசூலை முந்தட்டும் நான் ப்லோக் எழுதுவதையே நிறுத்த்தி விடுகிறேன் ... (உங்க காக்கா மாமா மேல அம்புட்டு நம்பிக்கை , அவரு அந்த அளவுக்கு ஜனரஞ்சகமான படம் கொடுக்க மாட்டார் )

"ராஜா" said...

//அஜித்துக்கு மட்டும் இல்லை விஜய் சூர்யா போன்ற நடிகர்களுக்கும் கோடிகளில் சம்பளம் தரப்படுகிறது அஜித்தை விட விஜய்க்கு சம்பளம் அதிகமாக சம்பளம் தரப்படுகிறது. இதனால் இவர்கள் ஹிட் கொடுக்க தேவையில்லை என்று சொல்லமுடியு

தம்பி நீதான் ரெண்டு பேருக்கும் ஆடித்தாரா?

//அதும் கார்த்தி படத்துக்கெல்லாம் பயந்து முன்னாடியோ அல்லது தள்ளியோ படத்தை ரிலிஸ் செய்கிறார். இன்னும் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன் படத்தின் ஒபெநிங் ஒரு ஹீரோவின் படம் எத்தனை நாட்களுக்கு இடைவெளியில் வருகிறது என்பதை பொருத்தும் அமையும்

தம்பி சேம் சிடு கோல் போட்டுடையே .. உங்கள் நண்பன் படம் மாதவனுக்கு பயந்து ரெண்டு நாட்களுக்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய்யப்பட்டதே அப்ப என்ன தம்பி தமிழ்நாட்டுல வெள்ளாம் வந்துடுஉச்சா ... எவனும் தியேட்டர் பக்கமே போகலை ... வீரம் வந்த பிறகு உன்னுடைய நிலமை என்ன வெண்பதை நினைத்த்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே தம்பி ..

"ராஜா" said...

//உண்மைய சண்டை போடுறேன்(பில்லா 2) என்று ரிஸ்க் எடுப்பதை விட நல்ல ஜனரஞ்சகமான படங்களை தேர்வு செய்து(ஆழ்வார் , பில்லா 2 போன்று இல்லாமல்) நடித்தாலே படம் வெற்றி பெரும்.

தம்பி பில்லா 2வை பற்றி நாங்கள் பேசுவதை விட நீங்கள்தான் அதிகம் பேசுகிறீர்கள் .. தமிழ் சினிமாவில் வந்த மிக சிறந்த ஆக்ஷன் படங்களில் அதுவும் ஒன்று அதெல்லாம் உன்னை போன்ற காக்கா மாமாவை ரசிக்கும் சிறுவர்களுக்கு புரியாது ... நீங்கள் தலைவாவை பார்த்த்து கண்ணீர் வடிஉப்பதோடு நிறுத்த்தி கொள்ளுங்கள் ..

"ராஜா" said...

//6 தோல்வி படம் கொடுத்த விஜய் படத்துக்கும் இதே எதிர்பார்ப்பு இருக்கிறது.

அப்படியா எந்த ஊர்ல உகாண்டாவிலா?

// முதல் நாள் வசூல் என்பது தனியாக ரிலிஸ் செய்யப்படும் படங்களுக்கு சற்று அதிகமாக வருவது இயல்பு தான்

ஆமாமா தலைவா வரும்போது கூடவே ரஜினி கமல் எம்ஜியார் படமெல்லாம் ரிலீஸ் ஆச்சு , அதான் ஒப்பெனிங் இல்லை , இல்லாட்டி காக்கா மாமா பட்டையை கிளப்பி இருப்பார் .. பத்து நாள் கழித்த்து வந்த வருத்த்த படாத வாலிபர் சங்கத்‌த்துக்கு இருந்த ஓபநிங்க் கூட தலைவாவுக்கு இல்லையே ராசா ...

"ராஜா" said...

