Followers

Copyright

QRCode

Monday, April 4, 2011

கப்பு எனக்கு ஆப்பு உனக்கு - பைனல் போட்டோ கமெண்ட்ஸ்












(சச்சின் அவுட் ஆனதும் ரஜினியின் முகபாவனை)




















என்னை பொறுத்தவரை இந்த உலககோப்பையில் இந்தியாவின் டாப் 5 ஆட்டக்காரர்கள் அதே வரிசையில்

1. ஜாகீர் கான் 
2. கௌதம் கம்பீர் 
3. யுவ்ராஜ் சிங்
4. சச்சின் டெண்டுல்கர்
5. மற்ற அனைவரும்






எங்கள் கனவை நனவாக்கிய உங்கள் அனைவருக்கும் ஒரு ரசிகனாக எங்கள் நன்றிகளும் வாழ்துக்களும்.... 





4 comments:

ராஜகோபால் said...

என்னை பொறுத்தவரை இந்த உலககோப்பையில் இந்தியாவின் டாப் 5 ஆட்டக்காரர்கள் எனது வரிசையில்


1. டோணி
2. யுவ்ராஜ் சிங்
3. ஜாகீர் கான் & கௌதம் கம்பீர்
4. சச்சின் டெண்டுல்கர்
5. மற்ற அனைவரும்


முதலிடம் டோணின்னு நான் சொன்னது கடைசி மேட்ச்சுகாக மட்டும் இல்ல ஒவ்வொரு மேட்சின் போதும் அவரின் வீயூகமமும் அணியை வழிநடத்தும் பாங்கும் தான் காரணம்

Unknown said...

கலக்கல்

Unknown said...

2 times pudungiyadhukke ippadi-na australia kaaran 4 times pudungi irukkan...

appo avan enna aattam aadanum?

adanguda

Karthikeyan said...

ஒரு வழியா கப் வாங்கியாச்சு. எல்லோருடைய கூட்டு முயற்சியால வந்த வெற்றின்னு தான் சொல்லனும்.

கமெண்ட்ஸ் எல்லாம் நச்சுன்னு இருக்கு. அதுவும் ரஜினி, யுவராஜ் கமெண்ட்ஸ் சூப்பர் பாஸ்.

1.யுவராஜ்
2.ஜாகீர்கான்
3.சச்சின்
4.தோனி
5.சேவக்

இதுதான் என் வரிசை.

LinkWithin

Related Posts with Thumbnails