tag:blogger.com,1999:blog-9104944554354085731.post5366608411392794219..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: பிஸியா வேலை செய்வது போல நடிப்பது எப்படி?"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-84478918954271390062010-09-21T04:28:06.623+05:302010-09-21T04:28:06.623+05:30தவறு என்று அறியாமல் செய்த பிறகு, அது தெரிந்தவுடன் ...தவறு என்று அறியாமல் செய்த பிறகு, அது தெரிந்தவுடன் மன்னிப்பு கேட்டுவிட்டார் ராஜா அவர்கள். ஒருவர் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும். உள்நோக்கங்கள் கற்பிக்கவேண்டாம். நகைச்சுவை பதிவு சந்தோஷப்பதிவாக இருக்கட்டுமே.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-70142029880943913912010-09-20T20:29:14.319+05:302010-09-20T20:29:14.319+05:30ரொம்ப நல்லா இருக்கு மிஸ்டர்.ஜெயராமன். காப்பி அடிப...ரொம்ப நல்லா இருக்கு மிஸ்டர்.ஜெயராமன். காப்பி அடிப்பது (இல்லை என்று மறுக்கப்படுகிறது திரு.ராஜா அவர்களால்) தவறில்லை. ஆனால் அதை சுட்டிக் காட்டுவது தவறா?yeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-60203126742705519652010-09-19T14:50:41.690+05:302010-09-19T14:50:41.690+05:30yes Nanbar Raja meethu enakku entha thavarum irupp...yes Nanbar Raja meethu enakku entha thavarum iruppathaga enakku theriyavillai enakkum intha mail vanthathu ithai avar satru matri irukkiraar itharkkaaga commends pottavangaluku ippadaiya mail anuppvathu "Mr.yeskha" ungalukaludaiya seyal thavaru enru sollavillai ethayum porumaiyaga seiya vendukirenJeyamaranhttps://www.blogger.com/profile/15825061135949496185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-9326952300097823952010-09-19T11:12:12.505+05:302010-09-19T11:12:12.505+05:30சரி நண்பரே அவரிடமும் என் தவறுக்கு மன்னிப்பு கேட்டு...சரி நண்பரே அவரிடமும் என் தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.... இப்பவும் சொல்கிறேன் நண்பரே மெயிலில் வந்ததை கொஞ்சம் என் பாணியில் மாற்றி பதிவில் ஏற்றினேன் .. உங்கள் நண்பரின் பதிவு அது என்று தெரியாது எனக்கு ... இந்த பதிவையே தூக்கி விட்டு நான் இதற்க்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு எழுதி உள்ளேன் அதை மட்டும் வைத்து விடுகிறேன் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-19976786017126222362010-09-19T10:38:32.133+05:302010-09-19T10:38:32.133+05:30வருத்தத்தை என் நண்பருக்கு தெரிவியுங்கள்.வருத்தத்தை என் நண்பருக்கு தெரிவியுங்கள்.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-81844119031145763292010-09-19T10:03:05.851+05:302010-09-19T10:03:05.851+05:30Nandri deva avarkale, ithu mailil vantha oru matte...Nandri deva avarkale, ithu mailil vantha oru matter. Athai nirayave matri pathivittullen. Irandayum parthale teriyum. Matrapadi unkal nanbarin pathivai parththathillai. Ithan moolam avarthan yendral avarukku nandri. Yennudaya paniyil pala matram seithe pathivil yetri ullen."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-71379352941413346772010-09-18T23:52:43.091+05:302010-09-18T23:52:43.091+05:30உங்களுடைய மற்ற பதிவுகளின் மேலும் சந்தேகம் வரவைத்து...உங்களுடைய மற்ற பதிவுகளின் மேலும் சந்தேகம் வரவைத்துவிட்டது இந்த பதிவு.இத்தனை பேர் உங்களை நம்பி ஓட்டு வேறு போட்டுள்ளனர்.அவர்களை இனிமேல் ஏமாற்றாதீர்கள்.சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-25487937236786074802010-09-18T23:43:35.847+05:302010-09-18T23:43:35.847+05:30இந்த பதிவு என் நண்பர் எஸ்கா அவர்களால் ஏற்கனவே பகிர...இந்த பதிவு என் நண்பர் எஸ்கா அவர்களால் ஏற்கனவே பகிரப்பட்டது.இன்னொருவருடைய கற்பனையை சொந்தம் கொண்டாடுவது நல்ல பண்பு அல்ல.அவருடைய பெயரையாவது குறிப்பிட்டிருக்கலாம்.இந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்.கற்பனை வறட்சி வந்தால் தாமதமாக கூட பதிவிடலாம்.தவறில்லை.என் நண்பர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே வெளியி்ட்டுள்ளார்.அதனுடைய இணைப்பு
http://youthful.vikatan.com/youth/yeskhawit17072009.aspசேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-86089331974105713092010-09-18T23:35:01.757+05:302010-09-18T23:35:01.757+05:30காப்பி அடிச்சாலும் எங்கேயாவது வலைப்பூவில் இருந்து ...காப்பி அடிச்சாலும் எங்கேயாவது வலைப்பூவில் இருந்து காப்பி அடிங்கடா... யூத்ஃபுல் விகடனையே தைரியமா காப்பி அடிக்கிறீங்க, சோறு தானே திங்கிறீங்க... (தைரியம் இருந்தா இந்த பின்னூட்டத்தை வெளியிடுங்க பாக்கலாம்) http://youthful.vikatan.com/youth/yeskhawit17072009.aspyeskhahttps://www.blogger.com/profile/09963196836003959450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-67349302021621400942010-09-18T18:59:52.834+05:302010-09-18T18:59:52.834+05:30எனக்கு வருத்தம் என்னான்னா, நான் ஆபீசுல வேலை பார்த்...எனக்கு வருத்தம் என்னான்னா, நான் ஆபீசுல வேலை பார்த்த காலத்தில இந்தக் கம்ப்யயூட்டரெல்லாம் இல்லாமப் போச்சேங்க்றதுதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-66784727511891579352010-09-18T18:46:34.670+05:302010-09-18T18:46:34.670+05:30//ராஜா வணக்கம்..இதுல பாதி தெரியும்,மீதியும் கடைபிட...//ராஜா வணக்கம்..இதுல பாதி தெரியும்,மீதியும் கடைபிடிக்கிறேன்..