// கதையின் அழுத்தமும் திரைகதையின் நேர்த்தியும் தான் வெற்றி தரும்

ரொம்ப அழுத்துனா பிதுங்கிடாது ... நேர்த்தினா எப்படி பாஸ் தலைவாவில் இருந்ததே அப்படியா?

"ராஜா" said...

//துப்பாக்கி என்னும் திரைப்படம், வலுவானகதை இல்லாவிட்டால் ஒரு சராசரி திரைப்படமாக மட்டுமே அமைந்திருக்கும்

காக்கா மாமா நடித்த்ததால் ஏற்கனவே அது சராசரி படமாக்த்த்தான் இருக்கு ..

//மங்காத்தாவும் ஆரம்பமும் அப்படி அல்ல. சுமாரான கதை மற்றும் அஜித் என்னும் மாஸ் ஹீரோ சரியாக அமைந்ததால் ஹிட் பட வரிசையில் இடம் பிடித்தது,

மச்சி மங்காத்‌த்தா ஆரம்பம் அளவுக்கு மாஸ் காட்ட வேண்டாம் தீனா அளவுக்கு மாஸ் காட்டி ஒரு படம் எடுக்க சொல்லுங்க இன்னும் பாத்த்து வருசம் ஆனாலும் முடியாது ...

"ராஜா" said...

//விஜய் படத்துக்கு இருக்கும் ஒபெநிங் அப்படியே தான் இருக்கிறது.

ஆமாம் இவரு பெரிய வெண்ணையாறு அப்படியே அருத்த்து எரிஞ்சிடுவாரு .. இருக்குறதே உன்னை போல பத்து பேரு , அவனுங்களும் போயிட்டா தியேட்டர் வாசலில் பிச்சைதான் எடுக்கணும்

"ராஜா" said...

// படத்தின் இடைவெளியும் அதிகமாக விட்டு தனியாக சோலோ ரிலிஸ் செய்துவிட்டு ஒபெநிங் அதிகமாக உள்ளது என்று சொல்லவேண்டாம்.

படம் வெளிவந்த ரெண்டாவது நாளே ப்ரெஸ் மீட் வைத்த்து எந்திரன் சாதனையை முறியடித்த்து விட்டது , இதை மண்டையில் ஏத்த்திக்‌கவா இல்லை மூக்குல விட்டு நாக்குல எடுக்காவான்னு தெரியவில்லைன்னு பேட்டி கொடுத்த்தா ஒத்த்து கொலுவையா? தம்பி உன்னுடைய பேச்சில் இருந்து ஒன்று மட்டும் தெரிகிறது நீ ரொம்ப நொந்து போயி இருக்க ... காக்கா மாமாவுக்கு ரசிகனா இருந்தா இப்படி பல கஷ்டங்களை அனுபவித்துதான் ஆகணும் ... அடுத்த்து உங்க காக்கா மாமா ஜில்லா படம் வந்து ரெண்டு மணி நேரத்த்தில் ஒரு ப்ரெஸ் மீட் வைத்த்து படம் அவதார் வசூலை முந்திவிட்டது , இதை எங்கப்பன் மண்டையில் ஏத்த்திக்‌காவான்னு புரியவில்லைன்னு உளறுவார் , அதை அப்படியே பதிவேற்றி சந்தோசப்பட்டு கோள்

"ராஜா" said...

காக்கா மாமா ரசிகர்களே நடிப்பை பற்றியே்ா வசூலை பற்றியோ மாஸ் பற்றியோ நிங்கள்ளாம் பேசவே கூடாது இனிமே அஜித்தையோ அவர் ரசிகர்களையோ போட்டியா நீங்களே நினச்சிகிட்டு இங்க வந்து காமெடி பண்ண கூடாது உங்க லெவலுக்கு சூரியா விஷால் கார்த்தி சிவகார்த்தியுடன் ஒப்பிட்டு சண்டை போடவும் காக்கா மாமா லெவல் அவ்ளோதான்

Antony Raj said...

