tag:blogger.com,1999:blog-9104944554354085731.post4365822340016217612..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: மக்கள் நாங்கள் முட்டாள்கள் இல்லை அரசியல்வியாதிகளே ......"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-71367160614860198992011-05-14T22:42:59.125+05:302011-05-14T22:42:59.125+05:30well said.well said.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-52882369690486551922011-05-14T22:14:10.136+05:302011-05-14T22:14:10.136+05:30WonderfulWonderfulJeganhttps://www.blogger.com/profile/07720386282316154488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-51060583514969272242011-05-14T22:03:26.460+05:302011-05-14T22:03:26.460+05:30இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளலாம் எ...இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளலாம் என்று மூனா கானா மனப்பால் குடித்தார்.
ஆனால் மக்கள் தெளிவாக கொடுத்தது என்னவோ கள்ளிப்பால் தான்.
கலியுகத்தில் ஒரு திருதராஷ்டிரன்(ர்)?kumarhttps://www.blogger.com/profile/07353749158195267897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-46797225987397534192011-05-14T21:14:05.105+05:302011-05-14T21:14:05.105+05:30உங்களின் ‘தலைப்புக்கேற்ற’ பதிவுக்கும், ஒரு ராயல் ச...உங்களின் ‘தலைப்புக்கேற்ற’ பதிவுக்கும், ஒரு ராயல் சல்யூட்!வசந்தவாசல் அ.சலீம்பாஷாhttps://www.blogger.com/profile/09716304622106826230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-42190988989118224812011-05-14T18:02:16.289+05:302011-05-14T18:02:16.289+05:30Good one Dear.
Thanks for writing such article.Good one Dear.
Thanks for writing such article.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-58294187951646588272011-05-14T17:14:22.646+05:302011-05-14T17:14:22.646+05:30//இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித...//இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித்தவர்களுக்கும் ஒரு பாடம்தான் ... நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று தமிழன் கொடுத்த வெற்றி இல்லை இது , அவர்கள் ஜெயித்திட கூடாது என்பதற்காய் உங்களுக்கு நாங்கள் கொடுத்த வெற்றி ////

சரியாகச் சொன்னீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-47306868585770600072011-05-14T15:36:18.182+05:302011-05-14T15:36:18.182+05:30தமிழனுக்கு ஒரு ராயல் சல்யூட் .அதோடு தேர்தல் கமிஷனு...தமிழனுக்கு ஒரு ராயல் சல்யூட் .அதோடு தேர்தல் கமிஷனுக்கு ஒரு ஓ ..போடுவோம் .கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-80842714921748702342011-05-14T13:24:35.101+05:302011-05-14T13:24:35.101+05:30ஆனால், ஒரு விஷயம் மச்சி. அதிமுக ஜெயிக்கும் என்று த...ஆனால், ஒரு விஷயம் மச்சி. அதிமுக ஜெயிக்கும் என்று தெரிந்திருந்தாலும்,இந்த முறையும் காசுக்கு ஆசைப்பட்டு வோட்டு போட்டுவிடுவார்களோ இந்த மக்கள் என்ற எண்ணம் இருக்கவே செய்தது.

தமிழன் யார் என்று நிரூபித்து விட்டார்கள். மரண அடி...ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-88846704281243230572011-05-14T13:19:21.177+05:302011-05-14T13:19:21.177+05:30On another note....
http://twitpic.com/4xch1c
ஏ...On another note....

http://twitpic.com/4xch1c

ஏன் மச்சி, பொத்துனாப்ல போய் ஆசி வாங்கிட்டு வர்றதுங்கறது இது தானோ? ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-63109381445960967522011-05-14T13:18:12.822+05:302011-05-14T13:18:12.822+05:30இவனுக ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?
இவனுக சொன்னததையும் ச...இவனுக ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?
இவனுக சொன்னததையும் செய்ததையும் மறக்க முடியுமா?

கூட்டம் கூட்டமாய் வந்து வோட்டு போட்டதே கொடுத்த காசினால் தான்.

கிராம மக்களுக்கு எதுவும் தெரியாது.ஸ்பெக்ட்ரம் அவர்களுக்கு புரியாது.வோட்டுக்கு காசு கொடுத்து சரிக்கட்டி விடுவோம்

மக்கள் மேம்பாட்டிற்காகத் தான் ஒரு லட்சம் கோடி கடன்.

