(தல என்ற கதாபாத்திரத்தை தவிர இந்த பதிவில் வரும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க என் கற்பனையே ... யாரையாவது சுட்டி காட்டுவது போல உங்களுக்கு
தெரிந்தால் அது உங்கள் கற்பனையே அன்றி உண்மையில்லை)
பிட்சா படத்தில் ஒரு வசனம் வரும் "u will have your moment".. நேற்று எனக்குஅந்த மொமென்ட் வந்தே விட்டது ... கடந்த ஒரு வாரமாக எதை பார்க்கவே கூடாது என்று நினைத்து நினைத்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தேனோ அதை பார்த்தே ஆக வேண்டிய துர்பாக்கிய நிலைமை நேற்று வாய்த்து விட்டது ... yes நானும் அந்த கொடுமையை பார்த்து விட்டேன்... அதன் பெயர் "த்தூ,பக்கி" என்ற படத்தின் முன்னோட்டம் ... பொதுவாக அந்த டுபாக்கூர் நடிகனின் படங்கள் என்றால் அது வேறு ஏதோ ஒரு மொழி படத்தின் காப்பியாகவே இருக்கும் , ஆனால் இந்த படம் ஒரு படி மேலே சென்று படத்துக்காக அவர்கள் முதலில் வெளியிட்ட போஸ்டர் கூட காப்பியாகவே இருந்தது ... அதை சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் கிழித்து தொங்க விட்டு தோரணம் கட்டி திருவிழாவே கொண்டாடி விட்டார்கள்... இது எல்லாம் நமக்கு சகஜம்தானே .. இவனுங்க எப்பவுமே இப்படித்தான் அடிச்சிகிட்டே இருப்பாங்கே என்று டுபாக்கூரும் அவர் ரசிகர்களும் துடைத்து விட்டு போய்விட்டார்கள் ...
அடுத்து படத்தின் பாடல் வெளியீடு , இந்த முறை டுபாக்கூருக்கு சிக்கிய அடிமையான முறுக்குதாஸ் விழா மேடையில் இந்த டுபாக்கூரை சூப்பர் ஸ்டார் என்று சொல்ல (அடுத்த நிமிசமே ஆளு பாத்ரூம் போயி வாயை நல்லா பினாயில் விட்டு கழுவியிருப்பார்) அப்போ நம்ம டுபாக்கூர் மூஞ்சியில காட்டுனார் பாருங்க ஒரு ரியாக்சன் அம்மாடி எங்க வீட்டுல ஒரு பாப்பா அதை டிவியில பாத்திட்டு நாலு நாளைக்கு காய்ச்சல் வந்து படுத்திருச்சி... ஆனால் பாவம் இவரின் அப்பா கவர் மேல் கவர் கொடுத்தான் அந்த கவருக்குள் பெரிய அளவில் பணம் கொடுத்தும் ஒரு பயலும் முருக்குதாசின் உளறலை கண்டுகொள்ளவே இல்லை , மாறாக நம்ம டுபாக்கூர் அதே மேடையில் ஹீரோயினை பார்த்து லிட்டர் கணக்கில் ஜொள் ஊத்தியத்தை பக்கம் பக்கமாக எழுதியதையும் அதை படித்தவர்கள் அனைவரையும் த்தூ ... பக்கி என்று இவரின் படத்தின் பெயரை உச்சரிக்க வைத்து படத்துக்கு இலவசமாக விளம்பரம் செய்து தந்ததும் நாளைய வரலாறு ஏசும் ச்சீ சாரி பேசும் மகத்தான சாதனைகள் ...இதை அத்தனையும் பார்த்த பின்னர் எனக்கு இந்த படத்தின் பாடல்களை கேட்கும் அவல நிலைமை ஏற்பட்டு விடகூடாது என்று உறுதி எடுத்து இன்று வரை அதில் தப்பித்தும் வந்து கொண்டிருக்கிறேன் ... ஆனால் நேற்று அதை விட பெரிய ஆபத்தில் மாட்டி கொண்டுவிட்டேன் ..

