Followers

Copyright

QRCode

Wednesday, August 21, 2013

தலைவ்வ்வ்வ்......வா



ஒன்னு நாம கம்பீரமா இருக்கணும் , இல்லைனா கம்பீரமான கதாபாத்திரத்தில் நடிக்க கூடாது , இந்த ஞானம்  மதுரன்னு ஒரு படம் வந்தப்பவே நம்ம தளபதிக்கு வந்திருக்கணும்  , அதுக்கெல்லாம் கிட்னி இருக்கணும் என்பதால் நம்ம தளபதிக்கு இந்த விசயமெல்லாம் புரியாமல் போக இப்பொழுது தலைவா என்று ஒரு (பப்)படம் எடுத்து தன்னையும் அசிங்கபடுத்தி கொண்டு நம்மையும் கதறடித்திருக்கிறார். சுறா என்று ஒரு படம் அதை பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வந்த பொழுது , இனிமேல் இதைவிட கேவலமான ஒரு படத்தை இவரே நினைத்தாலும் கொடுக்க முடியாது என்று நினைத்தேன் , ஆனால் நம் தளபதி , வருங்கால அமெரிக்க ஜனாதிபதி டாக்குட்டர் விஜய் அவர்கள் என் என்னத்தை தவிடு பொடியாக்கி இதோ இந்த தலைவாவை இந்த தமிழ் இனத்துக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார். (தளபதியை குறைத்து மதிப்பிட்ட பாவத்தை நான் இன்னும் ஒருமுறை சுராவையும் , தலைவாவையும் பார்த்துதான் தீர்க்க வேண்டும்)  . தமிழர்களே உங்கள் வாழ்வை சோகம் கவ்வி கொண்டாலோ , இல்லை விதி உங்களை துரத்தி துரத்தி அடித்தாலோ கவலை படாதீர்கள் , இதோ உங்கள் சோகம் தீர்க்க நம் தளபதி தந்திருக்கும் மாமருந்துதான் சுறா , தலைவா என்னும் இரண்டு காவியங்கள் , படம் தொடங்கியது முதல் முடியும்  வரை உங்கள் கவலைகளை மறந்து சிரித்து மகிழலாம் , சுறா இரண்டு மணிநேரத்திலேயே முடிந்து விட்டதால்  படம் பார் த்த மக்கள் இன்னும் கொஞ்சம் நேரம்  ஓடியிருந்தால் அதிகமாக சிரித்து சந்தோசமாக இருந்திருக்கலாமே என்று கவலைபட்டதன் விளைவு இதோ தமிழகத்தின் விடிவெள்ளி , ஆசியாவின் ஒபாமா அண்ணன் டாக்குடர் விஜய் அவர்கள் தலைவா படத்தில் உங்களுக்கு  மூன்று மணிநேரம் சிரித்து மகிழும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் ...

