tag:blogger.com,1999:blog-9104944554354085731.post8150080301999346935..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: வேலாயுதம் - ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-78667201272275453542011-11-05T16:34:03.824+05:302011-11-05T16:34:03.824+05:30//இந்த படம் மரண மொக்கை என்பதில் சந்தேகமில்லை. என் ...//இந்த படம் மரண மொக்கை என்பதில் சந்தேகமில்லை. என் அருகில் இருந்த விசை ரசிகர்களே ஒரு கட்டத்தில் வெறுத்து தம் அடிக்க வெளியே போய் விட்டார்கள்.

பாஸ் அவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் இதயங்கள் ... அவர்களே நொறுங்கி விட்டார்களா? தளபதி உஷார் மக்கா உஷார் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-1610368547328939932011-11-05T16:32:14.288+05:302011-11-05T16:32:14.288+05:30//நான் இருக்கிற ஊர்ல சினிமா திரையரங்கமே இல்ல. அதனா...//நான் இருக்கிற ஊர்ல சினிமா திரையரங்கமே இல்ல. அதனால எந்த படத்தையும் பாக்க முடியாது.

அப்படி என்ன ஊர் அது .... நல்ல ஊரா இருக்கே ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-52085205535494132612011-11-05T15:53:36.184+05:302011-11-05T15:53:36.184+05:30இந்த படம் மரண மொக்கை என்பதில் சந்தேகமில்லை. என் அர...இந்த படம் மரண மொக்கை என்பதில் சந்தேகமில்லை. என் அருகில் இருந்த விசை ரசிகர்களே ஒரு கட்டத்தில் வெறுத்து தம் அடிக்க வெளியே போய் விட்டார்கள்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-80122331249080567172011-11-05T15:46:03.583+05:302011-11-05T15:46:03.583+05:30நான் இருக்கிற ஊர்ல சினிமா திரையரங்கமே இல்ல. அதனால ...நான் இருக்கிற ஊர்ல சினிமா திரையரங்கமே இல்ல. அதனால எந்த படத்தையும் பாக்க முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல சென்னை வந்த பிறகு தான் பார்க்கணும்.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-33627060734613186482011-11-05T14:55:51.669+05:302011-11-05T14:55:51.669+05:30இன்று என் வலையில்
விஜய் , சூர்யா , அஜித் - Face b...இன்று என் வலையில்

விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-20648332345433809422011-11-03T10:39:16.559+05:302011-11-03T10:39:16.559+05:30//எழாம் அறிவு பார்த்தாச்சு. அவசியம் இல்லாத பாடல்கள...//எழாம் அறிவு பார்த்தாச்சு. அவசியம் இல்லாத பாடல்களினால் தொய்வு. ஒரு முறை பார்க்கலாம்.

நான் இன்னும் பார்க்கவில்லை ஸார் ... உங்களை போலவே இன்னும் சில நண்பர்களும் பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள் , அதனால் நாளை சென்று பார்க்கவேண்டும்... முதலில் நான் ஏழாம் அறிவுக்குதான் செல்லலாம் என்று நினைத்தேன் , ஆனால் டிக்கெட் விலை அநியாயத்திர்க்கு 150 என்று சொல்லியதால் வேலாயுதம் செல்ல வேண்டியதாகி விட்டது முதல் முறையாக என் சொந்த காசில் விஜய் படம்... நீங்கள் சொல்லியதை போலவே வேறு வழியில்லாமல் வேலாயுத்ததால் குத்து வாங்க நேர்ந்து விட்டது ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-29656652356937722222011-11-03T09:48:20.059+05:302011-11-03T09:48:20.059+05:30ரா ஒன் ரொம்ப பிடிச்சிருந்ததுன்னு சொல்லமாட்டேன். மு...ரா ஒன் ரொம்ப பிடிச்சிருந்ததுன்னு சொல்லமாட்டேன். முதல் முறையா ஒரு இந்தி டப்பிங் படம் பார்த்ததில் அலைவரிசை அமையவில்லை என நினைக்கிறேன். நீங்களெல்லாம் இந்தி தெரிந்தவர்கள் என்பதாலும் இந்தி படங்கள் பார்ப்பவர்கள் என்பதாலும் உங்களை கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன். எழாம் அறிவு பார்த்தாச்சு. அவசியம் இல்லாத பாடல்களினால் தொய்வு. ஒரு முறை பார்க்கலாம். அடுத்து .. டாக்டர் படம்.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-76425605962050814442011-10-31T16:46:16.646+05:302011-10-31T16:46:16.646+05:30//ஆரம்பத்துல விஜய் லேபிளில் நீங்க கலாய்ச்சுத...//ஆரம்பத்துல விஜய் லேபிளில் நீங்க கலாய்ச்சுதுல 10% கூட நான் செய்யல

சகா அப்படி பாத்தா , நான் இந்த பிளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அஜித் பத்தி நீங்க கலாய்ச்சதுல பாதிகூட நான் இதுவரைக்கும் கலாய்க்கவில்லை என்பதும் உண்மை ...

