Followers

Copyright

QRCode

Thursday, March 31, 2011

இந்தியா vs பாக்கிஸ்தான்- போட்டோ கமெண்ட்ஸ்


சனிக்கிழமை திரும்பபோவது 1983 ஆ? இல்லை 2003 ஆ? பொறுத்திருந்து பார்ப்போம் ...

9 comments:

ராஜகோபால் said...

வறோம்டா மும்பைக்கு தக்காளி காப்பு மேல கைய்ய வச்ச கொண்டேபுடுவன்

Anonymous said...

கலக்கல் பாஸ் ...

Karthikeyan said...

நச் கமெண்ட்ஸ் பாஸ்.. கலக்குறீங்க

"ராஜா" said...

@ ராஜகோபால்

மச்சி நம்ம பயலுக மள மளன்னு உள்ள எரங்குறோம் விக்கெட்ட சாய்க்கிறோம் கப்ப தூக்குறோம்...

"ராஜா" said...

@ கந்தசாமி.

... நம்ம பயலுக கலக்கல் பா"ய்"ஸ்

"ராஜா" said...

@ விக்கி உலகம்

ரைட்டு

"ராஜா" said...

@ Karthikeyan

நன்றி சார்

Yoga.s.FR said...

முக்கிய செய்தி;இலங்கை அணியில் முரளி நீடிப்பார்!

Yoganathan.N said...

கிரிக்கெட் சுத்தமா பிடிக்காது. ஆனால், இந்தியா என்று வந்துவிட்டால், எதாயினும் நிச்சயம் என் ஆதரவு உண்டு...
இந்தியா உலக கோப்பையை வெல்ல கடவுளை வேண்டுகிறேன். வாழ்த்துகள்.All the very best... :)

LinkWithin

Related Posts with Thumbnails