இதுவரை தன்னை தலைவனாக காட்டி கொண்டவர்கள் எல்லாம் படத்தில் கிழவிகளையும் , ஏழைகளையும் மிஞ்சி மிஞ்சி போனால் தமிழக மக்கைளையும்  காப்பாற்றும் பணியை , போட்டிருக்கும் மேக் அப் கலையாமல் செய்வார்கள் .. ஆனால் நம் தானை தலைவனோ ஒட்டு மொத்த இந்திய மக்களையும் ஓடி ஓடி காப்பாற்றுகிறார் ... இதன் மூலம் முதல்வர் போன்ற சின்ன பதவிகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு , நேராக டெல்லி செங்கோட்டைக்கே தளபதி குறிவைத்திருக்கிறார் என்பதை இந்த உலகுக்கு தெள்ள தெளிவாக புரியவைத்து ராகுல் காந்திகளுக்கும் , மோடிக்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார் இயக்குனர் .(எங்கே இந்த படத்தை ஹிந்தியில் டப் செய்து , தியேட்டர்களுக்கு இவர்களே மொட்டை கடிதாசி போட்டு , மன்மோகன் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடை செய்கிறார் என்று மறைமுகமாக விளம்பரம் செய்தாலும் செய்வார்களோ என்று நம் பிரதமர் கலக்கத்தில் இருப்பதாக கேள்வி ).. இதுவரை அரசியல் படம் எடுத்த எந்த ஹீரோவும் செய்யாத ,செய்ய தயங்கிய ஒரு விஷயத்தை நம் தளபதி இந்த படத்தில் சத்தம் இல்லாமல் செய்து காட்டி அவர்களை எல்லாம் விட நான் தான் மாஸ் என்பதை நிரூபித்து விட்டார் , ஆம் MGR கூட தன படங்களில் தன்னை அண்ணாவை விட ஒரு படி கீழாக அவருடைய தொண்டனாக மட்டுமே காட்டியிருப்பார் , அனால் இந்த மாநிற MGR அண்ணா தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் நல்லது பண்ணினார் நான் இந்த இந்தியாவுக்கே நல்லது பண்ணுறேன் , நான் அவரை விட  ஒஸ்தி என்று தைரியமாக சூளுரைத்திருக்கிறார் ... இதற்க்கு எதற்கு தைரியம் வேண்டும் என்று கேட்கிறீர்களா? இந்த காட்சியில் திரையரங்கில் பலரும் தன்னை மட்டும் இல்லை தன குடும்பத்தையே கெட்ட வார்த்தைகளால் கழுவி கழுவி ஊற்ற போகிறார்கள் என்று தெரிந்திருந்தும் அதற்க்கெல்லாம் பயப்படாமல் (கூசாமல் ) அந்த காட்சியை வைப்பதற்கு எங்கள் மாடர்ன் முருகன் , சென்னையில் பிறந்த புத்தன் , அநியாத்தை அழிக்க வந்த ஈசன் டாக்குடர் விஜயை விட்டால் இந்த கோடம்பாக்கத்தில் யார் இருக்கிறார்?

இந்த படத்தின் ஒட்டு மொத்த பலமும்  கிளைமாக்ஸ்தான்.. அதுவே ஆயிரம் சுறாக்களுக்கு சமம் ... அண்ணாவாக மாறி நம்மை பார்த்து கும்பிடும் விஜய்க்குள் பத்து பவர் ஸ்டார்களும் , நூறு சாம் ஆண்டர்சன்களும் ஆயிரம் ராஜகுமாரன்களும்  நம் கண்களுக்கு தெரிகிறார்கள்.. இந்த படத்தில் 
 நம்மை சந்தோசபடுத்த விஜயை தவிர சாம் ஆண்டர்சனும் வருகிறார்  , அவரையும் நம் தளபதியையும் ஒரே ப்ரேமில் பக்கத்து பக்கத்தில் பார்த்த பொழுது இதில் யார் பெரிய காமெடி பீசு என்று ஒரு சந்தேகம் நமக்கு கண்டிப்பாக வரும் .. நம் தளபதி படத்தின் இரண்டாம் பாகத்தில் தெள்ள தெளிவாக நிரூபித்து விட்டார் சாம் ஆண்டர்சன் எல்லாம் என் கால் தூசு என்று ...

  


41 comments:

ராஜி said...

படம் பார்த்து கொன்னுட்டீங்க தலைவா?!ன்னு தைரியமா சொல்லலாமா?!

"ராஜா" said...

தாராளமா சொல்லலாம் மேடம் ...

Karthikeyan said...

வருசத்துக்கு ஒரு தண்டனை. வேற வழி இல்லாம பார்த்தே ஆகனும். கவர்மெண்ட் தடை பண்ணிட்டா தேவலைன்னு பார்த்தேன். வீட்டம்மா TNPSCல பிஸியா இருக்குறதால இப்பவரைக்கும் தப்பிச்சிட்டேன். அடுத்த வாரம் தண்டனை கன்பார்ம். அதுவரைக்கும் படம் ஓடுமா?

அடிக்கடி எழுதுங்க தல

கலையன்பன் said...

படத்தை அக்கு வேறு,
ஆணி வேறாக
அலசினீங்க. ஆனால்,
படத்தின் கதையையும்
அப்படியே 4 லைன்
போடிருந்தால்... நாங்களும்
கொஞ்சம் அறிவு வளர்த்துக்கிடுவோம்ல?

அடிக்கடி அடிக்கடி எழுதுங்கள்.

Kps.Bharathiraja said...

Watch Billa2 anantha thollai illa da all world ke tholla thala vali than micham, ithula vera aarambam nu oru rambam varuthu. Enna koduma sir!!!

"ராஜா" said...

//கவர்மெண்ட் தடை பண்ணிட்டா தேவலைன்னு பார்த்தேன். வீட்டம்மா TNPSCல பிஸியா இருக்குறதால இப்பவரைக்கும் தப்பிச்சிட்டேன். அடுத்த வாரம் தண்டனை கன்பார்ம்.

உங்க வீட்டம்மா விஜய் ரசிகரா? ரொம்ப பாவம் சார் நீங்க ...

//அதுவரைக்கும் படம் ஓடுமா?
ஓட்டப்படும் ...

"ராஜா" said...

//படத்தின் கதையையும்
அப்படியே 4 லைன்
போடிருந்தால்... நாங்களும்
கொஞ்சம் அறிவு வளர்த்துக்கிடுவோம்ல?

கதையா அப்படியெல்லாம் படத்துல எதுவுமே இல்லைங்க ..

"ராஜா" said...

//அடிக்கடி எழுதுங்க தல

வீட்டிலும் , அலுவலகத்திலும் ஆணிகள் அதிகம் புடுங்க வேண்டியது இருப்பதால் முன்னை போல யோசிக்கவும் நேரம் இல்லை யோசித்ததை எழுதவும் நேரம் இல்லை .. அதான் அப்பப்ப வந்து போறேன் ..

"ராஜா" said...

//Watch Billa2 anantha thollai illa da all world ke tholla thala vali than micham, ithula vera aarambam nu oru rambam varuthu. Enna koduma sir!!!

நீங்க அணில் குஞ்சாண்ணே ... பாவம்னே நீங்க ..

Kps.Bharathiraja said...

//நீங்க அணில் குஞ்சாண்ணே ...
பாவம்னே நீங்க ..//
neenga aama kunja sago??

Kps.Bharathiraja said...
This comment has been removed by the author.
Kps.Bharathiraja said...

Visvaroobam problem la kollywood fulla ulaga nayagan kamalhasan pakkam nindru kural koduka media kal 48hours visvaroobam patriye news veliyitu piragu movie release ana pin CM ku thanks sonnar kamal anal vijay CM ku thanks sonna vijay payanthutara? Naatai vittu oduvenu solli movie ya release pannala vunna viratham irupenu solli movieya release panna vachar. AJITH MUNNAL CM FUNCTION LA PESITU RAJINI IDAM SOLLI KARUNANITHI KALIL VIZHUNTHATHU VEERAMO?election varai vijay in amaithiyin sutchamam atchi matrathil theriyum

Kps.Bharathiraja said...
This comment has been removed by the author.
Kps.Bharathiraja said...

Movie hit or flop karatha box office website la paathu therinjukonga thambi. Thalaivaa box office hit nu naan sollala box office solluthu(box office na business and economics epdi share marketo thu pola cinima ku box office). Movie ungaluku pidikalana no problem athu unga sontha karuthu enakum than mangatha movie pichakaran vomit eduthamathiri irunthathu ithu ennoda opinion. Vijay haters ku vijay in success il vayir eriyumam nalla visayam thane eriyattum eriyattum..

Kps.Bharathiraja said...

//அதுக்கெல்லாம் கிட்னி இருக்கணும்//
thambi kidney vachu than itha yosichu ezhuthi irukinga pola athan kidney failure agi polambi irukinga kidney patharam thambi

"ராஜா" said...