"தமிழ் சினிமாவில் வந்த மிக சிறந்த ஆக்ஷன் படங்களில் அதுவும் ஒன்று அதெல்லாம் உன்னை போன்ற காக்கா மாமாவை ரசிக்கும் சிறுவர்களுக்கு புரியாது ..."

இந்த வரிகளே போதும் அண்ணனின் நிலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள அட்டர்ப்லாப் ஆகி எல்லாரும் விமர்சனத்தில் கிழித்து தொங்கவிடப்பட்ட, படத்தின் இயக்குனரே நான் சரியாக எடுக்கவில்லை என்று மன்னிப்பு கேட்ட ஒரு படத்தை தமிழ் நாட்டின் சிறந்த ஆக்ஷன் படங்களில் ஒன்று என்று குறிப்பிடுகிறார் இத்தகைய மாபெரும் செயலெல்லாம் அண்ணன் போன்ற மாமேதைகளால் மட்டுமே முடியும்... அண்ணே இந்த வசனத்தை நீங்கள் ப்ளாக் எழுதும் வரை இது போன்ற பொன்னான வார்த்தைகளை எழுதினால் எங்கள் மனம் வருத்தமாக உள்ள நேரங்களில் வந்து படித்து சிரித்து மகிழ்வோம்... நீங்கள் கவலை படாதிர்கள் தாங்களின் இந்த வரிகளை இன்னும் பலருக்கு கொண்டு சென்று அவர்களும் சிரித்து மகிழ உதவுகிறேன்....

Antony Raj said...

ராஜ் குமார் அவர்களே சிவாஜி படம் ரஜினிக்காக மட்டும் ஓடியது இல்லை அதில் ஷங்கரின் பிரம்மாண்டமும் இருந்தது அதே ரஜினியின் பிம்பம் தான் பாபாவிலும் இருந்தது ரஜினியின் பிம்பத்திற்காக ஓடியிருகலாமே ஏன் ஓடவில்லை படத்தின் சோர்வான கதை மற்றும் திரைகதை தான் அதற்கு காரணம்... மங்காத்தா ஹிட்டிற்கு அஜித் மட்டும் தான் காரணம் என்று நீங்கள் நினைத்துகொண்டால் அது வெறும் பிரம்மை தான். அதில் ஹிட்டவதற்கு சேர்க்கப்பட்ட பல விஷயங்கள் இருகின்றன கிரிக்கெட், அணைத்து தரப்பினரையும் கவரும் அளவிற்கு வெங்கட் பிரபுவின் திறமையான திரைகதை, அதில் ஒரு காட்சியில் விஜய் பேசிய வசனத்தை பேசி, விஜயை தேவையே இல்லாமல் ஒரு தியேட்டரில் காட்டியது, இளையராஜாவை பெருமை படுத்துவது போல ரஜினிக்கு ஜால்ரா அடித்தது, ரம்ஜானுக்கு ரிலிஸ் செய்ததால் படத்தில் முஸ்லிம்களின் சின்னத்தை பயன்படுத்தியது, சன் பிச்சர்சின் விளம்பரம் என்று பல கரணங்கள் இருக்கிறது. ஆரம்பம் படம் அஜிதிர்காக மட்டுமே ஓடுகிறது என்பது ஒத்துகொள்ள கூடிய உண்மை தான். இதை விஜய் தனது சிவகாசி படத்திலேயே செய்துவிட்டார் அப்போது அந்த படத்தின் கதையும் திரைக்கதையும் பல விஜய் ரசிகர்களுக்கே வெறுப்பை தந்தது அனால் அப்போது விஜைய்க்கு இருந்த மார்கெட் வேல்யுவால் அந்த படம் வெற்றி அடைந்தது. தமிழ் நாட்டை பொறுத்தவரை இப்போது மாஸ் ஹீரோ என்பவர் முதல் ஒருவாரத்திற்கு வசூலுக்கு மட்டுமே உதவுகிறார் அது மட்டுமே வெற்றியை தேடி தருவதில்லை. இதை நீங்கள் பில்லா 2 படத்தின் ரிலிசின் போதே தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

Antony Raj said...

