tag:blogger.com,1999:blog-9104944554354085731.post5816090756915068444..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: குற்றாலமும் , போடா போடியும் பின்னே முருகதாஸும் ...."ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-13436320839832245862012-11-22T13:40:24.167+05:302012-11-22T13:40:24.167+05:30// எங்கயுமே இப்படித்தான்.. :-)
ஆனால் அதுலயும் ஒர...// எங்கயுமே இப்படித்தான்.. :-)

ஆனால் அதுலயும் ஒரு சந்தோசம் இருக்குது சார் ... அவங்க சந்தொசபடுவதை அவங்க முகத்தில் பார்க்கும் சந்தோசம் இருக்கே கோடி கொடுத்தாலும் கிடைக்காது சார் ... (உங்களுக்கு தெரியாததா?)"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-79407463852737046162012-11-22T10:21:46.210+05:302012-11-22T10:21:46.210+05:30//அங்கயும் இப்படிதானா sir?// எங்கயுமே இப்படித்தான்...//அங்கயும் இப்படிதானா sir?// எங்கயுமே இப்படித்தான்.. :-)Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-44712178955454905682012-11-19T10:28:25.052+05:302012-11-19T10:28:25.052+05:30@ rajeshkumar
நண்பா அணிலை மிலிடரி ஆபிசராக பார்க்க...@ rajeshkumar

நண்பா அணிலை மிலிடரி ஆபிசராக பார்க்கும் பொழுது எப்படி இருந்தது ... சாமி படத்தில் அணில் நடித்திருந்தால் அந்த படம் என்ன கதியாகியிருந்திருக்குமோ அதுதான் துப்பாக்கிக்கும் ஆகியிருக்கிறது .... ஹீரோ சரியாக அமைந்திருந்தால் (கம்பீரமான ராணுவ வீரனாக உடல் மொழிகளால் அசத்தும் ஹீரோவாக இருந்திருந்தால் ) சாமி போலவே இதிலும் லாஜிக் ஓட்டைகள் பெரிதாக துருத்தி கொண்டிருந்திருக்காது ... எனக்கு படம் பிடிக்காமல் போனதற்கு பெரிய காரணமே இதுதான் நண்பரே ... அணில் ரசிகர்களுக்கு வேண்டுமானால் அவர் இதற்க்கு முன்னாள் நடித்த படங்களை விட நன்றாக நடித்திருப்பதாக தெரியலாம் , ஆனால் கேப்டன் அளவுக்குகூட இவரை ஏற்றுகொள்ள முடியவில்லை "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-29760889586493337812012-11-18T17:06:24.319+05:302012-11-18T17:06:24.319+05:30are you man?are you man?arohttps://www.blogger.com/profile/10454522798191912071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-90378519842214942412012-11-18T12:57:14.805+05:302012-11-18T12:57:14.805+05:30நண்பா நானும் படம் பார்த்தேன், நெறைய லாஜிக் ஓட்டைகள...நண்பா நானும் படம் பார்த்தேன், நெறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் எனக்கு படம் நல்லாவே இருந்தது மாதிரி தோணிச்சு. பெரும்பானமையான மக்களோட எண்ணமும் இதுதான்.. கிளைமாக்ஸ் காமெடி செம்ம காமெடி அத தவிர்த்து பார்த்தா டீசெண்டா தான் இருந்திச்சு.. அணில் இந்த படத்துல தப்பிச்சிட்டான்னு தான் சொல்லணும்..Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-29893001756613298782012-11-17T13:25:19.196+05:302012-11-17T13:25:19.196+05:30// வாய்ப்பே இல்லை.
அங்கயும் இப்படிதானா sir?
//உட...// வாய்ப்பே இல்லை.

அங்கயும் இப்படிதானா sir?

//உடைஞ்சு போன கையை இன்னொரு கையால தூக்கி மாட்டுறாரே.. அடடடா.. டாக்டர்னு நிருபிச்சிட்டாரு..

சார் டாக்குடர் பட்டம் வாங்கிட்டு இதைகூட பண்ணலேனா எப்புடி?"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-13270337299482802602012-11-17T10:36:15.117+05:302012-11-17T10:36:15.117+05:30//பொறுப்பு என் மனைவியிடம் கொடுக்கப்பட்டதால் எளிதா...//பொறுப்பு என் மனைவியிடம் கொடுக்கப்பட்டதால் எளிதாக

தப்ப முடியவில்லை// வாய்ப்பே இல்லை.

