tag:blogger.com,1999:blog-9104944554354085731.post735041691218124774..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-41882334427897933082012-11-30T15:35:38.766+05:302012-11-30T15:35:38.766+05:30ellorkum nalla oru paadam (vliponarvu)ellorkum nalla oru paadam (vliponarvu)tamilhttps://www.blogger.com/profile/17180684511570339384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-67860573747056223672012-11-30T15:30:55.646+05:302012-11-30T15:30:55.646+05:30ellorkum nalla paadamellorkum nalla paadamtamilhttps://www.blogger.com/profile/17180684511570339384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-3309679381363539852010-12-28T15:05:19.188+05:302010-12-28T15:05:19.188+05:30நாட்டை அழிக்க் பயங்கரவாதிகள் தேவையில்லை... இந்த அர...நாட்டை அழிக்க் பயங்கரவாதிகள் தேவையில்லை... இந்த அரசியல்வாதிகளே போதும்.
ஓட்டுப்போடும் மக்களுக்கு இதுபுரியாத வரை..... இது தொடரும்...

புரட்சி செய்யனும்னா மக்களுக்குள் ஒற்றுமைவேண்டும்.... அது நம்மமக்கள்கிட்ட எங்கருக்கு...
ஆளுக்கொரு தலைவர்களும், தலைவிகளும் வைத்துக்கொண்டு திரிகிறார்கள்...., இதுல புரட்சி எங்க வெடிக்கிறது... ஓலைவெடி கூட வெடிக்காது......நாஞ்சில் பிரதாப்https://www.blogger.com/profile/16778604769533119867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-84205854979965007542010-12-28T13:41:04.476+05:302010-12-28T13:41:04.476+05:30வீட்டு ப்ரச்சன முன்னால இருக்கும் போது நாடாவது,காட...வீட்டு ப்ரச்சன முன்னால இருக்கும் போது நாடாவது,காடாவுது. எல்லாரும் அடுத்த மாசம் பொழப்பு ஓட்டத்தான் ஊர் விட்டு ஊரு, நாடு விட்டு நாடு ஒடரானுங்க. இதுல நாடாவது நாட்டு மகக்களாவது.

பக்கத்துவீட்டுல தீ புடிச்ச அனைக்கறது எதுக்கு தெரியுமா., தன்னோட வீடு பதிக்காம இருக்கணும்தான்.

"நாம நல்லாருக்கனும்னா இந்த நாடு மட்டும் இல்ல எந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்".ராஜகோபால்https://www.blogger.com/profile/12565826718329671828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-68181969594575576792010-12-28T13:24:46.898+05:302010-12-28T13:24:46.898+05:30உங்கள் எழுத்துக்கு ஒரு சல்யூட் ..
மக்களை இலவசங்கள...உங்கள் எழுத்துக்கு ஒரு சல்யூட் ..

மக்களை இலவசங்களை கொடுத்து ஏமாற்றி கொள்ளை அடிக்கும் பணத்தை தானும் அனுபவிக்காமல் சுவிஸ் வங்கிகளில் ஒளித்து வைக்கிறான் அரசியல்வாதி, மொத்தத்தில் இந்த நாடும் நாட்டு மக்களும் மெல்ல நாசமாகிக்கொண்டிருக்கிறோம் என்பது உண்மையே ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-74952625813835066512010-12-28T13:21:41.286+05:302010-12-28T13:21:41.286+05:30கடைசி பத்தி படிக்கையில் சமீபத்தில், குமுதத்தில் வெ...கடைசி பத்தி படிக்கையில் சமீபத்தில், குமுதத்தில் வெளியான நம்ம தல பேட்டி அப்படியே ஞாபகம் வந்தது.
ஒவ்வொரு இந்திய குடிமகனின் குமுறல் போலிருக்கு... :)

http://starajith.com/2349-thala-ajith-fans-politics-entry-mystery-interview-2010Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-61426450012241090592010-12-28T13:13:38.138+05:302010-12-28T13:13:38.138+05:30// இந்த நிலை பல நாடுகளுக்கு பொருந்தும், என்ன இந்தி...// இந்த நிலை பல நாடுகளுக்கு பொருந்தும், என்ன இந்தியாவில் சற்று 'overdose' எனலாம். :

கொஞ்சம் இல்லை நண்பரே ரொம்பவே "ஓவர்டோஸ்"இங்கே"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-4204103650026545042010-12-28T13:11:15.994+05:302010-12-28T13:11:15.994+05:30இந்த நிலை பல நாடுகளுக்கு பொருந்தும், என்ன இந்தியாவ...இந்த நிலை பல நாடுகளுக்கு பொருந்தும், என்ன இந்தியாவில் சற்று 'overdose' எனலாம். :(Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-65889478794634491292010-12-28T13:07:02.540+05:302010-12-28T13:07:02.540+05:30@ Jaaffer Sadiq
நன்றி நண்பரே
@DHANS
நன்றி ......@ Jaaffer Sadiq

நன்றி நண்பரே

@DHANS

நன்றி ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-67664579625106075042010-12-28T12:09:54.077+05:302010-12-28T12:09:54.077+05:30என்னுடைய எண்ணத்தை அப்படியே பிரதிபலித்தது தங்கள் பத...என்னுடைய எண்ணத்தை அப்படியே பிரதிபலித்தது தங்கள் பதிவு. அருமைDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-66761760911249160842010-12-28T11:40:37.473+05:302010-12-28T11:40:37.473+05:30Super raja.....Super raja.....Jaaffer Sadiqhttps://www.blogger.com/profile/10655733370582655757noreply@blogger.com