// உங்களுடன் நான் நல்ல நட்பில் தான் இருந்தேன் என்பதை குறிப்பிடும் அதே வேளையில்.. உஸ்ஸ்ஸ்..சோடா ப்ளீஸ் :)

சகா நிறைய பேசலாம் எழுதலாம் ஆனால் நீங்களே சொல்லிவிட்டீர்கள் அஜீத் விஜய் ரசிகனுக்கு வேறு யாரையும் பிடிக்காது என்று அதனால் எழுதினாலும் வீண்தான்... அடுத்து பில்லா 2 வரும்போது நீங்கள் படத்தை பற்றி எண்ணவேண்டுமானாலும் எழுதிக்கொளுங்கள் ஆனால் ரசிகன் வாயில பாம்பு விடுவேன் , தலையை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவது என்பன போன்று எங்களை(அஜீத் ரசிகர்களை ) குறி வைக்கும் வாசகங்கள் இல்லாமல் இருந்தால் நாங்களும் நட்புக்கு மரியாதை கொடுத்து அமைதி காப்போம்/"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-88476115051101072552011-10-31T16:11:50.316+05:302011-10-31T16:11:50.316+05:30சகா, அதே பதிவுல எவ்ளோ பேரு என்ன திட்டினாங்க. ...சகா, அதே பதிவுல எவ்ளோ பேரு என்ன திட்டினாங்க. யாருக்கும் பதில் சொல்லல. பேசல. வேலாயுதம் வந்தா பதிவு வரும்னு தெரியும். உடமே படம் நல்லா இருக்காதுன்னு தெரியுமான்னு கேட்காதீங்க..ஹிஹிஹி..

அஜித், விஜயை ரொம்ப விரும்பி பார்க்கிறவங்களுக்கு இன்னொரு ஆள் படம் பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.. இதான் உண்மை.

அப்புறம், ஆரம்பத்துல விஜய் லேபிளில் நீங்க கலாய்ச்சுதுல 10% கூட நான் செய்யல. அபப்வும் உங்களுடன் நான் நல்ல நட்பில் தான் இருந்தேன் என்பதை குறிப்பிடும் அதே வேளையில்.. உஸ்ஸ்ஸ்..சோடா ப்ளீஸ் :)கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-47362645739436815172011-10-31T15:31:58.299+05:302011-10-31T15:31:58.299+05:30Velayuthathukku Mangatha evvalova better. Oru Mani...Velayuthathukku Mangatha evvalova better. Oru Mani nerathulaye theatera vittu veliya vanthuten. Enna thirupachi erkanave parthuten la.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-32907369283649768052011-10-31T12:30:03.153+05:302011-10-31T12:30:03.153+05:30அப்பறம் சகா, அந்த பதிவில் பொங்கல் கொஞ்சம் அதிகமாகவ...அப்பறம் சகா, அந்த பதிவில் பொங்கல் கொஞ்சம் அதிகமாகவே போயி விட்டது.. அப்பொழுது ஏதோ ஒரு ஈகோவில் மன்னிப்பு கேட்கவில்லை ... இப்ப கேக்குறேன் அதில் வந்த சில வார்த்தைகளுக்கு சாரி சகா...

//எப்படியும் விமர்சனத்தில் கொத்து புரோட்டா போட்டு விடுவீர்கள் என தெரியும்.

ஸார் நீங்களுமா? ரா - ஒன் உங்களுக்கு பிடித்திருந்ததா?"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-5366453094932974782011-10-31T12:05:41.122+05:302011-10-31T12:05:41.122+05:30//மங்காத்தா பிடிக்கல. அத நான் எழுதினப்ப பொங்க...//மங்காத்தா பிடிக்கல. அத நான் எழுதினப்ப பொங்கோ பொங்குன்னு பொங்கனீங்க.

