Friday, April 23, 2010

சுறா புது படங்கள்...










மேல இருக்குற எல்லா படங்களும் இளையதளபதியின் சுறா பட ஸ்டில்கள்தான்.... என்னதான் நான் அஜித் ரசிகனா இருந்தாலும் மேல இருக்குற படங்கள பாக்குறப்ப விஜய் வேட்டைகாரனவிட இந்த படத்துல கொஞ்சம் அழகா இருக்காருங்கிற உண்மைய ஒத்துகிட்டுதான் ஆகணும்... சுறா படம் பெரிய வெற்றி அடைந்து அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நீண்ட நாளாய் இருக்கும் தோல்வி சோகம் நீங்க வாழ்த்துக்கள்.... 

17 comments:

  1. //சுறா படம் பெரிய வெற்றி அடைந்து அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நீண்ட நாளாய் இருக்கும் தோல்வி சோகம் நீங்க வாழ்த்துக்கள்..//

    இந்த புரிந்துணர்வு இரண்டு பேர் ரசிகரிடமும் இருந்தால் நன்று.

    ReplyDelete
  2. இந்த ஜூரியா, சோதிகா, தாமன்னா மேட்டர் சூப்பர்.

    மத்தபடி, பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுர மாதிரி கடைசில வாழ்த்து சொல்லுறீங்களே, அது உங்களுக்கே உரிய பாணி... :P

    ReplyDelete
  3. //SShathiesh-சதீஷ்.
    படம் வந்து ஓடி முடிச்சவுடனே எங்க படம் நூறு கோடி வசூல் சாதன பன்னிருசுன்னு பீலா உடக்கூடாது சொல்லிபுட்டேன்.. (வேட்டைகாரன எம்பத்தி ஏழு கோடி வசூல்லுன்னு போட்டு இருந்தீங்க உங்க பதிவுல.... )

    ReplyDelete
  4. //Yoganathan.N

    எல்லாம் ஒரு காரணாமாத்தான் தல.... நம்ம வாழ்த்து சொன்னா அந்த மேட்டர் கண்டிப்பா கவுந்திரும்... அதான் அந்த சென்டிமென்ட்ட சுறா படத்துக்கும் பயன்படுத்தி அதையும் கவுக்கலாமே அப்படின்னுதான்...

    ReplyDelete
  5. //நம்ம வாழ்த்து சொன்னா//

    வாலி படம் போல கேட்குறேன்... இந்த 'நம்ம' as in ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களா அல்லது நீங்கள் மட்டுமா??? lol

    ReplyDelete
  6. ராஜா" said...
    //SShathiesh-சதீஷ்.
    படம் வந்து ஓடி முடிச்சவுடனே எங்க படம் நூறு கோடி வசூல் சாதன பன்னிருசுன்னு பீலா உடக்கூடாது சொல்லிபுட்டேன்.. (வேட்டைகாரன எம்பத்தி ஏழு கோடி வசூல்லுன்னு போட்டு இருந்தீங்க உங்க பதிவுல.... //


    பலரும் நம்பும் அதேநேரம் பலகலைக்களஞ்சியமாக இருக்கும் விக்கி பீடியாவின் தகவல் அது. ஆதாரத்துடன் தான் ச்ல்கின்றேன். உங்களை போன்ற சிலருக்கு செவிடன் காதில் ஊதும் சங்குதான் இந்த விடயம் என்றால் நான் என்ன செய்வது....எதிரி என்றாலும் சில உண்மைகள் ஒத்ஹ்டுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். விஜய் மீதான பலரின் கால்புனர்ச்சி தாங்கள் பெரிய திரைப்பட மேதைகள் என்றம் மதியை தான் காட்டுகின்றன.

    ReplyDelete
  7. Oh come on SShathiesh... Anyone can change the details in Wikipedia. If you come up with some other sources, I'm ok with that. But, Wiki எல்லாம் நம்பி களத்துல இறங்காதீங்க... Btw, it collected well in Malaysia (just for ur info).

