இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் .. நூறு கோடி மக்களின் பிரார்த்தனைகள் உங்களுக்காக இன்று உண்டு .... வெற்றி பெற்று கோப்பையை சச்சினுக்கு பரிசளிக்க வாழ்த்துக்கள் ...
(ஆனால் நம்ம பிளாக்கர்ஸ் எல்லாம் இப்பவே இந்தியா ஜெயிச்சிட்ட மாதிரி பதிவு எழுதுறதை பார்த்தா எனக்கு பயமா இருக்கு ... நம்மளோட ராசி அப்படி ... இருந்தாலும் நல்லதே நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம் ... (28 வருட கனவு பலிக்கனும்ல) )
2 comments:
நிச்சயம் வெற்றி பெறுவோம்
கிரிக்கெட்டுல மட்டுமல்லாமல் விளம்பரத்தில் நடிப்பதிலும் பலகோடி சம்பாதிப்பதாக சொல்கிறார்களே,சச்சின் சாப்பிட ஒரு கோப்பையில்லாமலா இருப்பாரு...?
Post a Comment