tag:blogger.com,1999:blog-9104944554354085731.post3208084192456295337..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: நண்பன், வேட்டை - ஒரு பார்வை"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-85653355600353149822012-02-03T15:09:33.277+05:302012-02-03T15:09:33.277+05:30கார்க்கி உங்களுக்கு சச்சினே பிடிக்கும் என்பதால் நன...கார்க்கி உங்களுக்கு சச்சினே பிடிக்கும் என்பதால் நன்பனில் விஜய் நடிப்பை ரசிக்க முடியும் ... என்னை போன்ற அஜித் ரசிகனை விடுங்கள் , ரெண்டு கோஷ்டியிலும் சேராத நடுநிலை மக்களே சொல்லுகிறார்கள் விஜய் இதுக்கு சரிபட்டு வரவில்லை என்று , நீங்க என்ன சொன்னாலும் அதுதான் உண்மையும் ...

சைடு பார் விஷயம் முன்பு நடந்த ஒரு கசப்பான சம்பவத்தினால் நிகழ்ந்தது ... அங்கே சாளரம் இல்லாவிட்டாலும் நான் உங்களின் எல்லா பதிவுகளையும் படித்து விடுவேன்... அஜித் ரசிகனாக நான் உங்களுடன் சண்டை போட்டாலும் விஜய் அஜித் நீங்கலாக உங்களின் மற்றைய பதிவுகளுக்கு நான் ரசிகன் ... ஆனால் நான் ஏதாவது எழுதி அது தவறாக interpret ஆகும் வாய்ப்பு இருப்பதால் கமெண்ட் போடுவதில்லை... இப்பொழுதும் பதிவுலகில் நான் inspirationஆக எடுத்துகொள்ளும் எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்தான்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-60108870292403119382012-02-02T14:03:46.284+05:302012-02-02T14:03:46.284+05:30எப்படி எழுதியிருப்பிங்கன்னு பார்க்க வந்தேன்.. ...எப்படி எழுதியிருப்பிங்கன்னு பார்க்க வந்தேன்.. செமயா பாயின்ட்ட புடிச்சு எழுதிட்டிங்க.. யாராச்சும் கேட்டா அமீர விட நல்லாவா நடிச்சாருன்னு ஒரு கேள்வி கேட்டா போதும்.. நிஜமா புத்திசாலித்தனம் :))

அப்புறம், சைடு பாரிலயும் சாளரத்த காணோம். :)கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-54522522821681504312012-02-01T16:42:03.661+05:302012-02-01T16:42:03.661+05:30yoganathan bro..
சில ஜென்மங்கள் அப்படிதான் .. அது...yoganathan bro..

சில ஜென்மங்கள் அப்படிதான் .. அதுகளையெல்லாம் கண்டுக்கவே கூடாது ... அவன் லெவலுக்கு நான் கீழிறங்கி கமெண்ட் போடவும் எனக்கு விருப்பமில்லை , அவனுக்காக கமெண்ட் மாடரேஷன் போடுற அளவுக்கு அவன் வொர்த்தும் இல்லை .. பிரீயா விடுங்க ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-66136466955361989742012-01-31T07:31:15.992+05:302012-01-31T07:31:15.992+05:30@ராஜா brother
கமலோட classic படத்தின் பெயரில் இங்க...@ராஜா brother

கமலோட classic படத்தின் பெயரில் இங்க ஒண்ணு சுத்துதே... அதோட கமெண்ஸ் எல்லாம் ஏன் approve பண்றேள்???

ஆனா, ஒரு விசயம் ரொம்ப சரியா சொண்ணீங்க... அந்த creature பத்தி எழுதாமலே அந்த 'கும்பல்' இப்படி குரைக்குதுங்க... எழுதிரிந்தீங்கண்ணா...Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-75928736896689301252012-01-23T14:37:51.858+05:302012-01-23T14:37:51.858+05:30mein hoon na padaththin atta kappiya neenga somna ...mein hoon na padaththin atta kappiya neenga somna padam. nanban 100% cpy of 3 idiots. soldier padathrhai atta kappi eduththa villukooda hit akidum nanba..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-3540095489106423142012-01-22T00:45:31.669+05:302012-01-22T00:45:31.669+05:30This comment has been removed by the author.Rocket Rangahttps://www.blogger.com/profile/01211389831385741200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-5106555644018289562012-01-22T00:45:03.586+05:302012-01-22T00:45:03.586+05:30பிரசாந்த் நடித்து பிரபு தேவா இயக்கியிருந்தால் கூட ...பிரசாந்த் நடித்து பிரபு தேவா இயக்கியிருந்தால் கூட இது சாத்தியமே.

