இப்ப எல்லாம் பேப்பர்
படிச்சாலே பயங்கர காமெடியா இருக்கு .. அதுக்கு காரணம் நம்ம தலைவர்கள் , சில “முக்கிய” பிரமுகர்கள் கொடுக்கிற பேட்டிகள்தான் .... அதான் நானும்
என் பங்குக்கு சில டுபாக்கூர்களை பேட்டி எடுத்து
என் பிளாக்ல போட்டு இருக்கேன் ... படிச்சிட்டு
உங்க கருத்தை சொல்லிட்டு போங்க ....
ராகுல் பூந்தி
எங்கள் உளவுதுறைக்கு
கருப்பு பணத்தை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பதிலும் , கூட்டணி கட்சிகளுக்கு சிபிஐ மூலம்
குழிபறிப்பதற்க்கும் , எதிர்கட்சி எம்பிகளை விலைபேசுவதற்க்கும் ,
ராஜபக்சேவிர்க்கு அடிவருடுவதற்க்கும் ,
எனக்கும் என் அம்மாவுக்கும் , என் குடும்பத்திர்க்கும் பாதுகாப்பு
அளிப்பதற்க்கும் மட்டுமே நேரம் இருப்பதால்
, எங்களால் குண்டு வெடிப்பு போன்ற
சதிவேலைகளை முன்னரே கண்டுபிடிக்க முடியாது ... எனவே மக்களே தங்களுக்குள்
உளவுதுறைகளை அமைத்து கொண்டு முடிந்தால் இந்த சதிவேலைகளை கண்டுபிடியுங்கள் ..
இல்லையென்றால் அமைதியாக செத்து மடியுங்கள் .... இந்தியாவின் மொத்த வருவாயில் 99 %
வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் ,
தொழிலதிபர்களும்தான் எங்களுக்கு முக்கியம் .... மீதி 1% பணத்தை மட்டும்
வைத்திருக்கும் உங்களுக்காகவெல்லாம் உளவுத்துறை வேலை செய்யாது ... நீங்க
உளவுத்துறை அளவுக்கெல்லாம் வொர்த் கிடையாது ...
பன்மோகன் சங்கு:
கசாப்பின்
பிறந்தநாளில் பட்டாசு வெடித்து கொண்டாட பாகிஸ்தான் முடிவு செய்து , கடைசியில் பட்டாசு கிடைக்காமல் வெடிகுண்டு
வெடித்து கொண்டாடி இருக்கிறது என்று உளவுத்துறையிலிருந்து தகவல் வந்திருக்கிறது
.... எனவே இனிமேல் கசாப்பிருக்கு பிரியாணி செலவோடு சேர்த்து அவர் பிறந்த நாளுக்கு
பட்டாசு வெடிக்கும் செலவையும் இந்திய அரசே ஏற்று கொள்ளும் ...
இது ரொம்ப பெரிய அநியாயம் ஸார் .... எந்திரன் படத்தால நட்டம்னு சொல்லி காசு
கேக்கிறவன , சுறா ,
வேட்டைக்காரன் , மாப்பிள்ளை , எங்கேயும் காதல் இப்படி சூப்பர் டூப்பர்
படங்கலால சம்பாதிச்சதுல பங்கு தர சொல்லுங்க பாப்போம்
... ஆட்சியா ஸார் நடக்குது இப்ப .... புளுத்து போன அரிசி சாப்பிடாம எவனுக்கும் வாந்தி பேதி
ஆகமாட்டேங்கிது , எவன் வீட்டு கக்கூசும் நாற
மாட்டேங்கிது .. எங்க பொழப்பும் ஓட
மாட்டேங்கிது ...
ஸார் கொசுக்கடியால வீட்டுல
நிம்மதியா தூங்க முடியாம , ஒரு
குவாட்டர் அடிச்சி ஏதாவது ஒரு தியேட்டருக்கு போயி ஃபேன் காத்துல நல்லா தூங்கி
எந்திரிச்சி நிம்மதியா பொழப்ப ஒட்டிக்கிட்டு இருப்பேன் ஸார் , அதுவும் நம்ம சன் பிக்சர்ஸ் படம் வந்தா
எங்களுக்கெல்லாம் செம கொண்டாட்டம் ஸார் ... தியேட்டர்ல எவனும் இருக்க மாட்டான்
... படமும் மொக்கையாத்தான் இருக்கும் , ஆனாலும் தியேட்டர விட்டு தூக்க மாட்டாணுவ ... நான் பாட்டுக்க துண்ட விரிச்சி போட்டு மூணு மணி
நேரம் ஜாலியா தூங்கி எந்திருச்சிட்டு வருவேன் ஸார் ... இந்த ஆட்சி வந்த பின்னாடி
அதுக்கும் வழி இல்லாம போச்சு ....
