Followers

Copyright

QRCode

Wednesday, September 1, 2010

"மேதை "- ஒரு டவுசர் ஜீன்ஸ் மாட்டிய கதை


இவருகூட ஆடுறதுக்கு பேசாம ஊருல நாலு எரும மாடு வாங்கி மேச்சிருந்திருக்கலாம்.... 




என்னங்க சார் இன்னைக்கு சாப்பாடு கொஞ்சம் கம்மியோ? வயிறு வீக்கம் 
கொஞ்சம் கம்மியா இருக்கு...




டேய் அடக்க முடியல முட்டிக்கிட்டு நிக்கிது .... பாத்ரூம் போக வழிய விடுடா .. இல்லைனா நடு வீடுன்னு பாக்கமாட்டேன்....  பட்டாபட்டிகூட போடல....  உன் காலு நாஸ்தி ஆகிடும் ஜாக்கிரத!!!




சார் இந்த ஸ்டில்ல பாத்தவுடனே தமிழ்நாட்டுல எல்லா ஸ்கூல் வாத்தியாருகளும் வேலைய ராஜினாமா பண்ணிட்டாங்களாம்.... தயவு செஞ்சி நீங்க அடுத்த படத்துல ஒரு சீன்லயாவது அரசியல்வாதியா நடிக்கனும்னு பொது மக்கள் எல்லாம் ஆசபடுராங்க...




யோவ் டைரக்டர் நாளையில இருந்து  சார்லிக்கு மூஞ்சியில தார பூசி நீக்ரோ வேஷம் போட்டு விட்டிடு... என் மூஞ்சையும் அவர் மூஞ்சையும் ஒண்ணா பாக்கும்போது எனக்கே டவுட் ஆகுது இந்த படத்துல நான் காமடியனா இல்ல அவர் காமடியணான்னு....




யோவ் கேமராமேன் , பேண்ட்ல ஜிப்பு போடலையா  , இவ்ளோ கீழ போய் படம் எடுத்தா உன்னோட  கண்னு கெட்டு போறது மட்டும் இல்லாம பாக்குறவன் கண்ணும் சேந்து அவிஞ்சி போயிட போவுது ... 




யோவ் என்னையா இது என் கையில இங்கிலீஷ் பேப்பர கொடுத்து படிக்க சொல்லுறன்னு கேட்டா தமிழ் பேப்பர் கொடுத்தா மட்டும் படிக்க தெரியுமா உனக்கு , அப்பவும் படிக்கிற மாதிரி நடிக்கத்தான போறன்னு அசிங்கபடுத்திட்டானுகளே ?




நீ சிங்கம் அடிச்சி பாத்திருப்ப , புலி பாஞ்சி பாத்திருப்ப , பண்ணி கடிச்சி பாத்திருக்கயா? பாருடா பாரு... 






சின்ன கொழந்தைங்ககூட  நம்மள பாத்து பயபடுதுகளே..... அவ்வளவு பயங்கரமாவா இருக்கோம்.... 

அண்ணே கொஞ்சம்  மெதுவா ஆடுங்க.. பழைய காலத்து கோபுரம் இடிஞ்சிட போவுது...



ஏலே ஒழுங்கா மரியாதையா மேதை படத்த போய் தியேட்டர்ல பாருங்க... இல்ல அடுத்த படத்துல மறுபடியும் டவுசர் போட்டு நடிக்க ஆரம்பிச்சிடுவேன்...   

3 comments:

தனி காட்டு ராஜா said...

கலக்கல் comments....

Yoganathan.N said...

Total Damage பண்ணீட்டீங்க... :(

DR said...

கமெண்ட்ஸ படிச்சா எரிச்சல் தான் வருது.

இது என்னுடைய கருத்து மட்டுமே...

LinkWithin

Related Posts with Thumbnails