Naanum sila varudangaluku munbu Main Hoon Na endra SRK'yin blockbuster movie paarthu vittu, ada ithai Tamil'il Ajith nadithu Raju Sundaram iyaki irunthaal sema hit aagume endru ninaithathu undu...Rocket Rangahttps://www.blogger.com/profile/01211389831385741200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-9808134604867339812012-01-20T20:26:06.809+05:302012-01-20T20:26:06.809+05:30Kanda eduththula kandatha thinnittu yenda inga van...Kanda eduththula kandatha thinnittu yenda inga vanthu vanthi edukkurenga"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-82228602170530847782012-01-20T19:09:12.139+05:302012-01-20T19:09:12.139+05:30paaltaail la indha maadhiri sinna pulla thanama th...paaltaail la indha maadhiri sinna pulla thanama thala rasigana thavara vera yaaralayum panna mudiyadhu.ne vaera comedy pannatha pavirumandihttps://www.blogger.com/profile/11581275832446575061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-51484697804557192332012-01-20T16:52:05.981+05:302012-01-20T16:52:05.981+05:30mokka reviewmokka reviewAnonymoushttps://www.blogger.com/profile/14786332479922793394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-82298976849429283732012-01-19T16:22:44.605+05:302012-01-19T16:22:44.605+05:30//ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவர் உலகம் போற்றும் ...//ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவர் உலகம் போற்றும் சைண்டிஸ்டாக இருப்பது// அதுவும் டீக்கடை கூட இல்லாத தனுஷ்கோடியில் ஸ்கூல் நடத்துறார். ஒரிஜினல் சங்கர் படத்துலயே லாஜிக் இருக்காது.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-21064565688074485742012-01-18T13:44:12.218+05:302012-01-18T13:44:12.218+05:30பிரசவம் பார்க்கும் காட்சி , ஆசிரியராக வேலை பார்க்க...பிரசவம் பார்க்கும் காட்சி , ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவர் உலகம் போற்றும் சைண்டிஸ்டாக இருப்பது , கம்பெனி ஒன்றின் எம்டி (சத்யன்) ரொம்பவும் மொக்கையாக சிறுபிள்ளைதனமாக பேசுவது , ஒரு கல்லூரியில் ஆளாளுக்கு பேண்டை கழட்டி போட்டு ஜட்டியோடு நிற்பது என்று நிறைய சொல்லலாம் படத்தில் ... தமிழ் ரசிகர்கள் இதையெல்லாம் பெருசாக ரசிக்க மாட்டார்கள் என்பது ஷங்கருக்கு புரியாமல் போனது வியப்புதான்..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-39601711842071314572012-01-18T13:36:23.529+05:302012-01-18T13:36:23.529+05:30//கல்யாண மேடையில் இருக்கும் ஒரு பெண் சில வருடங்களா...//கல்யாண மேடையில் இருக்கும் ஒரு பெண் சில வருடங்களாக தொடர்பில் இல்லாத பழைய காதலனுக்காக முற்றிலும் தொடர்பில் இல்லாத காதலனின் நண்பனுடன் ஓடிப்போவாளா?

ஸார் 3 idiots படத்திலும் அந்த காட்சி இதைபோன்றே அமைக்கபட்டிருக்கும். அதையே சங்கர் அப்படியே எடுத்துள்ளார் ... இதை போன்ற லாஜிக் மீறல்கள் படத்தில் நிறைய உண்டு .. ஆனால் ஹிந்தி வெர்ஷனில் அவையெல்லாம் பெரியதாக கண்டுகொள்ளபடவில்லை. காரணம் அவர்கள் இந்த படத்தை ஒரு சிறந்த நகைசுவை படமாகவே பார்த்தார்கள். ஆனால் இங்கேதான் 3 idiots என்றாலே ஏதோ பெரிய சமூக சீர்திருத்த படம் போன்ற ஒரு மாயயை உருவாக்கிவிட்டார்கள், மேலும் சங்கர் இயக்குகிறார் என்பதால் தானாகவே அப்படி ஒரு மாயை உருவாகிவிட்டது. அதனால் இதை போன்ற லாஜிக் மீறல்கள் இங்கே பெரியதாக பார்க்கபடுகிறது. அதையெல்லாம் மறந்து விட்டு ஒரு நல்ல பொழுது போக்கு நகைசுவை திரைப்படம் என்று மட்டும் பார்த்தால் இந்த படம் பிடிக்கலாம்...