அப்புறம் கவனிச்சீங்களா? ஒரு நாய்க்குட்டிய வச்சு ஒரு தீவிரவாத கும்பலையே கண்டுபிடிக்கிறதும் (கதவை திறந்தே வச்சிருக்காங்க) அத்தனை ஏகே47 யும் ஒரு பிஸ்டலை வச்சி போட்டு தள்றதுக்கும் ஒரு திறமை வேணும்ல.. அப்புறம்
உடைஞ்சு போன கையை இன்னொரு கையால தூக்கி மாட்டுறாரே.. அடடடா.. டாக்டர்னு நிருபிச்சிட்டாரு.. உங்க தலை எல்லாம் கை உடைஞ்சா கட்டுதான் போடுவாரு.. நாங்க எல்லாம் வெறும் கையாலயே தூக்கி மாட்டுவம்ல.. Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-16921040109435827882012-11-16T15:03:44.304+05:302012-11-16T15:03:44.304+05:30@ priyan
போங்க பாஸ் வெத்து துப்பாக்கிய காட்டி எங்...@ priyan

போங்க பாஸ் வெத்து துப்பாக்கிய காட்டி எங்களை பயமுறுத்த முடியாது

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு படம் எடுத்ததுக்கு எங்களை மன்னிச்சிடுங்கன்னு இயக்குனர் தயாரிப்பாளர் ஹீரோன்னு எல்லாரும் ஒன்னுகூடி பொது மன்னிப்பு கேட்ட முதல் படம் உங்க டாக்குட்டர் படம்தான்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-49137398932682242572012-11-16T13:55:36.465+05:302012-11-16T13:55:36.465+05:30ARM is best director, unnala ramanaala varra oru s...ARM is best director, unnala ramanaala varra oru sceneavathu yosikka mudiyumada.... neeyellam vimarchanam panna vanthutta.... priyanhttps://www.blogger.com/profile/05789709961349898310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-32814454918996358392012-11-16T13:54:36.207+05:302012-11-16T13:54:36.207+05:30you stupid... nee ajith fanthanada... unna mathiri...you stupid... nee ajith fanthanada... unna mathiri aatkalaiyellam pidichchi encounterla podanumda.priyanhttps://www.blogger.com/profile/05789709961349898310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-15314375844711917392012-11-16T10:43:23.575+05:302012-11-16T10:43:23.575+05:30@ sri & star parthiban
என்னதான் சொல்ல வரீங்க ...@ sri & star parthiban

என்னதான் சொல்ல வரீங்க ... கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பாஸ்
... அது சரி உங்க டுபாக்கூர் இதுவரைக்கும் ஓடாத படத்துக்கெல்லாம் மூணாவது நாளே சக்சஸ் மீட் வச்சது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலை பாத்தீங்களா? இந்த படத்துக்கு அது மாதிரி ஒரு மீட்டிங் வைக்கவே முடியாதபடி பண்ணிட்டான் ... "ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-57476862330638338882012-11-16T08:49:10.012+05:302012-11-16T08:49:10.012+05:30nee ajith rasiganan endranalla padam nalla illanu ...nee ajith rasiganan endranalla padam nalla illanu sollalam appa billa 2 va ennanu solluva Anonymoushttps://www.blogger.com/profile/14086756641573154447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-29449522259764636112012-11-16T08:48:27.723+05:302012-11-16T08:48:27.723+05:30nee ajith rasiganan endranalla padam nalla illanu ...nee ajith rasiganan endranalla padam nalla illanu sollalam appa billa 2 va ennanu solluva Anonymoushttps://www.blogger.com/profile/14086756641573154447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-39982706252165634512012-11-15T19:37:08.462+05:302012-11-15T19:37:08.462+05:30pooda pub=ndalaakkapooda pub=ndalaakkaSRIhttps://www.blogger.com/profile/14623147952099495738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-14327949478035194122012-11-15T13:09:52.599+05:302012-11-15T13:09:52.599+05:30////ஆம்பளையா இருந்தா அவுத்து விடுடா என்று ஒரு மிலி...////ஆம்பளையா இருந்தா அவுத்து விடுடா என்று ஒரு மிலிட்டரி ஆபிசர் கேட்டவுடன் கருணை உள்ளத்தோடு அவுத்து விடும் தீவிரவாதியை விஜயகாந்த் கூட பார்த்திருக்க மாட்டார் ////

ஹி.ஹி.ஹி.ஹி............

K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.com