நன்றி vino"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-32899745463112112892010-09-18T16:42:07.911+05:302010-09-18T16:42:07.911+05:30//இப்படி ஆபீஸ்ல போய் வேலை பாக்கற மாதிரி நடிக்கிற இ...//இப்படி ஆபீஸ்ல போய் வேலை பாக்கற மாதிரி நடிக்கிற இந்த வெட்டி வேலைக்குத்தான் காலையில வீட்ல உள்ளவங்களை எல்லாம் ஆபீஸ்ல அவ்வளவு வேலை இருக்கு, இவ்வளவு வேலை இருக்குன்னு டென்ஷன ஏத்தி, பாடாய் படுத்திறீங்களோஇருக்கட்டும்..இருக்கட்டும்.

ஆமாம் மேடம் .. இனிமேல் ஏமாறாதீங்க...

//நீங்க எங்க சார் வேலை பாக்குறீங்க .. ஓ , தப்பா சொல்லிட்டேன் நீங்க எங்க ப்ளாக் எழுதறீங்க ..?

ஹி ஹி .. நான் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் மட்டுமே பதிவு எழுதுவேன் ... (நம்பணும்)

// அது சரிங்க அங்கயும் நம்மல மாதிரியே ஒருத்தர் இருந்தார்னா என்னை பண்ணுறது ..?

என்ன பண்றது .. இன்னும் நாலஞ்சி பெற தயார்பண்ணி உள்ளுக்குள்ளே ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டியதுதான்...

//புதுசா எழுத வரவங்களுக்கு சிரமம் தான் .. ஏன்னா நிறைய பேர் அவுங்க ஆபீசுல இருக்குறவங்ககிட்ட தானே அவங்களோட முதல் பதிவுகள காட்டுறாங்க ..!!

