tag:blogger.com,1999:blog-9104944554354085731.post6035350131391502315..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: ஐபிஎல் சீஸன் 5"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-27949789852657035452012-04-02T20:53:49.305+05:302012-04-02T20:53:49.305+05:30Karthikeyan
எனக்கும் அப்படிதான் தோன்றும் , ஆனால் ...Karthikeyan

எனக்கும் அப்படிதான் தோன்றும் , ஆனால் சில வீரர்கள் விளையாடும்போது அதையெல்லாம் மறந்துவிட்டு ரசிக்க ஆரம்பித்து விடுவேன் , சினிமா பொய்தான் என்று தெரிந்தும் விறுவிறுப்புக்காக அதை ரசிப்பது இல்லையா அதை போலத்தான்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-49317872380194277992012-04-02T20:47:23.626+05:302012-04-02T20:47:23.626+05:30PREM.S
எனக்கென்னவோ இந்த தடவை லக் அவருக்கு எதிராக ...PREM.S

எனக்கென்னவோ இந்த தடவை லக் அவருக்கு எதிராக திரும்பும் என்றுதான் தோன்றுகிறது"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-34671808537886870282012-04-02T20:44:34.381+05:302012-04-02T20:44:34.381+05:30jeyadev das
IPL எனக்கு பிடிக்காதுதான் , ஆனால் அத...jeyadev das

IPL எனக்கு பிடிக்காதுதான் , ஆனால் அதில் விளையாடும் சில வீரர்களை அவர்களின் திறமைக்காக பிடிக்கும் , அவர்கள் விளம்பரத்தில் வருகிறார்கள் என்பதற்காக அதை காசு கொடுத்து வாங்கும் முட்டாள் நான் இல்லை , அந்த விளம்பரத்தை அவர்களுக்காக பார்த்து ரசிக்கும் ரசிகன் மட்டுமே , அஜித் sunrise விளம்பரத்தில் வந்தபோது அந்த விளம்பரத்தை தேடி தேடி பார்த்து ரசித்தேன் , எனக்கு பிடித்த 3 ரோசெஸ் டீயை ருசித்துக்கொண்டே."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-84491806132498715092012-04-02T19:18:36.771+05:302012-04-02T19:18:36.771+05:30//ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு சாபமா? வராமா...//ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு சாபமா? வராமா? என்று தெரியவில்லை// கண்டிப்பாக சாபம்தான் ராஜா. எனக்கு ரம்மி ஆடப்பிடிக்கும் ஆனால் வெட்டுச்சீட்டு (மங்காத்தா) பிடிக்காது.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-27496427301762104452012-04-02T18:51:25.677+05:302012-04-02T18:51:25.677+05:30//இதுவரைக்கும் தோனிக்கு கூடவே இருந்து கோபுரத்தில் ...//இதுவரைக்கும் தோனிக்கு கூடவே இருந்து கோபுரத்தில் ஏற்றிய அதிர்ஷ்டம் சொல்லாமல் கொள்ளாமல் அவரிடம் இருந்து கழண்டுகொண்டதால் இம்முறை சென்னை செல்ஃப் எடுப்பது கஷ்டம்தான்.//ஹா ஹா உண்மை உண்மை அனால ipl இல் அவருக்கு அதிக அதிர்ஷ்டம் உண்டு பார்க்கலாம்Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-1538932400087119632012-04-02T16:51:54.029+05:302012-04-02T16:51:54.029+05:30கிரிக்கெட் பாருங்க ராசாக்களே, ஆனா அந்த பொறம்போக்கு...கிரிக்கெட் பாருங்க ராசாக்களே, ஆனா அந்த பொறம்போக்குகள் புரமோட் செய்யும் அயிட்டம் எதையும் வாங்கி ஏமாறாதீர்கள்.. அம்புட்டுதேன்....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-52544301467847339022012-04-02T16:50:47.670+05:302012-04-02T16:50:47.670+05:30\\பெட்டிங் புகுந்து விளையாடும் ஐபிஎல் போட்டிகளில...\\பெட்டிங் புகுந்து விளையாடும் ஐபிஎல் போட்டிகளில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.\\ இதெல்லாம் தெரிஞ்சும் அந்தக் கருமாந்திரத்தைப் பார்த்து நேரத்தை வீணடிக்கலாமா ராசா........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-24778085483416300822012-04-02T16:49:38.633+05:302012-04-02T16:49:38.633+05:30ப்ரீதி ஜிந்தா படம் ரொம்ப பொருத்தம், IPL பார்க்கிறவ...ப்ரீதி ஜிந்தா படம் ரொம்ப பொருத்தம், IPL பார்க்கிறவங்க நிலைமைய இந்தப் படம் கரெக்டா சொல்லுது!! அதிலும் கடைசிப் படம் இன்னும் பொருத்தம், கிரிக்கெட்டைப் பார்க்கும் இளிச்சவாயன் போட்டிருக்கும் துணியை உருவாமல் விடமாட்டோம்னு சொல்ற மாதிரியே இருக்கு. "எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே.... நம் நாட்டிலே....."Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-15746153566941554522012-04-02T16:45:46.037+05:302012-04-02T16:45:46.037+05:30\\ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு சாபமா? வராமா...\\ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட்டுக்கு சாபமா? வராமா? என்று தெரியவில்லை\\ கிரிக்கெட் இந்தியாவுக்குச் சாபம், IPL கிரிக்கெட்டுக்கு சாபம்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com