"தம்பி பில்லா 2வை பற்றி பேசும் தகுதி உனக்கில்லை நீ ரொம்ப சின்ன பையன் போய் போகோ சேனல் பாரு"

தம்பி பில்லா 2வை பற்றி பேசும் தகுதி உனக்கில்லை நீ ரொம்ப சின்ன பையன் போய் போகோ சேனல் பாரு

Antony Raj said...

அண்ணே நாம் இவரை எதிரியாக நினைக்கும் அளவிற்கு நாம் உயர்ந்தவர் இல்லை என்று நினைத்து மற்றவர்கள் ஒதுங்கி கொள்ளவேண்டும் அதை விடுத்தது நீ எனக்கு எதிரியாக தகுதி இல்லாதவன் என்று நாமே சொல்லிகொல்லுதல் வேவலமானது இந்த கேவலமான பழக்கம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆமா என்ன அடிகடி சிவகார்த்திகேயனை பற்றி சம்மந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள் ஒரு வேலை மன நலம் பாதிதுவிட்டதா???

Antony Raj said...

"தம்பி தல பத்து வருடங்களுக்கு முன்னால் நடித்த தீனா போல ஒரு படம் இன்னும் பத்து வருடம் ஆனாலும் கொடுக்க முடியாகது கோபம் வர்ர மாதிரி காமெடி பண்ணாத"

ஒஸ்தி படத்தில் இந்த வசனத்தை அடிகடி சந்தானம் பயன்படுத்துவார் ஒரு கட்டத்தில் படம் மொக்கையாக பொய் கொண்டிருக்கும்போது ஆடியன்ஸ் இதையே திருப்பி டேய் நீங்க கோபம் வரமாதிரி காமெடி பண்ணாதிங்கடா படத்த சீக்கிரமா முடிங்கடா என்று புலம்பினார்கள். இப்போது நானும் அதே சூழ்நிலையில் தான் இருக்கிறேன்...

Antony Raj said...

பில்லா 2 வில் சிவாவோ அல்லது சந்தானமோ நடித்திருந்தால் அது சிறந்த கமெடி படம் என்று வெற்றியாவது பெற்றிருக்கும் ஆனால் அஜித் நடித்து தோல்வியை தழுவியது. ஆனால் அதையே சிறந்த ஆக்ஷன் படம் என்று சொல்லிய உங்களுக்கு அஜித்தின் ஏகன், ஆழ்வார், ஆஞ்சநேய, திருப்பதி, கிரீடம், எல்லாமே சூப்பர் ஹிட் படம் தான்.

"உங்கள் ஜில்லா ஆரம்பம் வசூலை வேண்டாம் வருத்த்த படாத வாலிபர் சங்கம் வசூலை முந்தட்டும் நான் ப்லோக் எழுதுவதையே நிறுத்த்தி விடுகிறேன் ... "

கூடிய சீக்கிரத்தில் ப்ளாக் எழுதுவதை நிருதப்போகிரீர்கள் அதற்குள்ளாக எல்லாவற்றையும் எழுதி விடுங்கள்...

Antony Raj said...

"வீரம் வந்த பிறகு உன்னுடைய நிலமை என்ன வெண்பதை நினைத்த்து பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதே தம்பி .."

போக்கிரியுடன் ஆழ்வாரை ரிலிஸ் செய்து மரண அடி வாங்கியதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறன்... இல்ல ஆழ்வாரும் சிறந்த அதிரடி திரைப்படம் என்று மீண்டும் கமெடி செய்வீர்களா....

Antony Raj said...

