படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் கிளிக் செய்யவும் (உங்களுக்கெல்லாம் இது தெரியும் இருந்தாலும் போட்டோ கமெண்ட் பதிவு போட்டா இந்த வரியை முதலில் எழுத வேண்டும் என்பது பதிவுலகின் விதி )
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை
நேற்று:
இன்று
நாளை
கடைசியில்
கொசுறு
ரஜினியும் அவரை பிடிக்காதவர்களும் ஒரு தராசின் இரு தட்டை போல , எப்பொழுதெல்லாம் அவர்கள் கீழ்தரமாக போகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர் இன்னும் உயர்ந்து நிற்பார் .... இந்த முறையும் அப்படிதான் நடக்கும் ... ஒரு மனிதன் உடல் நலம் இல்லாமல் சிகிச்சை எடுத்து வரும் பொது அவர் இறந்து விட்டார் என்று வதந்தியை கிளப்புகிறவர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் ..
"எப்பா உங்களை எல்லாம் முறையாக ஈன்று எடுத்தார்களா? இல்லை காலையில கக்கூசுல இருக்கும் போது அவசரப்பட்டு அதோட சேத்து வெளிய வந்த கேசுகளா நீங்க ?"
13 comments:
புகைப்படங்களும் கமெண்டும் சூப்பர்.
கலக்கல்.....
ஒருத்தன் கோடம்பாக்கத்துல எல்லா விபசாரிங்க வீட்டையும் கதவை தட்டுவானாம் [சாட்சி, கவியரசு கண்ணதாசன், கூடப் போனவரு...ஹி...ஹி..ஹி..]. ஒரு தடவை வேலையை முடிச்சிட்டு திருப்தி இல்லைன்னு சொல்லி அவகிட்ட குடுத்த காசை திரும்ப பிடிங்கிகிட்டு வந்துட்டானாம். [எப்பேர்பட்ட ஈனப் பிறவியா இருப்பான் பாருங்க...]. இப்படியெல்லாம் ஊரைச் சுத்தி கூத்தியாள் வச்சிருந்தவனுக்கு மூணு லைசன்ஸ் வாங்கின பொம்பிளைகள், ஆனா அதுங்க மூஞ்சியைப் பார்க்கும் போதெல்லாம், இத்தனை பேருகிட்ட வேலையைப் பண்ணிட்டு தப்பிச்சு ஒடுனவன் இந்த மூஞ்சிகளை மட்டும் எதுக்கு பர்மனெண்டா வச்சிருப்பான் என்பதுதான். அதுங்க பெத்து போட்டதுங்க நாட்டையே காட்டிக் கொடுத்து ஆட்டையை போடுதுங்க. தாங்க முடியலை. விடிவே இல்லையா?
ஹா..ஹா.. வெந்த புண்ணுல..வேலை பாய்ச்சுறீங்களே தொரை..!!!
:-)
எப்பொழுதெல்லாம் அவர்கள் கீழ்தரமாக போகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர் இன்னும் உயர்ந்து நிற்பார்//
இந்த பதிவில் நீங்க போட்டு தாக்கி இருக்கீங்களே அவரா
@ கும்மாச்சி
நன்றி
@ NKS.ஹாஜா மைதீன்
வாங்க தல
@ JeyaDev Das
இதெல்லாமா நடந்தது
@ பட்டாபட்டி....
அது பல பேர வேக வச்சதுனால வந்த வினை .. அதுல வேல என்ன கடப்பாரையவே பாய்ச்சலாம் தப்பில்லை ...
@ அன்பு
ஹிஹி ... இருக்கலாம்
கலக்கீட்டிங்க பாஸ்..எதை தேர்ந்தெடுத்து சொல்வதென்றே தெரியல்ல. அத்தனையும் சூப்பர்
ஹா ஹா ஹா. செம காமெடி.
nice
Post a Comment