tag:blogger.com,1999:blog-9104944554354085731.post656423481827333069..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: மாரிசெல்வம் - சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன்"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-7384389284442734152011-06-25T11:59:03.952+05:302011-06-25T11:59:03.952+05:30This news published in today's (25/06) dinamal...This news published in today's (25/06) dinamalar website.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-86250804982053665782011-06-23T11:23:07.867+05:302011-06-23T11:23:07.867+05:301980 ஆம் ஆண்டு உயிரியல் பாடத்தின் செய்முறைத்தேர்வு...1980 ஆம் ஆண்டு உயிரியல் பாடத்தின் செய்முறைத்தேர்வு மட்டுமே பாக்கி. முந்தைய நாளில் ஊருக்கு வெளியே சிவனூரணி அருகே கிணற்றில் தாயும் மகனுமாக ஒரு ஜோடி உப்பிய நிலையில் இரண்டு பிணங்கள்.வேகாத வெயிலில் விறகு எடுத்து நிரந்தரமற்ற அந்த இடமே சுடுகாடு என்றான நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி விறகை அடுக்கி பொசுக்கி விட்டு வீட்டுக்குப்போகையில் மாலை மணி 7.கனத்த மழை அன்று. ஒழுகும் வீடு. ஆங்காங்கே ஈயத்தட்டில் மழையின் தாளம்.இரவெல்லாம் என் நினைவில் அந்தத்தாயும் குழந்தையும் அல்லாடினார்கள். சரியாகத்தூங்கமுடியவில்லை. மறு நாள் தேரவு உட்பட ரிசல்ட் முதலாம் வகுப்பு.அழகிய நாட்கள்https://www.blogger.com/profile/00486080020115777493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-42801370367282229722011-06-21T13:26:53.821+05:302011-06-21T13:26:53.821+05:30enna solvathu??
kanneer mattume pathilaagaenna solvathu??
kanneer mattume pathilaagaபாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-27704837054811613822011-06-21T09:09:22.444+05:302011-06-21T09:09:22.444+05:30நன்றி அசோக் குமார் ,
காமராஜ் ஸார் வருகைக்கு மிக்...நன்றி அசோக் குமார் ,

காமராஜ் ஸார் வருகைக்கு மிக்க நன்றி , பிளாக்கர்கள் மேல் எனக்கு இன்னமும் கொஞ்சம் நம்பிக்கை உண்டு , பார்க்கலாம் ...

நன்றி மணிமொழியன் ...."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-45903259602032780012011-06-21T07:42:06.060+05:302011-06-21T07:42:06.060+05:30This comment has been removed by a blog administrator.Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-29708170308404208422011-06-21T07:20:33.049+05:302011-06-21T07:20:33.049+05:30இதையெல்லாம் எந்த ஊடகமும் எழுதாது.எந்த அரசியல் கட்ச...இதையெல்லாம் எந்த ஊடகமும் எழுதாது.எந்த அரசியல் கட்சியும் திரும்பிப்பார்க்காது.இதிலே ப்ளாக்கர்கள் என்ன விதிவிலக்கா ?.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-21367891223567945552011-06-21T00:12:01.408+05:302011-06-21T00:12:01.408+05:30படித்தவுடன் மனதை பிசைகிறது. இப்படியும் ஒரு மாணவனா ...படித்தவுடன் மனதை பிசைகிறது. இப்படியும் ஒரு மாணவனா ?? அவன் நல்ல நிலைக்கு வர கடவுளை வேண்டுகிறேன்.தடம் மாறிய யாத்ரீகன்https://www.blogger.com/profile/15040558609278985729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-76744420924173834102011-06-20T21:17:14.201+05:302011-06-20T21:17:14.201+05:30Anpin krishna and melvin. Kandippaka antha paiyana...Anpin krishna and melvin. Kandippaka antha paiyanai nan santhippen. Ippozhuthu konjam velai palu iruppathal aduththa vaara iruthiyil avanai santhikkalam endru ninaiththullen. Atharkku munnare vaippu kidaiththal santhikka avalai ullen avanai santhiththu pesi vittu ungalai thodarpu kolkiren."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-9676699576514401012011-06-20T21:02:24.682+05:302011-06-20T21:02:24.682+05:30என்னை தொடர்புகொள்ள: 9840302016என்னை தொடர்புகொள்ள: 9840302016Melvinhttps://www.blogger.com/profile/11255537455453856799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-43765747116618278022011-06-20T21:01:18.316+05:302011-06-20T21:01:18.316+05:30அன்புள்ள ராஜா,
நான் தம்பி மாரிக்கு உதவி செய்ய விர...அன்புள்ள ராஜா,

நான் தம்பி மாரிக்கு உதவி செய்ய விரும்புகிறேன். சீக்கிரம் தகவல் தருமாறு கேட்டுகொள்கிறேன்.

நன்றி, டே. மெல்வின் சார்லஸ் ராஜாMelvinhttps://www.blogger.com/profile/11255537455453856799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-75843662847169762172011-06-20T20:34:00.386+05:302011-06-20T20:34:00.386+05:30சாதனை...! இந்த வார்த்தைக்கு முழு அர்த்தத்தை கற்றுக...சாதனை...! இந்த வார்த்தைக்கு முழு அர்த்தத்தை கற்றுக் கொடுக்கிறது மாரியின் வாழ்க்கை.. கண்கள் குளமாக பின்னூட்டு இடுகிறேன்.. இவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறேன்.. தயவு செய்து அவனை கண்ட பின்பு என்னையும் தொடர்பு கொள்ளுங்கள்..கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/15958168704548107212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-53691620172704812112011-06-20T19:54:17.948+05:302011-06-20T19:54:17.948+05:30God may bless him lifelong.God may bless him lifelong.Dhanagopalhttps://www.blogger.com/profile/08779541305566640583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-36991374060743872622011-06-20T18:09:20.117+05:302011-06-20T18:09:20.117+05:30என் வேண்டுதல்கள் கண்டிப்பாக இவனுக்கு உண்டு.. ராஜா....என் வேண்டுதல்கள் கண்டிப்பாக இவனுக்கு உண்டு.. ராஜா.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.com