"தம்பி சேம் சிடு கோல் போட்டுடையே .. உங்கள் நண்பன் படம் மாதவனுக்கு பயந்து ரெண்டு நாட்களுக்கு முன்பாகவே ரிலீஸ் செய்ய்யப்பட்டதே அப்ப என்ன தம்பி தமிழ்நாட்டுல வெள்ளாம் வந்துடுஉச்சா"

அறிவாளி அண்ணே நண்பன் ரிலிஸ் முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றவில்லை. ஆனால் பில்லா 2 தான் முதலில் ரிலிஸ் அறிவிக்கப்பட்ட்டது பின்பு சகுனி படம் அறிவிக்கபட்டபின் ஒதுங்கிகொண்டது. ஆரம்பம் தீபாவளி என்று அறிவிக்கப்பட்டு பின்னர் கார்த்தி படத்துக்கு பயந்து வசூல் பாதிக்கப்படும் என்று தள்ளி வைக்கப்பட்டது. சினிமா நக்கீரன் பாருங்கள் அப்போது தெரியும். அழகுராஜா ஒருவேள நன்றாக இருந்திருந்தால் உங்களின் நிலை தெரிந்திருக்கும் உங்களின் நேரம் அது ஆரம்பத்தை விட மொக்கையாக இருந்தது. ரஜினி, உலகநாயகன் கமலுடன் தனது படத்தை தைரியமாக ரிலிஸ் செய்தவர் விஜய். உங்கள் அஜித் போன்று பயந்து தள்ளி ரிலிஸ் செய்யவில்லை.

Antony Raj said...

"தம்பி பில்லா 2வை பற்றி நாங்கள் பேசுவதை விட நீங்கள்தான் அதிகம் பேசுகிறீர்கள் .. தமிழ் சினிமாவில் வந்த மிக சிறந்த ஆக்ஷன் படங்களில் அதுவும் ஒன்று அதெல்லாம் உன்னை போன்ற காக்கா மாமாவை ரசிக்கும் சிறுவர்களுக்கு புரியாது"

என்ன செய்வது சுறாவை பற்றி நாங்கள் பேசுவதை விட நீங்கள் தான் அதிகமாக பேசுகிறீர்கள். பில்லா 2 போன்ற படங்களை எங்களை போன்றவர்களுக்கு புரியாமல் இருப்பது எண்களின் மனதிற்கு தான் நல்லது.

Antony Raj said...

"ஆமாமா தலைவா வரும்போது கூடவே ரஜினி கமல் எம்ஜியார் படமெல்லாம் ரிலீஸ் ஆச்சு , அதான் ஒப்பெனிங் இல்லை"

நீங்கள் மிக மிக அறிவாளி என்று நினைக்கிறேன் அதனால் தான் தலைவா படம் 10 நாட்கள் கழித்து பலரும் திருட்டு விசிடியில் பார்த்த பின்பு ரிலிசான படம் என்ற சிறு விஷயங்களை தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டீர்கள்.

Antony Raj said...

"நேர்த்தினா எப்படி பாஸ் தலைவாவில் இருந்ததே அப்படியா?"

இல்லை பில்லா 2, ஏகன், அசல் போன்ற படங்களில் இருந்ததே அந்த மாதிரி கேவலமாக...

Antony Raj said...

"படம் வெளிவந்த ரெண்டாவது நாளே ப்ரெஸ் மீட் வைத்த்து எந்திரன் சாதனையை முறியடித்த்து விட்டது , இதை மண்டையில் ஏத்த்திக்‌கவா இல்லை மூக்குல விட்டு நாக்குல எடுக்காவான்னு தெரியவில்லைன்னு பேட்டி கொடுத்த்தா ஒத்த்து கொலுவையா? "

படம் வெளிவந்த பொது அவரின் காதுக்கு வந்த செய்தியை அவர் சொன்னார் அது உண்மை என்று அவர் கூறவில்லை. ஒவ்வொரு படம் ரிலிஸ் ஆகும்போதும் எனக்கு ப்ரெஸ் மீட் எல்லாம் எதுக்கு பப்ளிசிட்டி எனக்கு பிடிக்காது என்று அதையே ப்ரெஸ் மீட் வைத்து சொல்லும் உங்கள் தாத்தவை விட இது எவ்வளவோ மேல்.

