மங்காத்தா பற்றி எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்றுதான் நினைத்திருந்தேன் , ஆனால் சும்மா இருந்த என்னை சொறிஞ்சி விட்டது ஒரு தறுதலை ரசிகனோட வாந்தி , இது முழுக்க முழுக்க ஒரு தல ரசிகனாக நான் ஆடியிருக்கும் வெறியாட்டம் , அது எங்களை திட்டுவதற்கு கவுண்டமணியின் பின்னால் ஒழிந்து கொண்டு அந்த கோஸ்டியின் குணத்தை அப்பட்டமாய் காட்டி இருக்கிறது ஆனால் நான் அவனுங்களை திட்ட யார் பின்னாடியும் ஒழியபோவதில்லை , நேருக்கு நேர்தான் நம்ம பாலிசி ....
அந்த பதிவில் அது படத்தை பற்றி மட்டமாக விமர்சனம் செய்திருந்தால் நான் படித்து சிரித்து விட்டு சென்றிருப்பேன் ... பன்றிகள் எப்பொழுதும் சாக்கடையில்தான் புரண்டு திரியும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் ... ஆனால் அதை மீறி அந்த பதிவில் எடுக்கப்பட்டு இருக்கும் சிலவாந்திகள் எங்கள் மீது தெரிதததால்தான் இந்த பதிவு எழுதவேண்டியதாகி விட்டது ...
முதலில் தலயின் நரைத்த தலை கெட் அப் பற்றி ஒரு வாந்தி எடுக்கப்பட்டு இருந்தது , அதை பார்த்த பொழுது அதுகளின் மேல் எனக்கு பரிதாபம்தான் வந்தது ... பின்ன நாலைந்து வயாக்கிரா மாத்திரை போட்டும் எழுந்திரிச்சி நிக்காத ஒருத்தனுக்கு தினமும் புது புது பிகர் கூட மேட்டர் பண்ணுற ஒருத்தன் மேல் வரும் பொறாமைக்கு ஒப்பானது இவனுங்களின் பொறாமை... இப்படி அடுத்தவனை பார்த்து பொறாமை பட்டால் மட்டும் உங்களுக்கு எந்திரிச்சி நின்னுடாது ....தானா எந்திருக்கைலைனா, அனிமேட்ட்ரானிக்ஸ் (rise of the apes ) மாதிரி ஏதாவது டெக்னாலஜி ட்ரை பண்ணி பாருங்க அப்பவாவது கொஞ்சமாவது எந்திருக்கிதான்னு பாப்போம்...
அடுத்த வாந்தி இவ்வளவு பெரிய opening வந்ததுக்கு காரணம் போட்டிக்கு யாரும் இல்லையாம் , விடுமுறை தினத்தில் வந்து விட்டதாம் , இவனுங்க படம் வில்லுன்னு ஒன்னு இதே மாதிரி விடுமுறை தினத்தில் போட்டிக்கு யாரும் இல்லாமல் வந்தது அவனுங்களுக்கே மறந்து விட்டது போலும் ... அப்ப காட்டி இருக்க வேண்டியதுதான இந்த ஒபெநிங் , சரி அவனுங்க 50 ஆவது படம் சுறா வும் இதே மாதிரி போட்டிக்கு யாரும் இல்லாமல் தனியாக இதே சன் picture வெளியீட்டில் வந்ததுதானே , அப்பவாவது காட்டி இருக்கலாமே இந்த ஒபெநிங் ,என்னமோ இவனுங்க படம் ரிலீஸ் ஆனா போதெல்லாம் போட்டிக்கு ரஜினியும் , கமலும் ஆளுக்கு ரெண்டு ரெண்டு படம் எடுத்து விட்ட மாதிரி பேசுறானுக ... உனக்கு இம்மாம் பெருசா எந்திருச்சி நிக்க காரணம் நீ ஜட்டி போடல , தடை எதுவும் இல்ல அதான் இம்மாம் பெருசா எந்திரிச்சி நிக்குது , எனக்கு எந்திரிக்காம போனதுக்கு காரணம் நான் ஜட்டி போட்டதுதான்னு சொன்னா ஊர் நம்புமா சார்...
அடுத்த வாந்தி தல சிரிக்கிறது நல்லா இருக்காம் , ஆனா அதையே அடிக்கடி காட்டுறது சகிக்கலையாம் ... நீங்க தட்டுல தலப்பாக்கட்டு பிரியாணிய ரசிச்சி சாப்பிட்டு கிட்டு இருக்கிறப்ப , ஏண்டா இப்படி பீயை அள்ளி தின்னுரீங்கன்னு , எப்பவுமே பீயை மட்டும் தின்னுற ஒரு நாய் வந்து சொன்னா எப்படி இருக்கும் உங்களுக்கு , எங்கடா கல்ல காணம்னு தேடுவீங்கள்ள , இந்த வாந்தியை பாத்ததும் , எனக்கு அப்படிதான் இருந்திச்சி...
கடைசியா உனக்கு தறுதலைய ரொம்ப பிடிக்கும்னா , எங்க தறுதலை மாதிரி ஒரே ஸ்டெப்ப போட்டு அம்பது படத்தை ஒப்பெத்துங்கடா பாக்கலாம் , பைல்ஸ் வந்தது மாதிரி பஞ்ச் டயலாக் பேசுங்கடா பாக்கலாம், சுகர் பேசன்ட் மாதிரி மேக் அப் போட்டு வாங்கடா பாக்கலாம் , அழ சொன்னா சிரிங்கடா பாப்போம் , சிரிக்க சொன்னா அழுவுங்கடா பாப்போம் , இப்படி ஏதாவது சொல்லிட்டு போய்கிட்டே இரு , அதவிட்டுட்டு தல படத்தை பத்தி ஏதாவது பேசுன , பாம்ப பிடிச்சி ஜட்டிக்குள்ள உட்டுடுவேன் ....