// aduththa Saatchi maatrathil theriyum
Appadiyaanne... peesu marupadiyum anil avatharam edukka povuthaa. Our chinna requestnne intha thadavai antha peesai kaakkaa avatharam edukka sollunga poruththama irukkum

"ராஜா" said...

Aamanne ippadithan our anil kunju sura hittu hittunnu koovikittu irunthuchchi... ungalai maathiriye mankathava vaanthinnu sollikittu thirinchathu... apparam yervadi paandi madamnu kooppittu poyi appadi ippadi treatment eduththu ippa sariyakiduchchi... ippa neenga vanthirukkenga... paaththu pannidunga muththa vitratheenga

"ராஜா" said...

Aiyo Anne payamaa irukku.. time to lead captionai thookkuna maathiri intha variyai in pathivilirunthu thookkitta Jenna mannichchu vittiduveengalanne

"ராஜா" said...

Munnadiyellam Jenna kaaranamnu sollittu adippanuka.. ippa thalapathiya Jenna karanam yaar adikkiraannu yethuvume theriyaama thunda poththi isdathukku velukkuraanuka.. apparam avanukale tired aaki vitttiduraanuka.. sinima kaipulla boss avaru..

Kps.Bharathiraja said...

Thambi oru celebritya pathi pesu thappu illa kaka nari nu insult pannakodathu yean ajith pathi kizhicheduthuduven unaku un actor pidikum na enaku en actor pidikum. Yellorukum ore rasanai irukathu but aduthavanga rasanaiyai vimarsipathu thavaru sura hit nu naan sollalaye. Naan enna ajith fana?asal,billa2,egan,alwar nu ella movie yum hit nu solla.. Naan thalaivaa movie collectiona box office website la pakathane sonnen kidney karare.. Vijay movie villu,sura vellam failure movie than naan illa nu sollala but kan moodi thanama pesama movie collectiona check pannitu thalaivaa failure ra nu sollunga kidney karare

Kps.Bharathiraja said...

Enna kalachitaram.. Kidney karare neenga vijay or ajith yaar padri vendumanalum vimarsikalam atharku naangu per positive comment kodupanga naalu comment vangara umake avlo athuppu irukuna kodi kanakil fans iruka avangaluku evlo athuppu irukum oru pathivai veliyidupavargal nadunilamaiyudan iruka vendum. (YOUTUBE il prasanth nu oru ajith fan sila varudangalai cinima review pandra athai paarunga, review raja(canadian) and many more reviews on web said thalaivaa is 100cr club movie, already hindu news paper la article vantha thu thalaivaa collection patri. Naan solvathai namba vendam box office website or other reportsa net la paarunga illa unga area theater la visaringa istathuku puluga kodathu kidney karare, naan challenge pandren movie collection prove panni katina naan solvathai neer seiya thayara? Movie nalla illa umaku pidikalanu sollungo but evidence illama flop nu sollathinga kidney karare

"ராஜா" said...

// Vijay movie villu,sura vellam failure movie than naan illa nu sollala but kan moodi thanama pesama movie collectiona check pannitu thalaivaa failure ra nu sollunga kidney karare

அண்ணே நீங்க சொன்ன அதே வில்லு சுரா படங்களுக்கும் நூறு கோடி வசூல் என்று சொன்ன box office collection நெறைய இருக்குன்னே .. நாளே நாளில் திரையரங்கிலிருந்து தூக்கப்படும் எந்த படமும் மொக்கை படமே .. நாங்க எப்பவும் அசல் ஆழ்வார் ஹிட்டுன்னு சொல்லிக்கிட்ததில்லை(மிஞ்சி போன தல ரசிகர்களை திருப்தி படுத்தும் படம் என்று வேண்டுமானால் சொல்லுவோம்), நீங்கதான் இப்ப தலைவா ஹிட்டுன்னு சொல்லிகிட்டு இருக்கீங்க ..

"ராஜா" said...