படம் நகைசுவை என்பதையும் தாண்டி ஃபீல் குட் மூவி என்று சொல்லமுடியாததற்க்கு காரணம் நீங்கள் சொல்லியிருக்கும் லாஜிக் மீறளை போன்ற பல காட்சிகளில் காணாமல் போன லாஜிக்கே..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-44388748081922093782012-01-18T13:14:16.656+05:302012-01-18T13:14:16.656+05:30ராஜா.. நான் இந்தி படங்கள் அவ்வளவு விரும்பி பார்ப்ப...ராஜா.. நான் இந்தி படங்கள் அவ்வளவு விரும்பி பார்ப்பதில்லை. அதனால் 3 இடியட்ஸ் பார்க்கவில்லை. நண்பனின் இரண்டாம் பாதி உங்களுக்கு உண்மையிலேயே பிடித்திருக்கிறதா? கல்யாண மேடையில் இருக்கும் ஒரு பெண் சில வருடங்களாக தொடர்பில் இல்லாத பழைய காதலனுக்காக முற்றிலும் தொடர்பில் இல்லாத காதலனின் நண்பனுடன் ஓடிப்போவாளா?Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-28238511602742635392012-01-18T12:19:41.455+05:302012-01-18T12:19:41.455+05:30//நண்பன்: நடுவு நிலையான விமர்சனம், மற்ற பதிவர்கள் ...//நண்பன்: நடுவு நிலையான விமர்சனம், மற்ற பதிவர்கள் மாதிரி ஓவர் ஜால்ரா போடவில்லை. Good!!

நன்றி

//விருமாண்டி

ஓடி போய்டு .. இந்த ஏரியா பக்கம் இன்னொருதடவ பாத்தேன் மவனே அப்பறம் பால்டாயில்தான் ..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-43977985492246824962012-01-17T19:46:15.518+05:302012-01-17T19:46:15.518+05:30This comment has been removed by a blog administrator.virumandihttps://www.blogger.com/profile/11581275832446575061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-30403502686617059402012-01-17T16:11:26.125+05:302012-01-17T16:11:26.125+05:30நண்பன்: நடுவு நிலையான விமர்சனம், மற்ற பதிவர்கள் மா...நண்பன்: நடுவு நிலையான விமர்சனம், மற்ற பதிவர்கள் மாதிரி ஓவர் ஜால்ரா போடவில்லை. Good!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-24259242177747062562012-01-17T10:29:45.619+05:302012-01-17T10:29:45.619+05:30//பேசாமல் படத்திற்கு ஜவ்வு மிட்டாய்னு பேர் வச்சிரு...//பேசாமல் படத்திற்கு ஜவ்வு மிட்டாய்னு பேர் வச்சிருக்கலாம். அவ்வளவு இழுவை. விஜயின் தீவிர ரசிகையான என் வீட்டம்மாவே எப்பங்க படம் முடியும்னு கேக்குற அளவுக்கு படம் இருந்தது. ஆனால் இரண்டு தியேட்டரிலும் ஹவுஸ் புல்.

ஸார் படம் எனக்கு பிடித்திருந்தது... ஆனால் வழக்கமான விஜய் படங்களை ரசிக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் பிடிப்பது கஷ்டமே.. நீங்கள் 3 idiots ஏற்கனவே பாத்துட்டீங்களோ?"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-78923415691529965492012-01-17T10:27:57.268+05:302012-01-17T10:27:57.268+05:30//பேசாமல் படத்திற்கு ஜவ்வு மிட்டாய்னு பேர் வச்சிரு...//பேசாமல் படத்திற்கு ஜவ்வு மிட்டாய்னு பேர் வச்சிருக்கலாம். அவ்வளவு இழுவை. விஜயின் தீவிர ரசிகையான என் வீட்டம்மாவே எப்பங்க படம் முடியும்னு கேக்குற அளவுக்கு படம் இருந்தது. ஆனால் இரண்டு தியேட்டரிலும் ஹவுஸ் புல்.

ஸார் படம் எனக்கு பிடித்திருந்தது... ஆனால் வழக்கமான விஜய் படங்களை ரசிக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் பிடிப்பது கஷ்டமே.. நீங்கள் 3 idiots ஏற்கனவே பாத்துட்டீங்களோ?"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-25479593677933147392012-01-17T10:25:29.684+05:302012-01-17T10:25:29.684+05:30ராஜா.. நண்பனை பார்த்தேன். பேசாமல் படத்திற்கு ஜவ்வு...ராஜா.. நண்பனை பார்த்தேன். பேசாமல் படத்திற்கு ஜவ்வு மிட்டாய்னு பேர் வச்சிருக்கலாம். அவ்வளவு இழுவை. விஜயின் தீவிர ரசிகையான என் வீட்டம்மாவே எப்பங்க படம் முடியும்னு கேக்குற அளவுக்கு படம் இருந்தது. ஆனால் இரண்டு தியேட்டரிலும் ஹவுஸ் புல்.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-43278514166606623402012-01-16T20:10:18.932+05:302012-01-16T20:10:18.932+05:30NOW HE IS NOT LINGU SAMY ....THONGU SAMY ....TAMIL...NOW HE IS NOT LINGU SAMY ....THONGU SAMY ....TAMIL FIELD IS FULL OF OVER PUBLICITY BUILD UPS ETC., LIKE SEHWAG, TENDULKAR, HARBHAJAN ETC.,ra chandiramouliswarajonsnhttps://www.blogger.com/profile/06153399917385525241noreply@blogger.com