ஆரம்பத்துல அப்படிதான் இருப்பானுக..ஆபீஸ்ல ரெண்டு மூணு தடவ ரிவீட் வாங்கினவுடனே சரி ஆகிடும் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-54173779138836608472010-09-18T16:00:06.303+05:302010-09-18T16:00:06.303+05:30அது சரிங்க அங்கயும் நம்மல மாதிரியே ஒருத்தர் இருந்த...அது சரிங்க அங்கயும் நம்மல மாதிரியே ஒருத்தர் இருந்தார்னா என்னை பண்ணுறது ..?
அதுக்கும் ஒரு வழி இருக்கு ..?
நீங்க ப்ளாக் எழுதறத உங்க ஆபீசுல யாரு கிட்டயும் சொல்லக்கூடாது .. அப்படி சொல்லிட்டா மத்தவங்களுக்கு உங்க மேல சந்தேகம் வரும் . நமக்கு நேரமே இல்லையே , இவன் எப்படி இவ்ளோ எழுதறான் .. புதுசா எழுத வரவங்களுக்கு சிரமம் தான் .. ஏன்னா நிறைய பேர் அவுங்க ஆபீசுல இருக்குறவங்ககிட்ட தானே அவங்களோட முதல் பதிவுகள காட்டுறாங்க ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-88592873697260525522010-09-18T15:54:23.180+05:302010-09-18T15:54:23.180+05:30நீங்க எங்க சார் வேலை பாக்குறீங்க .. ஓ , தப்பா சொல்...நீங்க எங்க சார் வேலை பாக்குறீங்க .. ஓ , தப்பா சொல்லிட்டேன் நீங்க எங்க ப்ளாக் எழுதறீங்க ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-34043824394885663202010-09-18T15:18:03.920+05:302010-09-18T15:18:03.920+05:30இப்படி ஆபீஸ்ல போய் வேலை பாக்கற மாதிரி நடிக்கிற இந்...இப்படி ஆபீஸ்ல போய் வேலை பாக்கற மாதிரி நடிக்கிற இந்த வெட்டி வேலைக்குத்தான் காலையில வீட்ல உள்ளவங்களை எல்லாம் ஆபீஸ்ல அவ்வளவு வேலை இருக்கு, இவ்வளவு வேலை இருக்குன்னு டென்ஷன ஏத்தி, பாடாய் படுத்திறீங்களோ?

இருக்கட்டும்..இருக்கட்டும்..Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-85599137194445197792010-09-18T15:13:06.263+05:302010-09-18T15:13:06.263+05:30ராஜா வணக்கம்..இதுல பாதி தெரியும்,மீதியும் கடைபிடிக...ராஜா வணக்கம்..இதுல பாதி தெரியும்,மீதியும் கடைபிடிக்கிறேன்..

நன்றி....வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-19007260932477505842010-09-18T14:59:39.865+05:302010-09-18T14:59:39.865+05:30//எப்புடி பாஸ் இதெல்லாம் ஹா.. ஹா.. good post
எல்ல...//எப்புடி பாஸ் இதெல்லாம் ஹா.. ஹா.. good post

எல்லாம் நம்ம சொந்த அனுபவம்தான் தல ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-141550698159144042010-09-18T14:41:24.351+05:302010-09-18T14:41:24.351+05:30எப்புடி பாஸ் இதெல்லாம் ஹா.. ஹா.. good postஎப்புடி பாஸ் இதெல்லாம் ஹா.. ஹா.. good postஎம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-26136577716033928152010-09-18T14:17:03.482+05:302010-09-18T14:17:03.482+05:30////mm will try
உங்க profile photo பாத்தாலே தெரிய...////mm will try

உங்க profile photo பாத்தாலே தெரியிது தல ... நீங்களும் நம்ம சங்கத்து நிரந்தர உறுப்பினர்கிறது... ஹீ ஹீ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-10478094071523415302010-09-18T14:13:24.314+05:302010-09-18T14:13:24.314+05:30ஹஹஹஹ...தலைவா ஐடியாவுலாம் ரொம்ப கரீட்டு...
ஆனா நாங...ஹஹஹஹ...தலைவா ஐடியாவுலாம் ரொம்ப கரீட்டு...