// Kidney karare neenga vijay or ajith yaar padri vendumanalum vimarsikalam atharku naangu per positive comment kodupanga naalu comment vangara umake avlo athuppu irukuna kodi kanakil fans iruka avangaluku evlo athuppu irukum

அண்ணே நீங்க நெறைய சொல்லிட்டீங்க நாலு காமென்ட் எல்லாம் வராதுன்னே , மிஞ்சி போன ஒரு ரெண்டு காமென்ட் வரும் அவ்வளவுதான் , ஏணே இந்த மொக்கை படமா கொடுத்த்து நாலு கிறுக்கங்க(தப்பா நெனைக்காதண்னே உங்களை சொல்லல) ரசிகநானாவுடனே கட்சி ஆரம்பிச்சி கொடியை பிடிச்சி முதல்வர் ஆகணும்னு கனவுல திரியிற பன்னாடைகளை நக்கல் உடனும்னா நூறு காமென்ட் வாங்குர அப்பாடக்கர்கள் மட்டும்தான் வுட முடியுமாண்ணே ... இங்க டாக்குட்டர் பட்டம் வாங்குறதுக்கு கூட தகுதிஎல்லாம் கிடையாதுண்னே நாய் பேயெல்லாம் டாக்குட்டர் பட்டம் வாங்கிட்டு திரியுது , என் காசை போட்டு பார்த்த்த ஒரு சினிமாவை , என் வாழ்க்கையை நிர்ணயிக்க போகும் ஒரு அரசியல்வாதியை நான் விமர்சிக்க கூடாததாண்ணே ..

"ராஜா" said...

// Naan solvathai namba vendam box office website or other reportsa net la paarunga illa unga area theater la visaringa istathuku puluga kodathu kidney karare, naan challenge pandren movie collection prove panni katina naan solvathai neer seiya thayara?

அண்ணே இப்பததாண்ணே நீங்க தீவிர தலைவலி பான் என்று நிரூபிக்கிறீங்க ... அப்படியே behindwoodல சொன்னானுக்கோ.. sifyல போட்டுட்டானுக்கோ ... CBI கூட விசாரிச்சி சொல்லிடுச்சி , FBI ஒண்ணுதான் பாக்கி அதுவும் இன்னும் ரெண்டு நாளில் படம் சூப்பர் ஹிட் என்று சொல்லிவிடும் என்று ஒரு அக்மார்க் தலவலி பான் மாதிரி இப்பததாண்ணே நீங்க காமென்ட் போட பழகியிருக்கீங்க ..

அடிக்கடி இங்கிட்டு வாங்கண்ணே நமக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும் ... இதுக்கு முன்னாடி இப்படி நெறைய பேரு இங்கிட்டு சுத்த்திகிட்டு இருந்தானுக , அப்பறம் உங்க தலவலி சுரா காவலன் வேலாயுதம்னு அவனுங்களுக்கு ஆப்பு மேல ஆப்பு கொடுத்து ஆஃப் பண்ணிட்டாரு ,,,

ஆனா ஒண்ணுனே நீங்க அவங்களையும் மிஞ்சிட்டீங்க , தலைவாவையே தாங்கிட்டு கெத்தா சுத்த்திகிட்டு இருக்கீயண்ணே .. பெரிய ஆளுண்ணே நீங்க ..

"ராஜா" said...

அண்ணே வழக்கம் போல இன்னும் இரண்டு வருடங்கள் கழித்த்து தலவலி தலைவாவை விட சூர மொக்கை ஒன்று கொடுப்பார் அப்பொழுது நீங்களே இங்கு வந்து சுரா வில்லு தலைவா போல இது ஃப்லாப் இல்லை , ஹிந்து சொல்லிட்டான் , ஷிஃபி கந்ஃபர்ம் பண்ணிட்டான் படம் இருநூறு கொடியை சாரி கோடியை தாண்டி போய் கொண்டிருக்கிறது என்று காமென்ட் போடுவீர்கள் , அதை பார்க்க i am weighting ச்சீ i am waiting

Kps.Bharathiraja said...
This comment has been removed by the author.
Kps.Bharathiraja said...

Thambi box office la kuruvi and villu kit nu iruka? 73055443829 ithu en number nee sonnatha prove pannu pa unaku box office pathi adipadai arive illaya kidney kara thambi. Aama kunjatam pesa kodathu. Ini comment la pesa vendam neril prove pannaren, share maket unga veetu pakathula iruka petti kadainu solluva pola. Thambi neenga call pannunga atha vittutu verum commentla vadai suda kodathu kidney karare. Dear vijay and ajith fans and intha posta follow pandra friends neenga than satchi intha kidney karar enaku villu kuruvi box office la hit nu fake news vanthatha enaku prove pannuvar, naan thalaivaa good collection karatha prove pannaren. Challenge ku varama vailaye vadai sutta intha aama kunji oru pulugini nu avare othu kondarnu artham, kidney karare i'm waiting

Kps.Bharathiraja said...

Oh! Kavalan and velayutham flop movie!! Yean vijay ithuvarai hit movie ye kodukala ajith matume tamil field la mega hit koduthirukan are you happy?? Vijayin hit moviesayum nee flop nu sonna vijay fans enna pannuvanga pavam. Paithiyakaran kitta argue pannuvangala athan odiye poitanga, manda kuzhambi braina kidney nu sonna pothey naan purinjirukanum. Sari thambi oru periya nadikarai vimarsikum thakoothi unaku irukum pothu public post podura unna vimarsikum enaku rights iruku thambi. En vimarsanam romba supera irukum. Seekram unna mental hospitala admit pannanum enaku call pannu thambi naan unna hospitala sethi vidaren

"ராஜா" said...

// Ini comment la pesa vendam neril prove pannaren

அண்ணே உங்களுக்கு செலவழிக்க நெறைய காசும் நேரமும் இருக்கும் , நாங்க அப்படி இல்லைனே ... நீங்க எப்படி உசுப்பேத்துனாலும் இங்க நடக்காதுண்னே ,,, சகதில கல்லை கொண்டு எறிந்தாலும் safeஆ மேல தெறிக்காம எரிஞ்சி விளையாடுறதுதான் நம்ம பாலிசி , சகதில எறங்கி புரண்டு விளையாண்டு ஓட்டுன சகதியை துவச்சி காய போடுற அளவுக்கு நமக்கு நேரமும் இல்லை , ஆர்வமும் இல்லைண்ணே ... அதுனால நீங்க என்னா உசுப்பேத்துனாலும் நாங்க சிக்கமாட்டோம்னே ...

"ராஜா" said...

// Challenge ku varama vailaye vadai sutta intha aama kunji oru pulugini nu avare othu kondarnu artham, kidney karare i'm waiting

அண்ணே நீங்க ஒரு அக்மார்க் முத்த்திரை குத்‌த்தப்பட்ட தளபதி ரசிககர்ண்னே ... உங்க பயலுக எல்லா பயலும் கடைசியா இப்படிதான் மீசையில மண்ணு ஒட்டாம ஓடுவானுக ...

"ராஜா" said...

//unaku box office pathi adipadai arive illaya kidney kara thambi.

box officeன்னு சொல்லுறீங்களே அந்த எங்க இருக்கு? துபாய்ளயா .. எங்க ஊர்ல முநிஸிபல் ஆஃபீஸ் , employment ஆஃபீஸ் yen kosu marunthu adikka kooda office irukkunne aanaa neenga sollura அந்த box office mattum illaine ... அது enna "savapetti" seiyyura officeah anne ... yennaa anga mattumthaanne thalaivaa padaththaala nalla collection kidaiththirukkum ...padam paaththavennellam aalukku oru box vaankittu poyi paduththirunthiruppaan..

Kps.Bharathiraja said...

Ayyaiyo paithiyam pavam nee ajaku sorry ajithoda billa2 movie pathu ipdi aita.. Thambi kakoosellam sakadaya pathi pesakoodathu, ajith fans aama kunjellam thani ulagathula mentala suthikittu irukinga. Kidney kara thambi soranai iruntha thane nee enaku phone pannuva...