போலி மருந்து: அது போலியல்ல. காலாவதியான மருந்து தான்.ஆபத்தில்லை- கருணா

காய் பருப்பு விலை அதிகரித்துள்ளது: அரிசி ஒரு ரூபாய் தானே

நீரா ராடியா,கனிமொழி டேப் :இரு பெண்கள் பேசிக் கொள்வதில் என்ன தவறு- கருணா

தறிகெட்டு ஓடுகிறது தேர்தல் கமிசன்

கண்கள் பணித்தது ,இதயம் இனித்தது

மின்வெட்டுக்கு காரணம் ஐந்து வருடங்களுக்கு முன் ஆட்சி செய்த அதிமுக ஆட்சி

மின்வெட்டு:தொழில், தொழிற்சாலை கூடியதாலேயே மின்வெட்டு

தினகரன் சம்பவம்: நிருபர் கேள்வி # நீ தான்டா கொலைகாரன்-கருணா

விலைவாசி உயர்வு: பர்மா பஜாரில் போய் பாரு

விலைவாசி: வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது

வெங்காய விலை: பெரியாரிடம் கேளு

இது ஹை லைட்..
ராசா தாழ்த்தப்பட்டவர்.

புத்தி கொஞ்சமாவது இருக்கிறவன் தோல்விய முன்னயே உணர்ந்திருப்பான். காசும், அதிகாரமும் இருக்கிற அகம்பாவத்துல ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-1380550568154496432011-05-14T12:38:22.971+05:302011-05-14T12:38:22.971+05:30மிக நன்றாய் சொன்னீர்கள் ராஜா. இந்த முறை அமைச்சர்கள...மிக நன்றாய் சொன்னீர்கள் ராஜா. இந்த முறை அமைச்சர்கள் கூட கடும் தடுமாற்றம்தான். ஆடிய ஆட்டம் கொஞ்சமா? கரண்ட் இல்லாத சமயங்களில் (முக்கால்வாசி நேரம் இருக்காது) கடிக்கும் ஒவ்வொரு கொசு கூட திமுகவை திட்ட வைத்துவிட்டது. சரியான சவுக்கடிதான்.

இந்த பதிவில் உங்களின் கோபம் கூடுதலாக தெரிகிறதே! ஆனால் நியாயமான கோபம்தான்.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-24771810786466620342011-05-14T11:55:43.111+05:302011-05-14T11:55:43.111+05:30இதுதான் மக்களின் மவுன புரட்சி....இதுதான் மக்களின் மவுன புரட்சி....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-2994944827891546322011-05-14T11:52:05.612+05:302011-05-14T11:52:05.612+05:30ஜி u r correct...
tis is gud lesson for all Politi...ஜி u r correct...
tis is gud lesson for all Politician

மக்களுக்கு நல்லது செய்ய நம்மை தேர்ந்தெடுத்தால் நம் குடும்பத்திர்க்கு மட்டும் நல்லது செய்வோம் , எவன் என்ன செய்ய போகிறான் , காசை வீசி எறிந்தால் நம் காலில் விழ போகிறான்
/// மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவர் தன் மக்கள் நலம் ஒன்றே தான்மனதில் கொள்ளுவார்..

நாங்கள் காட்டுவதுதான் படம் , நாங்கள் போடுவதுதான் செய்தி , நாங்கள் எதை காட்டினாலும் அதை நம்புவான் இந்த தமிழன் ... நாங்கள் ஒருவனை குடிகாரன் என்று குதர்க்கமாக காட்டினால் அதை அப்படியே நம்பும் மூளை இல்லாதவனே தமிழன் ..

///// கொக்கென்று நினைத்தாய கொங்கன வா?

இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித்தவர்களுக்கும் ஒரு பாடம்தான் ... நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று தமிழன் கொடுத்த வெற்றி இல்லை இது , அவர்கள் ஜெயித்திட கூடாது என்பதற்காய் உங்களுக்கு நாங்கள் கொடுத்த வெற்றி ... நீங்களாவது தமிழனை ஏமாளி என்று எண்ணி முன்பு போலவே இஷ்டம் போல ஆடி ,பிற்காலத்தில் நீங்களும் ஏமாறாமல் இருங்கள்...
நாங்கள் முழித்து கொண்டோம் ... நீங்களும் முழித்து கொள்ளுங்கள் ...
/// அருமை நண்பரே

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-91099737363214830772011-05-14T11:51:07.314+05:302011-05-14T11:51:07.314+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-47421102197464185652011-05-14T11:17:24.855+05:302011-05-14T11:17:24.855+05:30//இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித...//இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித்தவர்களுக்கும் ஒரு பாடம்தான் ... நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று தமிழன் கொடுத்த வெற்றி இல்லை இது , அவர்கள் ஜெயித்திட கூடாது என்பதற்காய் உங்களுக்கு நாங்கள் கொடுத்த வெற்றி //

அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க அட்ராராராராரா சக்க!!!ராஜகோபால்https://www.blogger.com/profile/12565826718329671828noreply@blogger.com