அந்த வீடியோவில்
இருப்பது நானும் ரஞ்சிதாவும்தான் .... உங்களால என்ன புடுங்க முடியுமோ
புடிங்கிக்கொங்க .... மேலும் இதுவரைக்கும் என்னுடய ஆசிரமத்திர்க்கு பெண்களும்
வயதானவர்களுமே வந்து கொண்டிருந்தனர் ... ஆனால் இந்த வீடியோ வெளிவந்த பிறகு கல்லூரி
மாணவர்களும் என்னுடைய ஆசிரமத்திர்க்கு
படையெடுக்க ஆரம்பித்து விட்டனர் ... “கால் பண்ணு , ரஞ்சி வருவா “ என்ற ஒரு இருபத்தினாலு மணி நேர சேவை மையம்
ஒன்றை என் ஆசிரமத்தில் உருவாக்கி இந்த இளைய சமுதாயத்திர்க்கு என்னால் ஆன உதவியை
செய்து கொண்டு இருக்க இதன் மூலம் கடவுள் அருள் புரிந்துள்ளான் ... இதற்கெல்லாம் காரணம் சன்
டீவியும் , நக்கீரனும்தான்... அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைபட்டுள்ளேன் ... அதன் பிரதிஉபகாரமாக
அவர்கள் id card போட்டு கொண்டு யாராவது அந்த
சேவை மையத்திர்க்கு வந்தால் அவர்களுக்கு ரஞ்சி ஃப்ரீ...
ரஞ்சி :
நான் ஒரு பொண்ணு ஸார்
. எனக்கும் வெக்கம் , மானம்
எல்லாம் இருக்குது ஸார் ... நான் முன்னாடி எல்லாம் இப்படி பண்ணும் பொது ரொம்ப
வெக்கமா இருக்கும் ஸார் ... தினம் தினம் பயங்கர கூச்சமா இருக்கும் ... ஊருக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சி
ஒளிஞ்சி இருக்க வேண்டியதா போச்சு ... ஆனா அந்த வீடியோ சன் டீவியில வந்த பிறகு
எனக்கு வெக்கம் , கூச்சம் எல்லாம்
போச்சி ஸார் ... முழுக்க நனைந்த பின்னாடி முக்காடு எதுக்குன்னு இப்பலாம் நித்தி
கூட இருக்கிறப்ப கூச்சபடுறதே இல்லை ... இப்ப எல்லாம் ரெண்டு பெரும் சந்தோஷமா
பொழுதை கழிக்கிறோம் ஸார் ...
அதுக்கு காரணம் சன் டிவியும் ,
நக்கீரனும்தான் , அவங்க என்னை நித்தி
மூலம் கூட காண்டாக்ட் பண்ண தேவை இல்லை , என்னை நேரடியாகவே தொடர்பு கொள்ளலாம் ....
டிஸ்கி : மேலே இருக்கும் பேட்டிகள் அனைத்தும் கற்பனையா? இல்லை இதுதான் உண்மையா? என்று எனக்கு சத்தியமாக தெரியாது ... என்னை பொறுத்தவரை இது ஒரு கற்பனை ... அவர்களை பொறுத்தவரை இது உண்மையாக கூட இருக்கலாம்..
ஆனா ஒண்ணு மக்களே நாம
எல்லாம் இப்படியே முட்டாபயலுகளாகவே இருந்தோம்னா இன்னும் கொஞ்ச காலத்துல இவனுங்க இப்படி
உண்மையிலேயே பெட்டி கொடுத்தாலும் கொடுப்பானுக....
5 comments:
///ஓட்டுக்கு மண் சுமந்த
ராகுல் பூந்தி/// ஹஹஹா அரசியல்வாதிகளாச்சே..))
நாம கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகச் சிரிப்பதற்கு இப்படியான காமெடிகள் தானே இப்போ உதவுது சகோ,
திரையுலக காமெடிகளை விட, இப்போ நித்தி ரஞ்சி காமெடி தான் கலக்கலாக இருக்கு.
சன் பிக்சர்ஸ் தியேட்டர் காமெடி செம கலக்கல்.
போன் பண்ணா ரஞ்சிதாவருமா சொல்லவே இல்ல!!!!
மச்சி அந்த நம்பர்!
நன்றி நிகழ்வுகள் , நிரூபன்
@ ராஜகோபால்
மச்சி அது அட்டு பீசு .. நம்ம வேற ஏதாவது ஃபிரெஷ் பீசுக்கு வலை விரிப்போம் ...
Post a Comment