இந்த பதிவு ரொம்ப கவுஜையா இருக்கு , ஒரு "பிரபல பதிவரை" நீ இப்படிலாம் பேசலாமான்னு யாராவது நாட்டாமைகள் சொம்பை தூக்கிகிட்டு கழுவி விட இங்கு வரும் எண்ணத்தோடு இருந்தால்,முதலில் அங்கு சென்று அந்த வாந்தியை கழுவி விட்டு வரும்படி கேட்டு கொள்ளபடுகிறார்கள்...
அப்பறம் நான் பின்னூட்டத்தை மூடி வைக்கவில்லை , மட்டருத்தலும் கிடையாது , ஒருகை பார்த்து விடலாம் என்று யார் வந்தாலும் மாறு கை மாறு கால் பார்க்க நான் ரெடி ..
54 comments:
தல.... சூப்பரு.... தருதலைகளுக்கு செம நெத்தியடி..
Thala' yum Thalapathy' yum onna sernthutaanga...ungaluku enda intha veen sanda...Facebook, blogger nu ethayume urapadiya use panna maatingala???...
dai venna karkki, ingayavathu 4 peravathu vanthu irukkom, anga un kadaila oru mairum kanom?? pothikittu poda soonaa...
மச்சி ராஜா இந்த நாய் பெற சொல்லியே எழுதி இருக்கலாம்..
மூஞ்ச பாரு என்னமோ தின்ன குரங்கு போல...
தலயே பெருந்தன்மையா விஜயை பாராட்டுறார்.. இந்த தருதலா கார்க்கி நாய்க்கி என்ன அறிப்பாம்..
மச்சி ராஜா, அந்த நாய் திடீர்னு இப்படி தாலய பத்தி ஒரு நெகட்டிவ் பதிவ போட்டு ஹிட்ஸ் வாங்க நாய் போல அலையுதுடா..
அந்த நாய்க்கு பிச்சை எடுக்க கூட நம்ம தள நேம் தான் தேவைப்படுது..
ஏண்டா பாடு கூட்டம் வரைலைனா உனக்கு என்ன மய்ரே...
மூடிட்டு போடா வெங்காயம்..
ஒரு நல்ல விஷயம் நடந்துட்டா போதும் சொட்ட விலுந்த சோம்பா வச்சிக்கிட்டு வந்துருவாணுக்க....
டாய் வெண்ணாய நக்கி கார்க்கி, மூடிக்கிட்டு போடா, உன் பிஞ்சி போன அக்கு பஞ்சர் மூஞ்ச பக்கவே அருவருப்பா இருக்கு..
டாய் கார்க்கி காஞ்சி போன காத்தாடி, என்ன மய்துக்கூட கமெண்ட் பொக்ஸ் மூடி வச்சி இருக்க?? பயமா??
ராஜா மச்சி உன்னோட "என்னம்மா எழுதுறாங்க ..." அதுல அந்த கஸ்மாலாம் பெயர தூக்குடா... ஒன்னாயா வச்சி ஹிட்ஸ் வாங்கி பொல்லாப்பு நடத்த போறான்..
கூல் டவுன்
கூல் டவ்ன் பாஸ்
இது வேறொன்னுமில்லை வயிதெரிச்சல் அதனாலதான் வாந்திஎடுக்குதுங்க
I'm from Jaffna(யாழ்பாணம்). Everyone is appreciating, enjoying "Ajith's Mangatha". And when peoples coming back from Theater, we can see THE full satisfaction on their face. which is never seen for other star's films.
And all reviews are much more positive.
மிக்க நன்றி Thanansan , இந்த தகவல் எல்லாம் தெரிந்தும் ஏன்தான் சோம்பா தூக்கிட்டு வர்ரானோ தெரில...
மீண்டும் தகவலுக்கு நன்றி பாஸ்..
கமெண்ட் நம்பர் 3, அந்த தீஞ்சி போன மூஞ்சன் போட்டாத அவனே தூக்கிட்டானா?? ஹா ஹா பயந்தாங்கொள்ளி பய.....
நன்றி நண்பர்களே ..
எனக்கு தனிமனித தாக்குதல் பிடிக்காதுதான் , இருந்தாலும் நேற்று என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை ....
@ புண்ணாக்கு வெடிவேலு
:))
@ THANANSAN
வயித்தெரிச்சல் பிடிச்ச பசங்க ...
@ FARHAN
நன்றி தல ..
@ சி.பி.செந்தில்குமார்
ஓகே... ஓகே...
@மணி வேல்
கலவர பூமியில வந்து பைபிள் வாசிசிக்கிட்டு இருக்கீங்க!!! ...
@ தமிழ்வாசி - Prakash
கடுப்பேத்துராணுக மை லோர்ட் ...
Ajith 50th film's (Mankatha)mega opening reasons:
1.Ajith - Bigger fan base hero
2.Venkat Pirabu - also got reasonable fan base.
3.Yuvan Shankar raja - Well fan base Music director
4. Arjun & other stars
5. Festival day
But;
Vijay's 5oth film's opening depends on mainly
1.Vijay - Bigger opening hero
2.SP.Rajkumar -???
3.Manisarma - not reasonable fan base in Tamil Naadu
4. Thamanna & other stars
5. Not a Festival day
So, mankatha's bigger opening depends on so many factors (not only Thala)
But, Sura's opening mainly depends Vijay.
This is the fact/truth.
