Followers

Copyright

QRCode

Tuesday, November 23, 2010

காவலன் - போட்டோ கமெண்ட்ஸ்



டிஸ்கி 1: இந்த பதிவு முழுக்க முழுக்க நகைசுவைக்காகவே , யார் மனதையும் புண்படுத்த அல்ல ...










டிஸ்கி 2 : நீங்கள் பதிவோடு சேர்த்து டிஸ்கி 1யும் நகைசுவையாக எடுத்து கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல 



30 comments:

ராஜகோபால் said...

//எவ்வளவு ஓட்டுனாலும் தாங்குவேன் ஒத்துகுறேன் அதுகாக இப்படி போதைல இருந்தவன தண்ணி ஊத்தி தெளிய வச்சு ஓட்டுரதெல்லாம் ரொம்ப ஓவர் .//

போதைல இன்ருந்தா மட்டும் இல்ல Dr.விஜய் செத்தாலும் குழிய தோண்டி எழுப்பி ஒக்காரவச்சு ஓட்டுவோம்.

"ராஜா" said...

//போதைல இன்ருந்தா மட்டும் இல்ல Dr.விஜய் செத்தாலும் குழிய தோண்டி எழுப்பி ஒக்காரவச்சு ஓட்டுவோம்


ஏங்க தொலைஞ்சி போன இம்சைய தோண்டி எடுக்கனும்னு ஆசைபடுறீங்க

செல்வா said...

இப்படியெல்லாம் நக்கல் பண்ணுறீங்களா ..?

எஸ்.கே said...

very nice!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடரு...... டோட்டல் டேமேஜ்.....!

Arun Prasath said...

ஆனாலும் செம ஓட்டு ஓட்றீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுலேயும் அந்த போதைய தெளிய வெக்கிறது டூமச்சுப்பா... !

"ராஜா" said...

@ ப.செல்வக்குமார்

கோபபடாதீங்க தல .. சும்மா உள்ளலாய்க்கு....

"ராஜா" said...

@ எஸ். கே.

very nice to you thala

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதையெல்லாம் அந்த கருவாட்டு மண்டையன் பாத்தானன்னா எவ்வளவு நல்லா இருக்கும், படுவா ...!
சே...அந்தக் கோணித்தலையன் எதையுமே கண்டுக்காம மொக்கப் படமா தாளிச்சிக்கிட்டு இருக்காம்பா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டிஸ்கி 2 : நீங்கள் பதிவோடு சேர்த்து டிஸ்கி 1யும் நகைசுவையாக எடுத்து கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல////

அடப்பாவிங்களா அப்போ பதிவு எங்கேய்யா?

"ராஜா" said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

// டாகுடரு...... டோட்டல் டேமேஜ்.....!

ஹி ஹி .... எவ்வளவு டேமேஜ் ஆனாலும் டக்குன்னு
ரீசார்ஜ் ஆகி திரும்ப அடி வாங்குறதுல டாக்குடர மிஞ்ச ஆளே கெடையாது

செல்வா said...

// "ராஜா" said...
@ ப.செல்வக்குமார்

கோபபடாதீங்க தல .. சும்மா உள்ளலாய்க்கு....

/

அது எப்படி கோவப்படாம இருக்குறது ..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னப்பு தமிழ்மணத்துல இணைக்கலியா?

"ராஜா" said...

//இதையெல்லாம் அந்த கருவாட்டு மண்டையன் பாத்தானன்னா எவ்வளவு நல்லா இருக்கும், படுவா ...!
சே...அந்தக் கோணித்தலையன் எதையுமே கண்டுக்காம மொக்கப் படமா தாளிச்சிக்கிட்டு இருக்காம்பா...!



சங்கவி வீட்டுக்கு போயிட்டு வரவே நேரம் பத்தலையாம் டாக்குடருக்கு ...

"ராஜா" said...

// அது எப்படி கோவப்படாம இருக்குறது ..?


நீங்க உண்மையிலேயே டாக்குடரு ரசிகரா?

"ராஜா" said...

@ Arun Prasath

டாக்குடர ஒட்டுரதுனா நமக்கு பிக்ர்கூட கடலை போடுறது மாதிரி அம்புட்டு பிடிக்கும்

செல்வா said...

//நீங்க உண்மையிலேயே டாக்குடரு ரசிகரா?//

ஓ , அப்ப பொய்யா கூட இருப்பீங்களா ..?

NaSo said...

டாகுடரு இதையெல்லாம் பார்த்திட்டுத் தான் இனிமேல் மொக்க படம் மட்டும் தான் நடிப்பேன்னு ஒத்த காலில் நிற்கிறார்.

வினோ said...

நீங்க நடத்துங்க ராஜா...

NaSo said...

//ப.செல்வக்குமார் said...

//நீங்க உண்மையிலேயே டாக்குடரு ரசிகரா?//

ஓ , அப்ப பொய்யா கூட இருப்பீங்களா ..?//

அவர விட்ருப்பா! அவருக்கு உன்னைப் பற்றி தெரியல!

"ராஜா" said...

// ஓ , அப்ப பொய்யா கூட இருப்பீங்களா ..?//


ரைட்டு...

"ராஜா" said...

//டாகுடரு இதையெல்லாம் பார்த்திட்டுத் தான் இனிமேல் மொக்க படம் மட்டும் தான் நடிப்பேன்னு ஒத்த காலில் நிற்கிறார்

அவர் நடிச்சாலே அது மொக்க பாடம்தான ...

"ராஜா" said...

@ வினோ

நன்றி தல

செல்வா said...

//அவர் நடிச்சாலே அது மொக்க பாடம்தான .../

நான் எழுதறது கூட மொக்கப் பதிவு தான் ..!!

"ராஜா" said...

//நான் எழுதறது கூட மொக்கப் பதிவு தான்

அப்ப நீங்கதான் பதிவுலக டாக்குடர்று.... ஆனாலும் மொக்க போடுறதுல எங்க டாக்குடர நீங்க மிஞ்ச முடியாது தல ....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பாவம்யா அவன்...எவ்வளவு தான் தாங்குவான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe

சிவகுமாரன் said...

டாக்டரு பாவம்பா. ஊஸி போட்டாவது பொழச்சுக்கிட்டும் விடுங்கப்பா

பாலா said...

தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன், மறுக்காமல் எழுதுங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails