tag:blogger.com,1999:blog-9104944554354085731.post3112232997116317571..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: வானம் – என் பார்வையில்"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-33375086674289385882011-05-08T11:18:25.210+05:302011-05-08T11:18:25.210+05:30தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இ...தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.htmlAnonymoushttps://www.blogger.com/profile/04359767115746091695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-26433954008454916372011-05-05T15:33:32.156+05:302011-05-05T15:33:32.156+05:30கண்டிப்பாக நம் சந்திப்பு நிகழும்.கண்டிப்பாக நம் சந்திப்பு நிகழும்.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-62253448347152503222011-05-05T13:29:36.623+05:302011-05-05T13:29:36.623+05:30@ Karthikeyan
ஸார் அடுத்த முறை வந்தால் தெரியபடுத்...@ Karthikeyan

ஸார் அடுத்த முறை வந்தால் தெரியபடுத்துங்கள் ... முடிந்தால் சந்திக்களாம்..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-15713412519319609862011-05-05T11:22:51.637+05:302011-05-05T11:22:51.637+05:30உங்கள் ஊரில் திரையரங்குகளும் நன்கு பராமரிக்கிறார்க...உங்கள் ஊரில் திரையரங்குகளும் நன்கு பராமரிக்கிறார்கள்.

நடராஜ் சைனீஸ் என்பது திருச்சுழி ரோட்டில் இருக்கும் ஹோட்டலா? ஒரு முறை சென்றதாக நினைவு. சினிமா பார்த்துவிட்டு வரும் வழியில் இனிமை சென்றுவிடுவோம். அடுத்தமுறை கண்டிப்பாக பானுவும் நடராஜும் போயிடலாம்.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-20575282015707415942011-05-05T10:49:30.207+05:302011-05-05T10:49:30.207+05:30@ Karthikeyan
சாப்பாட்டு விஷயத்தில் அருப்புக்கோட்...@ Karthikeyan

சாப்பாட்டு விஷயத்தில் அருப்புக்கோட்டைகாரர்கள் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் , இனிமை , பானு , நடராஜ் என்று எல்லா உணவகங்களும் ருசியாக இருக்கும் , அடுத்த முறை வந்தால் "நடராஜ் சைனீஸ்" ஹோட்டலுக்கு ஒருமுறை சென்று பாருங்கள் இனிமையை விட நன்றாக இருக்கும் ... (பேருதான் சைனீஸ் ஆனால் அங்கு சைனீஸ் ஐட்டம் எதுவும் கிடைக்காது எல்லாம் நம்மூர் ஸ்பெஷல் மட்டும் இருக்கும்)"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-74057556533429811332011-05-05T09:42:21.553+05:302011-05-05T09:42:21.553+05:30என் நிச்சயதார்த்ததிற்கு வரும்வரை கோவிலாங்குளமும் அ...என் நிச்சயதார்த்ததிற்கு வரும்வரை கோவிலாங்குளமும் அருப்புக்கோட்டையும் இதற்கு முன் நான் வந்ததே இல்லை. பெண் பார்த்ததுகூட திருப்பூரில்தான். கல்யாணம் பாலையம்பட்டியில். கிராமமாக இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்படியும் ஊருக்கு வரும்போதெல்லாம் அருப்புக்கோட்டைக்கு வந்து ஒரு படமாவது பார்த்துவிடுவேன். உங்கள் ஊரின் இனிமை உணவகம் என்னுடய ஃபேவரிட். மேலும் முனியாண்டி மிட்டாய்கடை காராச்சேவு..வாவ் இந்த மாதிரி நிறைய சொல்லிகிட்டே போகலாம்.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-65089120089318097192011-05-05T09:11:07.093+05:302011-05-05T09:11:07.093+05:30@ ILLUMINATI
விஷயம் ரொம்ப ஆறி போச்சு... இனிமேல் எ...@ ILLUMINATI

விஷயம் ரொம்ப ஆறி போச்சு... இனிமேல் எழுதினால் சுவாரஷ்யாமாக இருக்காதே நண்பா ... இந்த படத்தை பற்றி மட்டும் இல்லாமல் இந்த மாதிரி அரசியல் படம் எடுப்பவர்களை பற்றி பொதுவாக ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-22296273296394545222011-05-05T09:08:59.731+05:302011-05-05T09:08:59.731+05:30@ Karthikeyan
கோவிலாங்குளம் ரொம்ப நால்லாவே தெரியு...@ Karthikeyan

கோவிலாங்குளம் ரொம்ப நால்லாவே தெரியும்.. ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் இருக்காணுக அங்க..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-27575718275648343222011-05-04T20:30:35.226+05:302011-05-04T20:30:35.226+05:30அட,பயமா? எதுக்கு? என்ன செய்துவிடுவார்கள் இந்த சொம்...அட,பயமா? எதுக்கு? என்ன செய்துவிடுவார்கள் இந்த சொம்புகள்? சும்மா தோணினதை எழுது மச்சி. இது உன் ப்ளாக். :)
இது மாதிரி அரைவேக்காட்டு கருத்துடன் படம் எடுக்க தமிழ் சினிமாவில் அனைவரும் தகுதியானவர்களே!ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-70913584414422715012011-05-04T19:22:04.773+05:302011-05-04T19:22:04.773+05:30மேடம் ஊர் கோவிலாங்குளம். பாலையம்பட்டிக்கு முன்னாடி...மேடம் ஊர் கோவிலாங்குளம். பாலையம்பட்டிக்கு முன்னாடி ஸ்டாப். (அந்த ஊர் உங்களுக்கு தெரியுமா?) மற்றபடி நாங்க படம் பார்த்தது கரூர்லதான்.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-70046912342617789992011-05-04T16:51:22.613+05:302011-05-04T16:51:22.613+05:30மந்தாரமுமாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்திருக்க...மந்தாரமுமாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது , ஆனால் அக்னி நட்சத்திரமாய் சுடுகிறது//செம ப்ஞ்ச்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-35621905313411927572011-05-04T16:50:47.790+05:302011-05-04T16:50:47.790+05:30மேலும் பணக்கார பெண்கள் எல்லாருமே லூசாகத்தான் இருப்...மேலும் பணக்கார பெண்கள் எல்லாருமே லூசாகத்தான் இருப்பார்கள் என்ற தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுதனம் இந்த படத்திலும் உண்டு//
karektuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-65669240756416240152011-05-04T16:03:56.969+05:302011-05-04T16:03:56.969+05:30உங்க மேடம் ஊர் புளியங்குடிக்கு பக்கதுலன்னு சொன்ன ம...உங்க மேடம் ஊர் புளியங்குடிக்கு பக்கதுலன்னு சொன்ன மாதிரி ஞாபகம் அதான் கேட்டேன்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-64263412509617936272011-05-04T16:01:36.256+05:302011-05-04T16:01:36.256+05:30@ Karthikeyan
படம் பொழுதுப்போக்கு என்ற வகையில் நன...@ Karthikeyan

படம் பொழுதுப்போக்கு என்ற வகையில் நன்றாக வந்து இருக்கிறது.. ஆனால் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் உண்டே கோ படத்தில் ...

எங்க ஸார் படம் பாத்தீங்க புளியங்குடியிலயா?"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-47539930213836080682011-05-04T15:54:33.845+05:302011-05-04T15:54:33.845+05:30நல்லவேளை.. இந்த படத்துக்கு போகலாம்னு இருந்தேன். கட...நல்லவேளை.. இந்த படத்துக்கு போகலாம்னு இருந்தேன். கடைசில வீட்டம்மா நச்சரிக்க “கோ” போயாச்சு.. கோ நல்லாத்தான் இருக்கு.Karthikeyanhttps://www.blogger.com/profile/13277515076197369436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-60365668882006026982011-05-04T15:30:25.643+05:302011-05-04T15:30:25.643+05:30@ பாலா
சந்தானம் சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் ...@ பாலா

சந்தானம் சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் பழைய எஸ்எம்எஸ் ஜோக்குகளை சொல்லி கடுப்பேற்றுகிறார்... ஆனால் அவர்தான் படத்தின் ஒரே ரெஃப்ரெஷ் பாயிண்ட்..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-63454778698225572252011-05-04T15:29:05.684+05:302011-05-04T15:29:05.684+05:30@ illuminatti
நண்பா நான் கோ பார்த்து விட்டேன் ......@ illuminatti

நண்பா நான் கோ பார்த்து விட்டேன் ... எல்லாரும் நன்றாக இருக்கு என்று சொல்வதால் எனக்கு எதிர்த்து எழுத பயம் அவ்வளவே ... நக்சலைட்டுகள் பற்றி இவ்வளவு அருமையான படம் எடுக்க kv ஆனந்த் அவர்களால் மட்டுமே முடியும்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-36823749246337291332011-05-04T15:27:39.664+05:302011-05-04T15:27:39.664+05:30@ கந்தசாமி.
காரணம் ஏஆர்ஆர்ன் பாடல்கள் என்று நி...@ கந்தசாமி.

காரணம் ஏஆர்ஆர்ன் பாடல்கள் என்று நினைக்கிறேன்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-40727924804014228792011-05-04T15:26:43.179+05:302011-05-04T15:26:43.179+05:30@ சமுத்ரா
இந்த okக்கு அர்த்தம் என்ன ? ... நன்ற...@ சமுத்ரா

இந்த okக்கு அர்த்தம் என்ன ? ... நன்றி வருகைக்கு"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-60878757212477003382011-05-04T15:25:51.050+05:302011-05-04T15:25:51.050+05:30@ # கவிதை வீதி # சௌந்தர்
தெலுங்கில் நன்றாக இருக்க...@ # கவிதை வீதி # சௌந்தர்

தெலுங்கில் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் .. தமிழில் ஹீரோவுக்காக நிறைய மாற்றம் செய்து விட்டார்களோ? இல்லை தமிழ் மக்கள் இப்படி எடுத்தால்தான் பார்ப்பார்கள் என்று நினைத்துவிட்டார்களா தெரியவில்லை"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-53452586876643910212011-05-04T15:24:36.244+05:302011-05-04T15:24:36.244+05:30@ NKS.ஹாஜா மைதீன்
மாப்பிள்ளை மாதிரியான குப்பையெல்...@ NKS.ஹாஜா மைதீன்

மாப்பிள்ளை மாதிரியான குப்பையெல்லாம் கிடையாது .... பொறுமை இருந்தால் பார்க்கலாம்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-13728829746230479502011-05-04T14:11:19.588+05:302011-05-04T14:11:19.588+05:30சந்தானத்தை பற்றி ஒண்ணுமே சொல்லலியே? அவர் மட்டும் இ...சந்தானத்தை பற்றி ஒண்ணுமே சொல்லலியே? அவர் மட்டும் இல்லாவிட்டால் எல்லோரும் பாதியிலேயே தூங்கி இருப்பார்கள்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-11625072542579650842011-05-04T13:57:51.512+05:302011-05-04T13:57:51.512+05:30தெலுங்கில் படம் நன்றாக இருந்தது என்று கேள்வி. ஆனால...தெலுங்கில் படம் நன்றாக இருந்தது என்று கேள்வி. ஆனால் இப்படத்தை பலரும் பரவாயில்லை என்றே சொல்லுகிறார்கள். பிரகாஷ் ராஜ் ஓவர் ஆக்டிங்கா? இவருமா?

//போங்கையா இதைதான் வள்ளுவன் உங்களை விட அழகாய் இரண்டே வரிகளில் ஒரு ஓலை சுவடி செலவில் சொல்லிவிட்டானே... //
இது டச். good review. :)

நல்ல வேளை, கோ போகாம நீராவது தப்பிச்சீரே.இதுக்கு போக பயந்து அந்த படத்துக்கு போய் நான் பட்ட பாடு, fb ல ஒரு கும்மியே ஓடிச்சு. :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-20436280171277977882011-05-04T12:52:48.027+05:302011-05-04T12:52:48.027+05:30///விண்ணை தாண்டி வருவாயா என்ற மொக்கை படத்திர்க்கு ...///விண்ணை தாண்டி வருவாயா என்ற மொக்கை படத்திர்க்கு பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படம்// பாஸ் விண்ணை தாண்டி வருவாயா எவ்வளவோ பருவாயில்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-20582883587454021752011-05-04T11:50:50.475+05:302011-05-04T11:50:50.475+05:30okokசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.com