tag:blogger.com,1999:blog-9104944554354085731.post4236237967879629872..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: திராவிட குடி(தமிழ் )நாடும் , டோனி சேவாக் மங்காத்தாவும்"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-79971439907784767622012-03-04T11:14:40.443+05:302012-03-04T11:14:40.443+05:30கல்வியை தரவேண்டிய கவர்மெண்ட்க்கு பாவம் நேரம் இல்லை...கல்வியை தரவேண்டிய கவர்மெண்ட்க்கு பாவம் நேரம் இல்லை. காச்சிய சரக்குலதான் வருமானம் வருது.. இந்த வருமானத்துலதான் எல்லா செலவுகளையும் சமாளிக்க வேண்டி இருக்கு. அவுங்களும்தான் என்ன செய்வாங்க.. ஊருக்கு ஒரு சாராய பேக்டரி வச்சா நிறையா பேருக்கு வேலை குடுக்கலாம்னு அடுத்த ஐந்தாண்டு திட்டதுல இருக்காம்.. என்ன பண்ண போறீங்க..தல<br /><br />அப்புறம் இந்த தோனி மேட்டருக்கு வருவோம்.. இந்த பயலை விட்டாலும் வேற ஆளு இல்லை.. அடுத்த செட்டுக்கு பசங்களை ரெடி பண்ணனும்ல.. இலங்கைல பாருங்க யாரோ சண்டிமாலாம்.. பட்டைய கிளப்புறாப்ல.. ஆஸ்திரேலியா ஆட்டத்துல கூட அவருதான் தொடர் நாயகனாம்.. அப்படி ஒரு ஆளா கோலி இருக்காரு.. ஒரு கோலி பத்தாதே.. நல்ல பவுலர் ஒரு ஆளு வேணும். இல்லாட்டி நாம எருமநாயக்கன்பட்டி டீமோட விளையாட போகலாம். அவுங்க டீசண்ட்டா தோத்துட்டு போயிகிட்டே இருப்பாங்க.. தெரியும்ல..Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-28680908176344422852012-03-02T16:00:56.630+05:302012-03-02T16:00:56.630+05:30super... what you said about dhoni is correct. let...super... what you said about dhoni is correct. lets see how it goesDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.com