Vijay's Vettaikkarn opening collection bigger than Ajith's Billa
But, Billa was a super hit film.
நண்பா,
தல அடிச்சு பட்டய கிளப்பிருக்கிற படம். இதை யாராலும் மறுக்க முடியாது. தியேட்டரில் தினம் தினம் திருவிழா தான்.அதுவும் நெறையா Repeated Audience. நானே எத்தனை தடவை திரும்ப பார்ப்பேன்னு தெரியுல. அதுவும் பெருந்தன்மையா விஜய் படத்தை வேறு ஒரு இடத்தில காட்டி இருக்கிறோம். அவங்களால இதை ஏத்துக்க முடியல. அந்த பெருந்தன்மையை அவங்களிடம் எதிர்பார்ப்பது கடினம். அடுத்த விஜய் படம் வந்தாலும் வாழ்த்துவோம் வெற்றி பெற.
Mankatha;
Nice entertainment movie.(Not extra ordianry)
Especially, Thala's screen presence & performance are superb.
And,
so many reports says, Mankatha is a Super hit/Mega hit movie. (this also truth)
@ THANANSAN
"ராஜா" said...
//வயித்தெரிச்சல் பிடிச்ச பசங்க ... //
I feel, your so many previous articles(about Vijay) are also these types.
Some Vijay fans & some Ajith fans (and other fans) are writing these type of articles regularly.
Personally, i dont like these type articles.
Sorry for my words for all fans.
// Ajith 50th film's (Mankatha)mega opening reasons:
1.Ajith - Bigger fan base hero
2.Venkat Pirabu - also got reasonable fan base.
3.Yuvan Shankar raja - Well fan base Music director
4. Arjun & other stars
5. Festival day
But;
Vijay's 5oth film's opening depends on mainly
1.Vijay - Bigger opening hero
2.SP.Rajkumar -???
3.Manisarma - not reasonable fan base in Tamil Naadu
4. Thamanna & other stars
5. Not a Festival day
So, mankatha's bigger opening depends on so many factors (not only Thala)
But, Sura's opening mainly depends Vijay.
This is the fact/truth.
Vijay's Vettaikkarn opening collection bigger than Ajith's Billa
But, Billa was a super hit film.
வாங்க தம்பி உங்களைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் . இந்த குருவி குருவின்னு ஒரு படம் வந்ததே , கில்லி படம் ஹிட் கொடுத்த டீமு , அதுக்கு ஏன் இந்த ஒபேணிங்க் கிடைக்கவில்லை... சரி அத விடுங்க , வில்லு பொங்கல் ஃபெஸ்டிவலுக்கு வந்த படம்தானே , அது ஏன் இந்த அளவுக்கு செல்ஃப் எடுக்கவில்லை , நீங்க மேல சொன்ன எல்லா + பாயிண்ட்ஸ்சும் வில்லுவுக்கு இருந்தது , ஆனால் இந்த அளவுக்கு மாஸ் ஒபேணிங்க் இல்லையே , சரி விடுங்க நீங்க எல்லாம் இந்த நொண்டி தனமான சாக்குகளை எல்லாம் வேலாயுத்யம் வரும் வரைக்கும்தான் சொல்லுவீர்கள் , அப்பறம் உங்க தளபதியே உங்க வோர்த் என்னவென்பதை உங்களுக்கு காட்டுவார்...
//Vijay's Vettaikkarn opening collection bigger than Ajith's Billa
இது ஒண்ணு போதும் நீங்க எவ்வளவு பெரிய காமெடி பீஸ் என்று தெரிந்து கொள்ள...
@ வினோத் கெளதம்
நண்பா இவனுங்க உங்களையே கோபப்பட வச்சிட்டாணுகண்ணா , நான் இப்படி எழுதுனதில் தப்பே இல்லை நண்பா..
வயித்தெரிச்சல் பிடிச்சவனுக்க , வேலாயுதம் வந்து மொத்தமா பீஸ் பிடுங்கி ஆஃப் பண்ணிடும் இவனுங்களை ...
விடுங்க ராஜா. 'அவங்களே' பாவம் அவங்க தளபதியோட ஐம்பதாவது படம் ஹிட்டாகாம நம்ம தல படம் ஹிட்டாயிடுசேன்னு வருத்ததுல உளறுகிறார்கள். 'தல'யை பார்த்து நாய் குரைக்குதுன்னு நெனச்சிக்கொங்க.
"ராஜா" said...
//வாங்க தம்பி உங்களைத்தான் எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் . இந்த குருவி குருவின்னு ஒரு படம் வந்ததே , கில்லி படம் ஹிட் கொடுத்த டீமு , அதுக்கு ஏன் இந்த ஒபேணிங்க் கிடைக்கவில்லை... சரி அத விடுங்க , வில்லு பொங்கல் ஃபெஸ்டிவலுக்கு வந்த படம்தானே , அது ஏன் இந்த அளவுக்கு செல்ஃப் எடுக்கவில்லை , நீங்க மேல சொன்ன எல்லா + பாயிண்ட்ஸ்சும் வில்லுவுக்கு இருந்தது , ஆனால் இந்த அளவுக்கு மாஸ் ஒபேணிங்க் இல்லையே , சரி விடுங்க நீங்க எல்லாம் இந்த நொண்டி தனமான சாக்குகளை எல்லாம் வேலாயுத்யம் வரும் வரைக்கும்தான் சொல்லுவீர்கள் , அப்பறம் உங்க தளபதியே உங்க வோர்த் என்னவென்பதை உங்களுக்கு காட்டுவார்... //
நண்பா, குருவி முதல் 3 நாட்கள் வசூல் மிக அதிகம். அதன் பின்னர்தான் அதன் வசூல் குறைந்தது /வீழ்ந்தது.