    ReplyDelete
  8. //Yoganathan.N

    நான் மட்டும்தான் தல..நீங்கள் என்னுடைய இடஒதுக்கீடும் ஹைதராபாத் ரேநிகுண்டாவும் என்ற பதிவை படியுங்கள்.. அதில் தேக்கானுக்கு வாழ்த்து சொல்லி இருப்பேன், சென்னையை திட்டி இருப்பேன் ... அதன் பிறகு ஜெய்த்து கொண்டு இருந்த டெக்கான் தோல்வி பாதைக்கு சென்றது, சென்னை விஸ்பரூபம் எடுத்தது. நம்ம ராசி அப்படி தல... இருந்தாலும் சுராவ என்னோட செண்டிமெண்ட் கூட காப்பாதாதுன்னுதான் நெனைக்கிறேன்..


    //SShathiesh-சதீஷ்.
    யோகநாதன் சொல்லுவதுதான் சதீஷ் உண்மை நான் கூட யாருக்கு யாரோ படத்தை wikipediaவில் நூறு கோடி வசூல் புரிந்தது என்று மாற்றி அமைக்க முடியும்.. அப்படி நான் அதை எடிட் செய்தால் அதை நம்புவீர்களா?
    எடுத்த காசை விட அதிகம் கிடைத்தது என்று சொன்னால் நம்பலாம்...

    ReplyDelete
  9. //விஜய் மீதான பலரின் கால்புனர்ச்சி

    கண்டிப்பா விஜய் மீது தனிப்பட்ட காழ்புணர்ச்சி யாருக்கும் கிடையாது.... அவரின் படங்கள் நன்றாக இருந்தால் கண்டிப்பாய் எல்லா ரசிகர்களும் ஏன் அஜித் ரசிகர்களும் பார்ப்பார்கள். நானே கில்லியை 6 முறை தரை அரங்கில் பார்த்து ரசித்து உள்ளேன்... ஆனால் கொஞ்சம் வெற்றி கிடைத்தவுடன் அவரும் அவரின் அப்பாவும் செய்த சில காரியங்களை பார்த்துதான் விஜயின் மேல் பலருக்கு வெறுப்பு வந்தது .. லயோலா கல்லூரி கருத்தரங்கில் சொன்ன விசயங்களை வைத்து உங்கள் ரசிகர்கள் சென்னையில் ரஜினியை கிண்டல் செய்து வைத்த பேனர்கள் ... சந்திரமுகிக்கு போட்டியை சச்சினை வெளியிட்டது ... இலங்கை பிரச்சனையை வைத்து உண்ணாவிரதம் அது இது என்று அரசியல் செய்ய நினைத்தது... தான்தான் தமிழ் நாட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் (ரஜினி இருக்கும்போதே) என்று சில ஊடங்கங்களை கையில் போட்டுகொண்டு ஒரு மாயையை உருவாக்க முயன்றது .. கண்டிப்பாய் யோசிக்க தெரிந்த எவனும் (கொஞ்சம் கட்டமாக இருந்தால் மன்னிக்கவும் எனக்கு வேறு வார்த்தை கிடைக்கவில்லை) அவருக்கும் அவர் அப்பாவுக்கும் ஆதரவு தர மாட்டான்...

    ReplyDelete
  10. //நான் மட்டும்தான் தல..//

    ஓ... 'பண்மை' உபயோகித்ததால் குழம்பி விட்டேன்...

    //நீங்கள் என்னுடைய இடஒதுக்கீடும் ஹைதராபாத் ரேநிகுண்டாவும் என்ற பதிவை படியுங்கள்.. அதில் தேக்கானுக்கு வாழ்த்து சொல்லி இருப்பேன், சென்னையை திட்டி இருப்பேன் ... அதன் பிறகு ஜெய்த்து கொண்டு இருந்த டெக்கான் தோல்வி பாதைக்கு சென்றது, சென்னை விஸ்பரூபம் எடுத்தது. நம்ம ராசி அப்படி தல... //

    இப்படி ஒரு செண்டிமெண்டா... :P

    ReplyDelete
  11. By the by, காழ்புணர்ச்சி என்றால் என்ன???