Antony Raj said...

"ஆமாம் இவரு பெரிய வெண்ணையாறு அப்படியே அருத்த்து எரிஞ்சிடுவாரு .. இருக்குறதே உன்னை போல பத்து பேரு , அவனுங்களும் போயிட்டா தியேட்டர் வாசலில் பிச்சைதான் எடுக்கணும்"

துப்பாக்கியின் முதல் நாள் வசூலை ஆரம்பம் தாண்ட முடியாத போதே உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் விஜயின் ஒபெநிங் என்ன என்று. அப்பறம் எத்தனை ரசிகர்கள் என்று ஜில்லா ரிலிஸ் ஆகும்போது தியேட்டர் பக்கம் வந்து பாருங்கள் தெரியும். பத்து ரசிகர்கள் இருக்கும் நடிகனை நம்பி கோடிகணக்கில் படம் தயாரிக்க மாட்டார்கள் என்பதும் அவருக்கு கோடி கணக்கில் சம்பளம் தரமாட்டார்கள் என்றும் உங்களை போன்ற அறிவாளிகளுக்கு தெரிந்திருக்காது ஏன் என்றால் நீங்கள் அஜித் ரசிகர்கள் அல்லவா???

Antony Raj said...

மாஸ் என்பதன் சரியான விளக்கத்தை இப்போது அண்ணன் தமிழ் நாட்டுக்கு புரியும் வகையில் அஜித்தின் பில்லா 2, ஏகன், அசல் போன்ற படங்களை வைத்து சொல்லிகாடுவார் தெரியாதவர்கள் இங்கு வந்து பார்த்து தெரிந்து கொள்ளவும்...

நீங்கள் அஜித் ரசிகராக இருப்பதன் கஷ்டம் எனக்கு புரிகிறது நான் ஒரு கமென்ட் போட்டதுக்கு நீங்கள் இத்தனை கமென்ட் போட்டு ஏன் கஷ்டபடுகிரீர்கள்?

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற நிலையான நடிகர்களுக்கும் சிவகார்த்திகேயன், விமல், விஜய் சேதுபதி, போன்ற சீசன் ஹிட் நடிகர்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தை தெரியாமல் உலரும் உங்களை போன்ற ஆட்களிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அப்பறம் விஷாலே பல வருடங்களுக்கு பிறகு இப்போது தான் சுசீந்திரன் புண்ணியத்தில் ஒரு ஹிட் கொடுத்து புண் பட்ட மனதை சற்று ஆற்றி வருகிறார் விஜய் அவரை பாராட்டியது அவருக்கு இன்னும் கொஞ்சம் இதமாக இருந்திருக்கும் இதில் நீங்கள் செய்யும் காமெடிகளை அவர் பார்த்தல் சம்பந்தம் இல்லாமல் இவன் ஏன் இப்படி காமெடி செய்கிறான் என்று நினைப்பார்.

"ராஜா" said...


தம்பி உன் நிலையை நினைத்த்து துக்கப்படுறேன் துயரபபடுறேன் வெக்கப்படுறேன் வேதனைப்படுறேன் ... ரொம்ப பரிதாபப்படுறேன் ..  get well soon bro... (நான் சொன்ன புரோக்கர் இல்லை பிரதர் ..)

Antony Raj said...

"தம்பி உன் நிலையை நினைத்த்து துக்கப்படுறேன் துயரபபடுறேன் வெக்கப்படுறேன் வேதனைப்படுறேன் ... ரொம்ப பரிதாபப்படுறேன் .."