வில்லு படத்துக்கும் முதல்நாள் வசூல் அதிகம் நண்பா. மற்றது, வில்லு பொங்கலுக்கு 2 நாளுக்கு முன்னரே வெளிவந்தது.(12/01/2009). படம் சரியில்லை என்றபடியாலும் பொங்கலுக்கு வெளியான Sun Pictures இன் படிக்காதவன் ஒப்பீட்டளவில் நன்றாக இருந்ததாலும் வில்லுவின் வசூல் மோசமாக விழுந்தது.
கீழே; அசல் படத்துக்கான முதல் 3 நாள் வசூலையும், வேட்டைக்காரன் படத்துக்கான முதல் 3 நாள் வசூலையும்(சென்னை) தருகிறேன்.(மூலம்: behindwoods.com)
அசல்:
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 211
Average Theatre Occupancy over this weekend: 92%
Collection over this weekend in Chennai: Rs. 62,53,908
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-feb-08/tamil-cinema-topten-movie-asal.html
வேட்டைக்காரன்:
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 350
Average Theatre Occupancy over this weekend: 93%
Collection over this weekend in Chennai: Rs. 89,08,491
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-dec-21/tamil-cinema-topten-movie-vettaikaran.html
*வழமையாக காட்சிகள் கூடும் போது ஒரு காட்சிக்கான சராசரி மக்கள் வருகை குறைய வாய்ப்புண்டு.
ஆனால், வேட்டைக்காரனுக்கு காட்சிகள்(350) கூட இருந்தபோதும் சராசரி மக்கள் வருகை(93%) அதிகமாக இருந்தது அசலைவிட.
*அசல் & வேட்டைக்காரன் கிட்டத்தட்ட ஒரே காலப்பகுதியில் வெளிவந்த படங்கள்
-------------
கீழே, UK box office report கான இணைப்பு தரப்பட்டுள்ளது.
http://www.searchindia.com/2009/10/21/aadhavan-box-office-less-than-kuruvi-more-than-billa/
சராசரிப்படமான குருவியின் வசூல் (சராசரி வசூலும்) பில்லா, ஆதவன் மற்றும் அயன் படங்களைவிட அதிகமாக உள்ளது.
--------------------------
//Vijay's Vettaikkarn opening collection bigger than Ajith's Billa//
"ராஜா" said...
//இது ஒண்ணு போதும் நீங்க எவ்வளவு பெரிய காமெடி பீஸ் என்று தெரிந்து கொள்ள... //
நன்றி நண்பா என்னைப்பற்றி தாங்கள் மதிப்பிட்டமைக்கு.
நண்பா, நான் மேலே கதைத்த விடயங்கள் படத்தின் முதல் நாள் வசூலைப்பற்றி மட்டுமே.(பில்லா & வேட்டைக்காரன்).
உண்மைகள் கசப்பானவையாக இருந்தாலும் அவை உண்மைகளே.
வேலாயுதமும்(!?) மங்காத்தாவைப்போல் நன்றாக இருந்தால், wait and see...
மங்காத்தா: அதிர்வான ஆரம்பம்...!!!
No. Days Completed: 5
No. Shows in Chennai over this weekend: 774
Average Theatre Occupancy over this weekend: 95%
Collection over this weekend in Chennai: Rs. 1,79,35,278
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-movies-sep-05/tamil-cinema-topten-movie-mankatha.html
Grand opening
Thala returns with supreme power...!!!
எங்க இருந்து ஸார் பிடிச்சீங்க இந்த விஷயத்தை எல்லாம் , விஜய காந்தை மிஞ்சி விட்டீர்கள் போங்க , சிபி , பிஹைண்ட் உட் சொல்றதெல்லாம் சத்தியமான சத்தியங்கள் , யாரும் சந்தேகப்பட வேண்டாம் ...
அடுத்து வேலாயுதத்திர்க்கும் சிபி சொன்னான் பிஹைண்ட் உட் சொன்னான் என்று மங்கத்தாவை விட அதிக வசூல் ரிபோர்ட் எதிர்பார்க்கிறேன் ,
நண்பா ... சாளரம் தேங்கா மண்டையன் ப்ளாக் பார்த்தேன். தக்காளி செம்ம வயித்தெரிச்சல அப்பிடி காட்டியிருக்கான். அவன் எழுதுன கவுண்டர் பாஷையிலேயே சொல்லப்போனா " அடேய் சொறிநாய் நக்கின மண்டையா .. ஒரு கமென்ட் பார்ம் ஓபன் பண்ணி வைக்கக்கூட பயப்படுற நீ என்ன மசிருக்குடா தல படத்தப்பத்தி எழுதுற ..? இன்னும் ஏதாவது பேசின ஏற்கனவே கொத்தி போட்ட மண்டையில புல்லு நட்டுவுட்டு ஆட்ட மேய விட்டுடுவேண்டா.. அது என்னடா மண்டையில உனக்கு கூலிங் க்ளாசு..? படுவா ராஸ்கல்.. அதுசரி உங்காளு இளைய தலவலி கெட்டப் சேன்ஜ் னு சொல்லி ஒரு பன நார் மண்டையில வருவானே அதுமாதிரிதான நீயும் இருப்ப.. படுவா இனிமேல் இந்த மாதிரி ஏதாவது பண்ணின பிச்சு போடுவேன் பிச்சு.. சொரிபுடிச்ச மொண்ண நாயிக்கு லொள்ள பாரு எகத்தாளத்த பாரு ..."
அப்புறம் அந்த காண்டு வாயன் பத்தி சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல நண்பா .. விட்டுத்தள்ளு.. வேலாயுதம் வரட்டும் கவுண்டர் பாஷையிலேயே நாமளும் ஒரு பதிவு போட்டு அவன நாறடிச்சிடலாம்...
உங்கள் பதிவுகளை யுடான்ஸ் திரட்டியில் சேர்த்து மேலும் பலரை சென்றடைய யுடான்ஸ் ஓட்டுப்பட்டையை நிறுவுங்கள். இத்திரட்டி பதிவர்களால் நடத்தப்படும் ஒரு திரட்டி
http://udanz.com
"ராஜா" said...
//எங்க இருந்து ஸார் பிடிச்சீங்க இந்த விஷயத்தை எல்லாம் , விஜய காந்தை மிஞ்சி விட்டீர்கள் போங்க , சிபி , பிஹைண்ட் உட் சொல்றதெல்லாம் சத்தியமான சத்தியங்கள் , யாரும் சந்தேகப்பட வேண்டாம் ...//
இது ஒன்றும் கடினமான வேலை இல்லை நண்பா. இணையத்தில் 5 - 10 நிமிடங்கள் தேடினாலே போதும்.
(கப்டனுக்கு படங்களில் வசனகர்த்தாக்கள்/இயக்குனர்கள்தான் தகவல்கள் கொடுப்பார்கள்.)
தங்களது கருத்துகளில் நக்கல்தான் தெரிகிறதேயன்றி, எனது தகவல்களை ஏற்றுக்கொண்டமாதிரித் தெரியவில்லை.
எனது தகவல்களை comedy ஆக எடுத்துக் கொண்டதால்தான் நான் மேலே ஆதாரங்களைத் தந்தேன்.
"ராஜா" said...
//அடுத்து வேலாயுதத்திர்க்கும் சிபி சொன்னான் பிஹைண்ட் உட் சொன்னான் என்று மங்கத்தாவை விட அதிக வசூல் ரிபோர்ட் எதிர்பார்க்கிறேன் ,//
அப்படி நடந்தால் தருகிறேன்.
15 படங்கள் தொடர்ந்து ஒருத்தன் ஒரே கதையை நடிச்சிட்டு இருக்கான் அதை பாக்கறதுக்கு அவனுக்கு ரசிகர்கள்னு வேற ஒரு மொக்க கூட்டம்.
வேலாயுதம், விஜய் மற்றும் கவுண்டமணி
கவுண்டமணி : டே தீச்சட்டி தலையா இங்க வாடா....
விஜய் : அண்ணா வணக்கம்னா ...சொல்லுங்கனா
கவுண்டமணி : டே உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா....
விஜய் : அண்ணா எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : டே எலிமூஞ்சு மொவறையா உன் திருப்பாச்சி கதை என்னடா....
விஜய் : அண்ணா அதுலயும் எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுட கூடாதுன்னு அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....
விஜய் : சட்டை கலரை மாற்றி இருக்கேன்னா...
கவுண்டமணி : தெரியுண்டா உன்ன பத்தி...ஆமா இந்த சுறா படத்தோட கதையை சொல்றா...
விஜய் : மீனவ மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி : டே கொரங்கு மொவறையா உன் குருவி படத்தோட கதை என்னடா....
விஜய் : கடப்பால அடிமையாய் இருக்கிற மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....
விஜய் : ??????
கவுண்டமணி : டே டப்பா தலையா உன் வில்லு படத்தோட கதை என்னடா....
விஜய் : என்னோட அப்பாவ தீவிரவாதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : டே அப்ப ஆதி படத்தோட கதை என்னடா....
விஜய் : என்னோட குடும்பத்தையே சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....
விஜய் : ஆதில தலைல வெத்தல எச்சி துப்பி இருப்பானுங்கனா...
கவுண்டமணி : டே அத ஓன் மூஞ்சில துப்பி இருக்கனும் டா....ஆமா நீ எல்லா படத்தலையும் பிச்சகாரனா இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ் பண்ற
விஜய் : அண்ணா எந்த படத்தனா சொல்லுரிங்க சிவகாசி யா திருமலையா இல்ல வில்லு வனா
கவுண்டமணி : ஏன்டா எரும ஒன்னலாம் யாருடா நடிக்க கூப்பிட்டா ஓடி போயிரு
(தொடரும்)
தல இத எனக்காக ஒரு பதிவா போடுங்க...உங்க மங்காத்தா விமர்சனம் சூப்பர்...நான் நேற்றுதான் பார்த்தேன்...தல கலக்கிட்டார்...
படம் டபுள் ஓகே...
சினிமாவில் விஜயால் செய்யமுடியாத சில விசயங்களை அஜித் செய்கிறார். அஜித்தால் செய்யமுடியாத சில விசயங்களை விஜய் செய்கிறார். இருவராலும் செய்யமுடியாத விசயங்களை இன்னொரு நடிகர் செய்கிறார்.
இதுதானே உண்மை.
உண்மை இப்படியிருக்க, எல்லோரது தீவிர ரசிகனும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வெறித்தனமாகத்தான் மாறுகிறான்.
ஆனால் இது தவிர்க்கமுடியாததும் கூட. ஏனெனில் இது மனம் சம்பந்தப்பட்டது.
உதாரணமாக,
மங்காத்தாவில் விநாயக் கெட்டவனாக இருந்தாலும் அவன் 500 கோடியை கொள்ளையடிக்கவேண்டுமென்றுதான் நான் நினைத்தேன்.
ஏனெனில் அவனை அந்தளவுக்கு நான் ரசித்தேன்.