வணக்கம் சகா .. நல்லா இருக்கீங்களா? நான் இதை கண்டிப்பாக எதிர்பார்த்தேன் , ஆனால் நீங்கள் மாங்காத்தா படம் நல்லா இல்லை என்று மட்டும் சொல்லி இருந்தால் நான் அந்த அளவுக்கு பொங்கியிருக்க மாட்டேன் , ஆனால் அதில் நீங்கள் அஜீத்தையும் , அவர் ரசிகர்களையும் சேர்த்து அநாகரீகமாக நக்கல் விட்டிருந்தீர்கள் , அதான் பொங்க வேண்டி இருந்தது... அதான் நான் இந்த பதிவில் ரொம்ப சேஃப் ஆக விஜய் பற்றி பொதுவாக எதுவும் சொல்லவில்லை , முழுக்க முழுக்க படத்தை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்... படத்தின் கலெக்ஷன் பற்றியோ , விஜய் ரசிகர்கள் வாயில் பாம்பு விடுவேன் என்றோ அனாவசியமாக நக்கல் விடவில்லை..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-52578625879516341242011-10-31T11:58:35.503+05:302011-10-31T11:58:35.503+05:30//இந்த படத்து மேலதான் செம காண்டு ....//
உங்க பிள...//இந்த படத்து மேலதான் செம காண்டு ....//

உங்க பிளாக ரெகுலரா படிக்கிரவங்களுக்கு தெரியாதா? விஜய் லேபிள படிச்சாலே புரியுமே :))

சகா,
படம் உங்களுக்கு பிடிக்கல. சிம்பிள். இதுல தப்பா ஒண்ணுமேயில்லை. எனக்கு மங்காத்தா பிடிக்கல. அத நான் எழுதினப்ப பொங்கோ பொங்குன்னு பொங்கனீங்க. கேட்டா, எல்லோரும் நல்லா இருக்குன்னு சொன்னதா சொன்னிங்க. இப்போ sify, behindwoods, Hindu, TOI, tamilcinema, ந்னு எல்லா விமர்சனத்திலும் படம் நல்லா இருக்குன்னு சொல்லி இருக்காங்க. தீபாவளி ரேஸூல வேலாயுதம் தான் ஹிட்ன்னு சொல்றாங்க. அதுக்காக உங்களுக்கு பிடிக்கணும்ன்னு அவசியமில்லை.

மங்காத்தா செம கலெக்ஷன். நான் மறுக்கவே இல்லை. ஆனா எனக்கு பிடிக்கலன்னு சொன்னப்ப எதுக்கு அவ்ளோ பொங்கல்? இப்போ நீங்க என்ன செஞ்சு வச்சிருக்கிங்க??? :)))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-66649188223251301622011-10-30T18:50:30.497+05:302011-10-30T18:50:30.497+05:30எப்படியும் விமர்சனத்தில் கொத்து புரோட்டா போட்டு வி...எப்படியும் விமர்சனத்தில் கொத்து புரோட்டா போட்டு விடுவீர்கள் என தெரியும். வேலாயுதம் பாக்கலாம்னு போனேன் ஆனா 150 ரூபாய் டிக்கெட்க்கு கேட்டார்கள். கண்டிப்பாக வொர்த் இல்லைனு தெரியும். ரெண்டு நாளில் 50 ரூபாய்க்கு வந்துடும். அப்ப பாத்துக்கலாம். ரா ஒன் பார்த்தாச்சு... சின்ன புள்ளைங்களுக்கான நார்னியா டைப் படம்ங்க அது..Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-49168958829553407812011-10-29T23:33:04.792+05:302011-10-29T23:33:04.792+05:30Sir you wrong.Velaytham is good commercial film an...Sir you wrong.Velaytham is good commercial film and comedy is superb.I think your relative is MR.Narasimarao :)GANESHhttps://www.blogger.com/profile/07506337879673593481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-30721411086476653422011-10-29T16:26:45.547+05:302011-10-29T16:26:45.547+05:30அய்யா விசை ரசிகர்களே ... படம் உண்மையிலேயே மொக்கை ப...அய்யா விசை ரசிகர்களே ... படம் உண்மையிலேயே மொக்கை படந்தான்பா.. சத்தியமா சொல்லுறேன் நான் எவ்வளவோ ட்ரை பண்ணுனேன் இந்த படத்தை பார்த்திட்டு உங்க தளபதியை பாராட்டி ரெண்டு வரி எழுதிபுடலாம்னு ... ம்ம்ம்ம் அதுக்கு வாய்ப்பே இல்லாம பண்ணிடானுகப்பா... இந்த படத்துல வேற எவனாவது நடிச்சிருந்தா கெட்ட கெட்ட வார்த்தையில திட்டு எழுதிருப்பேன் ... உங்க ஆளுன்கிரதுனாலத்தான் அவர் பேரை கூட எழுதாம டிசெண்டா எழுதிருக்கேன் ... திரும்ப திரும்ப வந்து நீ தப்பா எழுதணும்னே எழுதிருக்க , நீ விசையை ஓட்டனும்னே எழுதிருக்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தா அடுத்து இதே படத்துக்கு கொலைவெறி விமர்சனம் எழுதிடுவேன் ... ஆமா சொல்லிபுட்டேன் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-89339553841725685202011-10-29T16:20:09.481+05:302011-10-29T16:20:09.481+05:30//தப்பா எழுதனும் என்டு முடிவு பண்ணிடிங்க சோ எப்பிட...//தப்பா எழுதனும் என்டு முடிவு பண்ணிடிங்க சோ எப்பிடி நல்லதா எழுத வரும்