    //லயோலா கல்லூரி கருத்தரங்கில் சொன்ன விசயங்களை வைத்து உங்கள் ரசிகர்கள் சென்னையில் ரஜினியை கிண்டல் செய்து வைத்த பேனர்கள் ...//

    லயோலா கல்லூரியில் எதோ கணிப்பு நடந்தது எனக்கு தெரியும். அதில் விஜய் வென்றார் எனவும் அறிந்தேன். ஆனால், அதன் காரணமாக ரஜினி சாரை கிண்டல் செய்து பேனர்கள் எல்லாம் வைத்த விசயம் இப்பொழுது தான் தெரிகிறது... Shocking...

    ReplyDelete
  12. //By the by, காழ்புணர்ச்சி என்றால் என்ன???

    தெரியலையே தல ஷதிஷ்கிட்டதான் கேக்கணும்

    //ரஜினி சாரை கிண்டல் செய்து பேனர்கள் எல்லாம் வைத்த விசயம் இப்பொழுது தான் தெரிகிறது..

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் என்றும் நிற்பவர் எங்கள் இளைய தளபதி என்ற வசனத்துடன் வைக்கப்பட்ட பேன்னர் அது... அதில் ரஜினியின் போட்டோ மறந்தவர் கோடி என்ற எழுத்தின் அருகில் சிறியதாக இருக்கும் தளபதியின் படம் மக்களின் மனதில் என்றும் நிற்பவர் என்ற எழுத்துக்கு அருகில் பெரியதாய் இருக்கும் ... அந்த ஸ்டில் கிடைத்தால் அடுத்த பதிவில் போடுகிறேன் ...

    ReplyDelete
  13. //Oh come on SShathiesh... Anyone can change the details in Wikipedia. If you come up with some other sources, I'm ok with that. But, Wiki எல்லாம் நம்பி களத்துல இறங்காதீங்க... Btw, it collected well in Malaysia (just for ur info)//

    நீங்கள் சொல்வது உண்மைதான் ஏறுக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  14. ///SShathiesh-சதீஷ்.
    யோகநாதன் சொல்லுவதுதான் சதீஷ் உண்மை நான் கூட யாருக்கு யாரோ படத்தை wikipediaவில் நூறு கோடி வசூல் புரிந்தது என்று மாற்றி அமைக்க முடியும்.. அப்படி நான் அதை எடிட் செய்தால் அதை நம்புவீர்களா?
    எடுத்த காசை விட அதிகம் கிடைத்தது என்று சொன்னால் நம்பலாம்.//

    நீங்கள் சொன்னது சரிதான். என் தவறுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  15. //Yoganathan.N said...
    By the by, காழ்புணர்ச்சி என்றால் என்ன???/

    ஒருவர் மேல் வேண்டுமென்றே வருகின்ற கேட்ட எண்ண மென்று சொல்லலாம்.

    ReplyDelete
  16. //By the by, காழ்புணர்ச்சி என்றால் என்ன???

    ஒருவர் மேல் வேண்டுமென்றே வருகின்ற கேட்ட எண்ண மென்று சொல்லலாம். //

    நன்றி சதீஷ். எல்லாம் ஒரு learning stage-தானே... :)

    ReplyDelete
  17. SShathiesh-சதீஷ்.
    நண்பா தங்களின் வருகைக்கும் நீண்ட விவாதத்திற்கும் நன்றி .... உங்களுக்காகவாது சுறா வெற்றி பெற தல ரசிகர்களின் சார்பாய் வாழ்த்துக்கள்....

    நன்றி யோகநாதன் வருகைக்கும் நீண்ட விவாதத்திற்கும்...

    ReplyDelete

write something about your view on this post...