15 படங்கள் தொடர்ந்து ஒருத்தன் ஒரே கதையை நடிச்சிட்டு இருக்கான் அதை பாக்கறதுக்கு அவனுக்கு ரசிகர்கள்னு வேற ஒரு மொக்க கூட்டம்.
வேலாயுதம், விஜய் மற்றும் கவுண்டமணி
கவுண்டமணி : டே தீச்சட்டி தலையா இங்க வாடா....
விஜய் : அண்ணா வணக்கம்னா ...சொல்லுங்கனா
கவுண்டமணி : டே உன் வேலாயுதம் படத்தோட கதைய சொல்றா....
விஜய் : அண்ணா எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : டே எலிமூஞ்சு மொவறையா உன் திருப்பாச்சி கதை என்னடா....
விஜய் : அண்ணா அதுலயும் எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக விரோதிகள் கொன்னுட கூடாதுன்னு அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....
விஜய் : சட்டை கலரை மாற்றி இருக்கேன்னா...
கவுண்டமணி : தெரியுண்டா உன்ன பத்தி...ஆமா இந்த சுறா படத்தோட கதையை சொல்றா...
விஜய் : மீனவ மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி : டே கொரங்கு மொவறையா உன் குருவி படத்தோட கதை என்னடா....
விஜய் : கடப்பால அடிமையாய் இருக்கிற மக்களுக்காக வில்லனை எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....
விஜய் : ??????
கவுண்டமணி : டே டப்பா தலையா உன் வில்லு படத்தோட கதை என்னடா....
விஜய் : என்னோட அப்பாவ தீவிரவாதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : டே அப்ப ஆதி படத்தோட கதை என்னடா....
விஜய் : என்னோட குடும்பத்தையே சமுக விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : இதுல என்னடா வித்தியாசம்....
விஜய் : ஆதில தலைல வெத்தல எச்சி துப்பி இருப்பானுங்கனா...
கவுண்டமணி : டே அத ஓன் மூஞ்சில துப்பி இருக்கனும் டா....ஆமா நீ எல்லா படத்தலையும் பிச்சகாரனா இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ் பண்ற
விஜய் : அண்ணா எந்த படத்தனா சொல்லுரிங்க சிவகாசி யா திருமலையா இல்ல வில்லு வனா
கவுண்டமணி : ஏன்டா எரும ஒன்னலாம் யாருடா நடிக்க கூப்பிட்டா ஓடி போயிரு
(தொடரும்)
தல இத எனக்காக ஒரு பதிவா போடுங்க...உங்க மங்காத்தா விமர்சனம் சூப்பர்...நான் நேற்றுதான் பார்த்தேன்...தல கலக்கிட்டார்...
படம் டபுள் ஓகே...
விடுங்க பாஸு.... ரோட்ல நின்னு இப்படி அந்த தவள வாயன் பேசீருந்தான்னா ரெண்டு சாத்து சாத்தலாம், பட் பாவம் படத்தோட ஒபெநிங்க பாத்துட்டு மர கழண்டு போச்சு.
குற்றாலம் போக காசு கொடுத்து அனுப்பாம லூசு பயலப்போயி திட்டிட்டு இருக்கீங்க.
யார் என்ன சொன்னாலும் படம் மெகா ஹிட். வேலாயுதமும் ஓடட்டும், யார் வேண்டான்னா? நீங்க என்ன சொல்லுவீங்களோ சொல்லிக்குங்க ... இதுவரை ஓபனிங் கிராண்டா இருப்பது அஜித்துக்கு தான்...ரெட் படத்தோட ஓபனிங் ஷோ மொத்த ரேட் அதுவரை வந்த ரஜினி படத்துக்கே இல்லை. சிடிசன் ரெகார்ட் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
நண்பர் கரன் சொல்லி இருப்பது போல் இல்லை. அஜித்துக்கு எந்த சப்போர்ட் ம் இல்லாமல் தான் படம் ஓடுகிறது. ஹிட்டான பாடல்கள் இருப்பதில்லை, ஹீரோயின் நல்ல இருப்பதில்லை( பாவனா, திரிஷா, உதாரணம்) காமடி பெரிதாக இருக்காது.
நானே மங்காத்தா வை எதிர்பார்க்கவில்லை, இன்னொரு ராஜுசுந்தரம் என்றுதான் நினைத்தேன். இன்னும் நிறைய சொல்லலாம், அனால் நிறையபேர் மனது புண்படும் என்பதால் இதோடு விடுவோம். யார் யார் படமெல்லாம் ஓடுது, அஜித் படம் மட்டும் ஓடிவிட்டால் சிலருக்கு பேதியாகிறது. அவர்கள் எண்ணம் அப்படி. நமக்கு அப்படியில்லை. விஜய் படம் ஓடினால் ஒன்றும் வருத்தமில்லை.
http://tamizyan.blogspot.com/2011/09/blog-post_04.html see this.
போன மாதம் மதுரையில் வேலாயுதம் ஆடியோ relese , தள்ளுவண்டி, இஸ்திரிபெட்டி, வேட்டி சேலை கொடுக்குற function நடந்துச்சி . கூட்டத்தை காட்ட ஹன்சிக,ஜெனிலிய நம்ம தளபதி கூட்டீட்டு வந்திருந்தார்.
அஜித் ன் அனுமதி பெறாமல், தலைமை நிர்வாகியின் எச்சரிக்கையையும் மீறி "அசல் திருவிழா " என்று ஒரு விழா நடந்தது. எந்த பிரபலமும் வரவில்லை,தலைமையின் அனுமதி கூட கிடையாது, வெறும் அஜித் பேரை மட்டும் சொன்னதால் உண்மையிலே திருவிழா போல் நடந்தது.வேலாயுதம் விழா வை காட்டிலும் பல மடங்கு கூட்டம்.