இந்த முன்னோட்டம் முழுவதும் நம் டுபாக்கூர் கோட் சூட் போட்டுக்கொண்டே
சுற்றுகிறார் ... தல தன் போன படத்தில் கோட் சூட் போடுறத்துக்கும் ஒரு தகுதி வேணும் அது
உங்கிட்ட இல்லை என்று வசனம் பேசியிருக்கலாம் , தீர்க்கதரிசி என்று தமிழ் சினிமாவே
கொண்டாடியிருக்கும்... மங்காத்தாவில் தல பயன்படுத்திய உடைகளும் பொருட்களும் ஏலம் விடப்பட்ட பொழுது டுபாக்கூர் மேக் அப் போடாமல் கூட்டத்தோடு கூட்டமாக அந்த கருப்பு
கோட்டையும் , கருப்பு கலர் கண்ணாடியையும் ஏலம் எடுத்த விஷயம் இந்த முன்னோட்டத்தை
பார்த்த பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது ... அதே கோட் அதே கண்ணாடி
(ஏம்பா அந்த கோட்டை கொஞ்சம் துவச்சி இஸ்தரி பண்ணியாவது போட்டிருக்கலாம்ல) தல காதில் வைத்திருந்த புளுடூத் ஹெட் செட்
வரைக்கும் அப்படியே எதையும் விட்டு வைக்காமல் டுபாக்கூர் இதில் பயன்படுத்தியிருக்கிறார்
.. நல்ல வேலை அந்த சால்ட் அண்ட் பெப்பர் லுகில் வரவில்லை , தமிழ்நாடு பிழைத்தது...
தல எப்ப பாத்தாலும் கோட் சூட் போட்டுகிட்டே திரிக்கிறார் என்று கிண்டலாக பேசி திரிந்த டுபாக்கூரின் ரசிகர்கள் இந்த
முன்னோட்டத்தை பார்த்து தங்கள் தலைவர் பூசிய கரியை முகத்தில் சுமந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே
முடங்கி கிடப்பதாக பதிவுலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன ..
இந்த முன்னோட்டத்தின் உயிர்நாடியே டுபாக்கூர்
கடைசியாக பேசும் வசனம்தான் ... நாக்கை செங்குத்தாக சுழற்றி கொண்டே வாயில் இருந்து ஒழுக பார்க்கும் எச்சிலை லாவகமாக
வாயை மூடி தடுத்து கொண்டு நான்கு நாட்களாக
கக்கா போகாத கடுப்பை முகத்தில் தேக்கி கொண்டு “I am weighting “ என்று அவர் பேசும் வசனத்தை
காண கண் கோடி வேண்டும் ... இதன் மூலம் தல நான்கு வருடங்களுக்கு முன்னாள் பேசிய I
am back என்ற வசனத்தை கதற கதற கற்பழித்து பழி தீர்த்து கொண்டார் ...
இந்த வசனத்தை டுபாக்கூர் பப்ளிக் பிளேசில் பேசி இருந்தால் இங்க பாக்கெல்லாம் துப்பக்கூடாது
என்று யாரேனும் அவரை அசிங்கபடுத்த கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு யாரும்
இல்லாமல் தனிமையில் ஒரு வீட்டுக்குள் அவரை பேச வைத்த முருக்குதாசின் ஏழாம் அறிவை ச்சி
சாரி ஆறாம் அறிவை நாம் பாராட்டியே ஆகவேண்டும் ...
மொத்தத்தில் இந்த முன்னோட்டத்தை பார்த்த பின்னர் இந்த படத்தை பார்த்து சிரித்து மகிழ “I am weighting” ….
மொத்தத்தில் இந்த முன்னோட்டத்தை பார்த்த பின்னர் இந்த படத்தை பார்த்து சிரித்து மகிழ “I am weighting” ….
7 comments:
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
http://otti.makkalsanthai.com/upcoming.php
பயன்படுத்தி பாருங்கள் சகோ,,, பிடித்திருந்தால் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்...
MOKKA
Vijay rocks :)
ஏதோ சொல்றீங்க போங்க
nee oru tamilkaranada naya nee ajith fanna ethanalum eluthuvaiya naya unnamathire tamil thoroki eruippathal than tamilnadil tamilanuku mareyathai ellai da paradesi.....
உச்சகட்ட காண்ட்டுல இருக்கீங்க.. படம் ரிலீசாகி டாக்டர் உங்ககிட்டே என்ன பாடுபடப்போகிறாரோ தெரியல
ஒண்ணுமில்ல பாஸ்>. சும்மா எட்டி பார்க்கலாம்னு வந்தேன்
நல்லா இருக்கீங்களா? :))))))
வாங்க தல ... படம் பாத்துட்டேன் ... என்னோட அடுத்த பதிவையும் வந்து எட்டி பாத்திட்டு போங்க தல
Post a Comment