அதான் பாஸ் அதேதான் .. கேவலமாத்தான் படம் எடுக்கணும் முடிவு பண்ணி xerox ராஜா படம் எடுக்கும்போது நான் எவ்வளவுதான் ட்ரை பண்ணுனாலும் நல்லவிதமா எழுதவே முடியாது பாஸ் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-5469264939268173852011-10-29T16:17:01.233+05:302011-10-29T16:17:01.233+05:30அனைவருக்கும் நன்றி ..
திலிப் அப்பஇதுக்கு பேருதான்...அனைவருக்கும் நன்றி ..

திலிப் அப்பஇதுக்கு பேருதான் காமெடியா? இங்க பாருடா இவ்வளவு நாளா எனக்கு இது தெரியாம போச்சே .... சரி பாஸ் அடுத்து டிவியில பாத்தா இதை பாத்து சிரிச்சி சிரிச்சி பழகிகிடுறேன் ... தெளியவச்சதுக்கு நன்றி பாஸ்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-40559491907043198302011-10-29T16:06:02.310+05:302011-10-29T16:06:02.310+05:30சார் காமெடியே இல்ல அது மொக்கை என்டு சொல்லற முதல் ஆ...சார் காமெடியே இல்ல அது மொக்கை என்டு சொல்லற முதல் ஆள் நீங்களா தான் இருப்பிங்க...
உங்களுக்கு காமெடி சென்ஸ் கம்மி என்டு நினைக்கிறன்.
உங்கட இந்த பதிவு ஒரு பக்கசார்பாகவே இருக்குது.

தப்பா எழுதனும் என்டு முடிவு பண்ணிடிங்க சோ எப்பிடி நல்லதா எழுத வரும்டிலீப்https://www.blogger.com/profile/10548075802962502613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-64249173284442571122011-10-29T09:42:22.634+05:302011-10-29T09:42:22.634+05:30அந்நியன் படத்தை பல இடங்களில் ஞாபகப்படுத்து கின்றது...அந்நியன் படத்தை பல இடங்களில் ஞாபகப்படுத்து கின்றது குறிப்பாக..அந்த வேலாதம் மக்கள் முன் தோன்றுவார் என்ற சீன்...அப்படியே அந்நியன் சீனை ஞாபகப்படுத்துகின்றது...K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-38128993277125649232011-10-29T09:24:50.902+05:302011-10-29T09:24:50.902+05:30படம் சூர மொக்கை...படம் சூர மொக்கை...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-71718369143512893632011-10-28T23:41:09.216+05:302011-10-28T23:41:09.216+05:30palaya saatham.... theepavalikku edupadaathu.. vaa...palaya saatham.... theepavalikku edupadaathu.. vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-18394604940263925562011-10-28T21:54:54.821+05:302011-10-28T21:54:54.821+05:30ஐயோ, ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ஐயோ, ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-11511613408959967262011-10-28T21:37:58.943+05:302011-10-28T21:37:58.943+05:30@ ராஜா
சூப்பர்....நல்லா எழுதி இருக்குறீங்க....எனக...@ ராஜா
சூப்பர்....நல்லா எழுதி இருக்குறீங்க....எனக்கு விஜய் ஐ விட விஜய் ரசிகர்களை நினைச்சால் தான் சரியான சிரிப்பு வருது....மொக்கை படத்தை கூட ரசிச்சு பார்கிர்றன்களேAkashhttps://www.blogger.com/profile/11754676648604384899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-26054806678935559742011-10-28T21:27:25.390+05:302011-10-28T21:27:25.390+05:30வாங்கன்னா .....நாங்க பாக்ககூடதுன்னு நெனச்சாலும் உ...வாங்கன்னா .....நாங்க பாக்ககூடதுன்னு நெனச்சாலும் உங்களை போன்ற விஜய் ரசிகர்கள் விடமாட்டேன்றீன்களே ... படம் சூப்பர் ஹிட்டுன்னு ஒரு பயபுள்ளை (நண்பன்னு சொல்லிக்கிட்டு அலையுற துரோகி ) என்கிட்டே சொல்லித்தான் நான் போனேன் .. அவன் மட்டும் என் கையில கெடைக்கட்டும் உங்க கம்மெண்ட காட்டி அவனை தொரத்தி தொரத்தி அடிக்கணும்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.com