இது போன்ற காமெடிகளை தான் பண்ணாதிங்க அண்ணே என்று சொல்லியிருந்தேன் மீண்டும் இதையே செய்கிறீர்கள் உங்களை பார்த்தல் தான் எனக்கு பாவமாக இருக்கிறது. சரி வேறு என்ன உங்களால் செய்ய முடியும் பாவம்....

"ராஜா" said...


வருசா வருசம் இப்படி ஒரு *****கிட்ட நான் மாட்டிக்கிறேனே... எந்தூறு ராசா நீ? ரொம்ப அற்புதமா சிந்திக்கீறேயே... பிறந்ததில் இருந்தே இப்படித்தானா, இல்லை காக்கா மாமாவுக்கு ரசிகரான பிறகு இப்படி மாறிட்டாயா?

"ராஜா" said...

சரி தம்பி இப்படியே புலம்பிக்கிட்டே இரு அண்ணனுக்கு ஆயிரம் வேலை இருக்கு , ஒரு சின்ன நேயர் விருப்பம் சமீபகாலமாக தலைவா எனக்கு போராடித்து கொண்டு வருகிறது ... இன்னும் இப்படியே ஒரு பத்து பதினஞ்சு கமெண்ட் podu... அண்ணனுக்கு போர் அடிக்கும்போது ப்டிச்சி சிரிச்சிக்கிறேன்

Antony Raj said...

அஜித் ரசிகர்கள் எல்லாருமே இப்படி தான் கேள்விக்கு பதில் சொல்லாமல் எதையாவது சொல்லி சமாளிப்பர்கால இல்லை நீங்கள் மட்டும் தான் இப்படியா???

Antony Raj said...

எனக்கு கூட பில்லா 2 போரடித்து விட்டது வீரம் வரும் வரை நீங்கள் இப்படி எதாவது காமெடி செய்தீர்களானால் எனக்கு நன்றாக இருக்கும். நான் பார்த்த பல அஜித் ரசிகர்கள் உலக ஞானிகள் போல பேசுவார்கள் நமக்கு தெரிந்த நாலு சிறு கேள்விகளை கேட்டால் அவர்களின் நிலை இப்படி ஆகிவிடுகிறது. அப்பறம் எதுக்கு அண்ணே இப்படி ஒரு பில்டப்பு???

Antony Raj said...

சரி அண்ணே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் போட்ட கமெண்டுக்கு பதில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் வழக்கம் போல ஏதாவது சம்பந்தமே இல்லாமல் சொல்லி காமெடி செய்து வையுங்கள் நான் நாளை வந்து படித்து பார்த்து சிரித்து கொள்கிறேன்.

"ராஜா" said...

தம்பி கேள்வி கேட்டேன் கேள்வி கேட்டேன்னு பொலம்பிகிட்டடு இருக்கையே அப்படி என்னதான் கேள்வி கேட்ட கொஞ்சம் சொல்லு

"ராஜா" said...

திருட்டு விசிடகாரனுக்கே உங்க தலைவாவால பெருத்த நஷ்டமாம் இன்னும் ரெண்டு மூனு படம் இப்படு நடிச்சாிருன்னா அவனுங்ளம் கடைய மூடடிடுவானுக

Antony Raj said...

நம்ம ஒரு கேள்வி கேட்டா அவர் ஒரு பதில் சொல்வாரு பாரு அது இங்க புரியாது வீட்டுக்கு போனா தான் புரியும் சில பேர் புரியாமலே பைத்தியம் ஆகியிருக்காங்க...

Karthikeyan said...

இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தல!

vivek kayamozhi said...

Boss.. where is your"veeram"..?
I missed the fdfs here in Kuwait because of some problems with the Kuwait distributor.
Today I watched veeram..
Really a hari type mass entertainer movie.
Waiting for your review. .

LinkWithin

Related Posts with Thumbnails