Followers

Copyright

QRCode

Friday, March 5, 2010

வேட்ட ஆரம்பம் ஆயிடுச்சிடா?

இதோ தமிழ்நாட்டை பதம் பாக்க போகும் அடுத்த பஞ்ச் தயாராகி விட்டது ...







சாமாதானமா போக நான் புறா இல்லடா .... சுத்தி சுத்தி அடிக்கிற __________










இது எந்த படம்? யார் பேச போறாங்க? ...............போங்க பாஸ் இது நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா?






அடுத்த வேட்ட ஆரம்பம் ஆகிடுச்சி...... அது உங்கள தாக்க வேகமா வந்துகிட்டு இருக்கு எல்லாரும் ஓடுங்க... நிக்காம ஓடுங்க..........

2 comments:

Admin said...

Superb

Yoganathan.N said...

//சாமாதானமா போக நான் புறா இல்லடா .... சுத்தி சுத்தி அடிக்கிற சுறா... //

மெய்யாலுமே, இது தான் படத்தின் பஞ் வசனமா???

ஒன்றும் சொல்வதற்கில்லை... :)

LinkWithin

Related Posts with Thumbnails