Kps.Bharathiraja said...

Kidney kara thambi nee nalla saljapu soldra verum commentlaye pesikittu iruntha epdi sumuga theervu peruvathu, actors fights vera we are tamilans and we're friends call me thambi

Kps.Bharathiraja said...

Kidney kara thambi nee nalla saljapu soldra verum commentlaye pesikittu iruntha epdi sumuga theervu peruvathu, actors fights vera we are tamilans and we're friends call me thambi

Kps.Bharathiraja said...

Kidney kara thambi nee nalla saljapu soldra verum commentlaye pesikittu iruntha epdi sumuga theervu peruvathu, actors fights vera we are tamilans and we're friends call me thambi

"ராஜா" said...

அண்ணே இன்னும் நல்லா கூவுன்னே ... உன் புண்ணியத்த்துல எனக்கும் ஒரு அம்பது காமென்ட் வரட்டும் .. நானும் ஏத்தன நாளைக்குத்தான் கொம்மென்ட்ல ஈ ஓட்டிகிட்டு இருக்க ...

//Thambi kakoosellam sakadaya pathi pesakoodathu, ajith fans aama kunjellam thani ulagathula mentala suthikittu irukinga. Kidney kara thambi soranai iruntha thane nee enaku phone pannuva...

இப்பததாண்ணே உனக்குள்ள சந்திரமுகி கொஞ்சம் கொஞ்சமா வந்துகிட்டு இருக்கா .. இன்னும் ரெண்டு காமென்ட் போட்டா முழுசா சந்திரமுகியா மாறிடுவீங்கண்ணே .. அப்பறம் அதை ஓட்ட டாக்குட்டர் விஜய் ச்சீ சரவணன் தான் வரணும்

"ராஜா" said...

//Kidney kara thambi nee nalla saljapu soldra verum commentlaye pesikittu iruntha epdi sumuga theervu peruvathu
ஆமா இவரு இந்தியன் பிரதமர் , நான் என்னை கிணறு ஓநர் , ரெண்டு பெரும் உக்காந்து பேசி பெட்ரோல் விலையை எப்படி குறைக்க வேண்டும்னு சுமூக தீர்வு காண போறோம் ,, போங்கண்ணே காமெடி பண்ணிகிட்டு ...

"ராஜா" said...

கடைசியா பாரதி ராஜா அண்ணே , நாங்கள் டாக்குடரை ஓட்டுகிறோம் என்றால் அதற்க்கு ஆயிரம் காரணம் இருக்கும் , நீங்க விஜய் அவர்களை எந்த காரணத்திர்காக ரசிக்கிறீர்களோ கண்டிப்பாக அதே காரணத்திர்காய் அவரை நாங்கள் அவரை ஓட்டவில்லை ... உங்க ரசனையை நாங்கள் கேலி செய்ய்யவில்லை நண்பரே .. இது அரசியல் , வேற டிபார்ட்மெண்ட் ... அதுனால வீணா நீங்க டென்சன் ஆகி உங்க உடம்பை கெடுத்த்து கொள்ள வேண்டாம் அன்பு நண்பரே ...

if i hurt you a lot sorry for that.. ஆனால் டாக்குடரை கலாய்ப்பதை நாங்கள் நிறுத்த்த போவதில்லை , அது என்றும் தொடரும் ..

vivek kayamozhi said...

Paavam.. innumada indha doctor-a ulagam nambudhu?
Adhu avinga thalavali sorry thalavidhi...

vivek kayamozhi said...

Thambi... anniku karuna munnadi avvalavu kootathila thairiyama pesiyathu thala..
Rajini sonnadhala than maru naal gopalapuram poi meet pannuchu.
Kodanaadu poi raapicha karan mathiri kathu kidakkala..
Idhuvarai cm -a meet pannadha ore nadigan thala dhan..
So..
Thala yoda cinema la mattum compare pannunga..
Nija life la thala real hero..

vivek kayamozhi said...

Boss ... adikkadi eludhunga..

LinkWithin

Related Posts with Thumbnails