ஆனா நாங்க இதுல பி.எச்.டி. எடுத்து ஆளுங்களாச்சே... 5 வருஷம் ஆச்சு
ஒரு பய கண்டுபிடிச்சிருப்பானா....வெற்றிகரமாக ஆறாவது ஆண்டில் அடிஎடுத்துக்வைக்கும்

இப்படிக்கு
நாஞ்சில் பிரதாப்
நிரந்தர உறுப்பினர்
ஆபிசில் ஒ.பி.அடிப்பபோர் சங்கம்
அமீரக கிளை...

ஹீ ஹீ ... நான் தமிழ்நாடு கிளையோட நிரந்தர உறுப்பினர் .. வேலைக்கு சேந்த அடுத்த நாளே இந்த சங்கத்துல ஆயுட்கால உறுப்பினரா சேந்தாச்சி..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-9744853318881194202010-09-18T14:09:04.963+05:302010-09-18T14:09:04.963+05:30//O...ஆபீஸ்ல மானிட்டரு எல்லாம் Allow பண்றாங்களா?.....//O...ஆபீஸ்ல மானிட்டரு எல்லாம் Allow பண்றாங்களா?..

சார்..பிளீஸ்..அந்த ஆபிஸ் அட்ரஸ்ச மெயில் பண்ணுங்க..ஹி..ஹி

தல தமிழ்நாட்டுல டாஸ்மாக்குன்னு போர்டு போட்டு ஊருக்கு ஊரு கவர்மெண்டே ஆபீஸ் நெறையநடத்துது ..... அங்க மானிட்டரு மட்டும் இல்ல எல்லா சரக்கும் allow பண்ணுவானுக .."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-80867384130697493882010-09-18T14:01:25.485+05:302010-09-18T14:01:25.485+05:30mm will trymm will tryகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-39967199575719680442010-09-18T13:59:40.878+05:302010-09-18T13:59:40.878+05:30//Mind la vechuruken thala ... Use panikuren ...!!...//Mind la vechuruken thala ... Use panikuren ...!!!

எத தல அந்த பிகரையா?"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-185222198179584662010-09-18T13:58:52.371+05:302010-09-18T13:58:52.371+05:30//அந்த அழகான பொண்ண பார்த்து சந்தோஷ பட்ட இப்படியா அ...//அந்த அழகான பொண்ண பார்த்து சந்தோஷ பட்ட இப்படியா அப்பு அடிப்பது very dangerous

ஹீ ஹீ ... பொண்ணுகன்னாலே எப்பவும் dangerதான் தல ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-55977117588003765872010-09-18T13:57:22.025+05:302010-09-18T13:57:22.025+05:30//இப்பிடியெல்லாம் யோசிப்பீங்களா? இருங்க நம்ம ஆபிஸ்...//இப்பிடியெல்லாம் யோசிப்பீங்களா? இருங்க நம்ம ஆபிஸ் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறேன் .. அப்பதானே சொம்மா பதிவ மெயரவைன்களே தூக்கிட்டு அந்த பொண்ணு மாதிரி நெறைய பேரை வேலைக்கு வைக்க முடியும் ..

பாஸ் இப்படி சோக்கா பொண்ணுங்கள வேலைக்கு எடுத்தீங்கன்னா , அப்புறம் எவனும் வேலைய என்ன பதிவ கூட பாக்க மாட்டான் ... அப்புறம் இந்த பொண்ண மேயரவண வேலைய விட்டு தூக்க வேண்டி வரும் .. அப்பறம் ஆபீஸ்ல ஒரு பய இருக்க மாட்டான் ... ஊத்தி மூட வேண்டி வரும் பாத்து ஜாக்கிரதை"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.com