இந்த லட்சணத்தில் அஜித் மட்டும் வந்தால் நிஜமாகவே ஒரு சித்திரை திருவிழாவே நடந்துவிடும்.
vivek kayamozhi said...
//போன மாதம் மதுரையில் வேலாயுதம் ஆடியோ relese , தள்ளுவண்டி, இஸ்திரிபெட்டி, வேட்டி சேலை கொடுக்குற function நடந்துச்சி . கூட்டத்தை காட்ட ஹன்சிக,ஜெனிலிய நம்ம தளபதி கூட்டீட்டு வந்திருந்தார்.
அஜித் ன் அனுமதி பெறாமல், தலைமை நிர்வாகியின் எச்சரிக்கையையும் மீறி "அசல் திருவிழா " என்று ஒரு விழா நடந்தது. எந்த பிரபலமும் வரவில்லை,தலைமையின் அனுமதி கூட கிடையாது, வெறும் அஜித் பேரை மட்டும் சொன்னதால் உண்மையிலே திருவிழா போல் நடந்தது.வேலாயுதம் விழா வை காட்டிலும் பல மடங்கு கூட்டம்.//
அந்த விழாவுக்கு ஜெனிலியா வரவில்லை நண்பரே.
தாங்கள் தல மேல வைத்த பாசத்துக்கு வாழ்த்துகள்.
Karan boss velayutham first day report ippave unga tharuthalaiyalum avar appavalum eluthapattirukkum athuve neenga sonna website anaithilum varum. Ivanungalai nambura neenga romba nallavaruthan oththukiren
@ vivek kayamozhi
enga ooril sarth kumar vanthathukku ithai vida koottam athikam koodiyathu. Asal festival vaippe illai. Thala varamaleye ivanungalai vida athika crowd, athan thala intha mathiri sinna pullathanama koottam kootti public distrub pannuvathillai.
@enathu ennangal
next postla publish panniduren thala
"ராஜா" said...
//aran boss velayutham first day report ippave unga tharuthalaiyalum avar appavalum eluthapattirukkum athuve neenga sonna website anaithilum varum. //
விஜயைக் கிண்டலடிக்கும் நீங்கள், மற்றவர்கள் அஜித்தைக் கிண்டலடிக்கும் போது பொங்குவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. (உங்களது விஜய் தொடர்பான பழைய பதிவுகளே அதற்கு சாட்சி)
மற்றவர்களிடமிருந்து பண்பை எதிர்பார்க்கும் நாம், நம்மிடத்தில் அதை முதலில் வளர்த்துக்கொள்ளவேண்டும்.
மொத்தத்தில் எல்லா நடிகர்களது தீவிர ரசிகர்களும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெறித்தனமாகத்தான் நடந்துகொள்கிறார்கள்.
இதில் நீங்களும், கா...யும் விதிவிலக்கா என்ன?
"ராஜா" said...
//Ivanungalai nambura neenga romba nallavaruthan oththukiren//
நான், என்னை மட்டுமே அதிகமாக நம்புபவன்.
விவாதங்கள் என்று வரும்போது அதற்கு ஆதாரங்கள்/தரவுகள் தேவை நண்பா.
நான் இங்கே பேச வருவது, எல்லா ரசிகர்களுக்கும் பொதுவாகத்தான்.
எனக்கு தமிழ்சினிமாவில் ரஜினியை மிகப் பிடிக்கும். கார்த்திக்கையும் பிடிக்கும்.
அடுத்த தலைமுறையில் விஜயை மிகப் பிடிக்கும். அடுத்து அஜித்தைப் பிடிக்கும்.
ஆனால் , நான் எனது role model ஆக சினிமாத்துறையில் நினைப்பது அஜித்தைத்தான்.
11:07 AM, September 06, 2011
கரன் நீங்கள் ஆதாரத்திற்கு தரும் சுட்டிகளின் நம்பகத்தன்மை மிக குறைவு , அப்படி போஆர்த்தால் நானும் எவ்வளவோ சுட்டிகளை தரலாம் , இவர்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு சின்ன உதாரணம் சிபி.கம மங்காத்தாவிற்கு 3 ஸ்டார் கொடுத்திருக்கிறார்கள் , ஆனால் கேடு கேட்ட குப்பையான வேட்டைகாரனுக்கு 4 , சுராவுக்கு 3 .5 ... போங்க பாஸ் .... நீங்க எவ்வளவுதான் பில்ட் அப் கொடுக்க நினைத்தாலும் விஜய் அந்த அளவுக்கு வொர்த் கிடையாது , சாதிக்கிரவன் அதை சொல்ல காட்ட மாட்டான் பாஸ் ....
//நான் இங்கே பேச வருவது, எல்லா ரசிகர்களுக்கும் பொதுவாகத்தான்.
இப்படி ஒரு வார்த்தையை சேர்த்தால் உங்களின் உண்மையான எண்ணம் என்ன என்பது மாறி விடாது நண்பரே .... உங்கள் கோஸ்டியின் புத்தி என்ன என்பதை ஊரே அறியும் , நீங்கள் ஜெயித்தால் மற்றவனெல்லாம் மயிருக்கு சமம் , அதே மற்றவன் ஜெயித்தால் நாங்களும் அவனும் நண்பர்கள் , அவனை விட நாங்கள் அதில் கொஞ்சம் உசத்தி இதில் கொஞ்சம் உசத்தி என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்கள் .... கில்லியில் இருந்து இன்று மங்காத்தா வரைக்கும் நீங்க இப்படி மாத்தி மாத்தி பேசிதான ஒப்பேத்திகிட்டு வரீங்க .... உங்க படம் ஓடுனா நாங்க இந்த அளவுக்கு கான்டாக மாட்டோம் பாஸ் ... ஆனால் நீங்க ஏன் இப்படி காண்டாவுறீங்க?
"ராஜா" said...
//
இப்படி ஒரு வார்த்தையை சேர்த்தால் உங்களின் உண்மையான எண்ணம் என்ன என்பது மாறி விடாது நண்பரே .... உங்கள் கோஸ்டியின் புத்தி என்ன என்பதை ஊரே அறியும் , நீங்கள் ஜெயித்தால் மற்றவனெல்லாம் மயிருக்கு சமம் , அதே மற்றவன் ஜெயித்தால் நாங்களும் அவனும் நண்பர்கள் , அவனை விட நாங்கள் அதில் கொஞ்சம் உசத்தி இதில் கொஞ்சம் உசத்தி என்று புலம்ப ஆரம்பித்து விடுவீர்கள் .... கில்லியில் இருந்து இன்று மங்காத்தா வரைக்கும் நீங்க இப்படி மாத்தி மாத்தி பேசிதான ஒப்பேத்திகிட்டு வரீங்க .... உங்க படம் ஓடுனா நாங்க இந்த அளவுக்கு கான்டாக மாட்டோம் பாஸ் ... ஆனால் நீங்க ஏன் இப்படி காண்டாவுறீங்க?//
நான் எங்கே காண்டானேன். நீங்கள்தான் காண்டாகிறீர்கள்.
நண்பா, எல்லோரையும் ஒரு படியில் வைத்து மதிப்பிடுகிறீர்கள்.
வெற்றி தோல்விகள் எனது நிறத்தை மாற்றாது. (மற்றவர்களுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது.)
இனி, உங்கள் விருப்பம். மீண்டும் இன்னுமொரு விவாதத்தில் நேரமிருந்தால் சந்திக்கிறேன்.
இந்த கார்க்கி பொறுக்கி பயலுக்கும் அந்த பரிசல் சொம்பு பயலுக்கும் வேற வேலையே இல்ல. எப்படியாச்சும் சொம்பு அடிச்சு விஜய் ஆரம்பிக்க போற கட்சியில் இடம் பெறுவது தான் இவர்களது நோக்கம். அதுவும் தல பெர்சனலிட்டி பத்தி எல்லாம் அந்த அரமண்டயன் கார்க்கி பேசுறது இருக்கே. நாய் நக்கும்மா அந்த மூஞ்சிய..அடுத்தது பரிசல் அவனுக்கு பெரிய எழுத்தாளன்ன்னு நினைப்பு. நாய்ங்க ரெண்டும் சேர்ந்துச்சுனா என்ன என்ன பொறுக்கிதனம் பண்ணுங்கனு எல்லோருக்குமே தெரியும்.
பாஸ் என்ன இப்படி டென்சன் ஆகிட்டீங்க...??
உங்கள் பதிவு கொஞ்சம் அதிகம்தான் என்றாலும்
அவரின் பதிவையும் படித்து "இப்படியும் சில பொறாமை கூட்டன்களா,,??" என்று கடுப்பான எனக்கு
உங்கள் பதிவில் உள்ள நியாயம் தெரிகிறது. சும்மா இருப்பவனை அச்டித்தால்தான் தப்பு,
அடிப்பவனை திருப்பி அடிப்பதில் தப்பே இல்லை....
அவரின் பதிவு அவருக்கே அசிங்கமாக அதிகப்படியாக தெரிந்த வடியாத்தான் அவரே கருத்துபொட்டியை மூடி
வைத்துள்ளார். உங்கள் ஓப்பனாக இருக்கும் மனசும் கருத்துபொட்டியும்
நீங்கள் தலையின் ரசிகன் என்பதை காட்டுது.....
மங்காத்தா வசூலை மீடியாக்களே ஆச்சரியப்பட்டு கருத்து சொல்லுது இதில் அவர் இன்னும் மங்காத்தா டப்பா படம் என்று சொல்லிக்கொண்டே இருப்பது அவரின் பொறாமையின் உச்சத்தையே காட்டுது (கவனிக்க- நான் அஜித ரசிகன் அல்ல, ஆனால் உண்மையே ஒத்துக்கொண்டே ஆகணும்)
@ thushyanthan
nan antha blog padippathe illai, munpu oru kalathil padiththathodu sari, ippa athil thalayai patri yethavathu thavaraka solli irunthal nanbarkal solluvarkal poi padiththu avarin vaiththerichchalai kandu siriththu vittu varuven. Intha murai konjam athikapdiyanathaal kari thuppinen. Inimel i will just ignore him. Avar vayiththerichchal oorukke therinthu vittathal engalukku velai. Nanga adikkira alavukku avarum avar thalaivarum inimel worth illai. @ thushyanthan
nan antha blog padippathe illai, munpu oru kalathil padiththathodu sari, ippa athil thalayai patri yethavathu thavaraka solli irunthal nanbarkal solluvarkal poi padiththu avarin vaiththerichchalai kandu siriththu vittu varuven. Intha murai konjam athikapdiyanathaal kari thuppinen. Inimel i will just ignore him. Avar vayiththerichchal oorukke therinthu vittathal engalukku velai. Nanga adikkira alavukku avarum avar thalaivarum inimel worth illai.
en innum avaroda link neenga vachurukkeenga thookirunga unga ryt side la (ennama eluthuranga )neenga perunthanmayanavaruthan avarukku puriyaliye
Post a Comment