tag:blogger.com,1999:blog-9104944554354085731.post214837171878651094..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: கமல் சகாப்தமா சறுக்கலா?"ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-47048931886430053472010-09-09T15:44:03.335+05:302010-09-09T15:44:03.335+05:30சரி, கமல் காப்பி அடிக்கிறார், இங்கு காப்பி அடிக்க ...சரி, கமல் காப்பி அடிக்கிறார், இங்கு காப்பி அடிக்க கூட கமல் மட்டும்தானே இருக்கிறார், எம்ஜிஆர் போலவோ, ரஜினி போலவோ தன் ரசிகர்களை மடையர்களாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று கமல் நினைக்காதது அவர் தவறுதான்.மதன்செந்தில்https://www.blogger.com/profile/04923967194338101466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-21569507218328809812010-09-08T15:38:40.816+05:302010-09-08T15:38:40.816+05:30// ஹி, ஹி ஹி இப்பவே சொல்லி விடுகிறேன், கண்டிப்பாக ...// ஹி, ஹி ஹி இப்பவே சொல்லி விடுகிறேன், கண்டிப்பாக அது ப்ரேவ்ஹார்ட் மற்றும் அப்போகளிப்டோவின் காப்பி.

நண்பரே என்னுடைய பதிவிலேயே இதற்க்கு பதில் உள்ளது ... வேறு மொழியில் அரைத்த மசாலாவை அப்படியே இங்கே அரைப்பதை விட நல்ல விசயங்களை அங்கிருந்து இங்கு இறக்குமதி செய்வது பெரிய விஷயம்... அவர் படம் ஓடவேண்டும் என்று அவர் நினைத்தால் வேட்டையாடு விளையாடு போல மசாலா படங்கள் செய்தாலே போதும் அவருக்கு .... ஆனால் புதுமைகளை இங்கே கொண்டு வர வேண்டும் என்று கஷ்டப்படும் அவரை உங்களை போன்றவர்கள் பாராட்டவேண்டாம் குறை சொல்லாமல் இருந்தாலே போதும்... சினிமாவில் தங்கள் தலைவனை தேடும் நம் மாநில மக்கள் திருந்த வேண்டுமானால் கமலை போல இன்னும் பலர் இங்கு வர வேண்டும்.....

//அதென்ன கமல் சகாப்தமா சறுக்கலா என்று தலைப்பு வைத்து விட்டு, சருக்கல்களைப்பற்றி ஆராயாமல் விட்டு விட்டீர்கள். பேசாமல் எனக்கு பிடித்த கமல் என்று தலைப்பை மாற்றிவைத்துக்கொள்ளலாமே?

நான் கமலின் சறுக்கலாக சிலர் (ஏன் சென்ற பின்னூட்டத்தில் நீங்களே) கூறும் ஒரு விஷயத்தை பற்றியே எழுதி உள்ளேன் எனவே தலைப்பு சரிதான்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-18826762590165238652010-09-08T14:43:28.152+05:302010-09-08T14:43:28.152+05:30//அப்பவும் சிலர் மருதநாயம் ஏதேனும் ஒரு ஆங்கில படத்...//அப்பவும் சிலர் மருதநாயம் ஏதேனும் ஒரு ஆங்கில படத்தின் காப்பி என்று சொல்லி தங்கள் அறிவுஜீவித்தனத்தை காட்ட முயலுவார்கள்....

ஹி, ஹி ஹி இப்பவே சொல்லி விடுகிறேன், கண்டிப்பாக அது ப்ரேவ்ஹார்ட் மற்றும் அப்போகளிப்டோவின் காப்பி.

அதென்ன கமல் சகாப்தமா சறுக்கலா என்று தலைப்பு வைத்து விட்டு, சருக்கல்களைப்பற்றி ஆராயாமல் விட்டு விட்டீர்கள். பேசாமல் எனக்கு பிடித்த கமல் என்று தலைப்பை மாற்றிவைத்துக்கொள்ளலாமே?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-49751580197674342162010-09-08T12:07:41.539+05:302010-09-08T12:07:41.539+05:30//அவரின் மருதநாயகமோ,மர்மயோகியோ வெளிவரும்போது தமிழ்...//அவரின் மருதநாயகமோ,மர்மயோகியோ வெளிவரும்போது தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதும் நிதர்சனம்.

அப்பவும் சிலர் மருதநாயம் ஏதேனும் ஒரு ஆங்கில படத்தின் காப்பி என்று சொல்லி தங்கள் அறிவுஜீவித்தனத்தை காட்ட முயலுவார்கள்...."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-57550229393280023712010-09-08T11:52:33.146+05:302010-09-08T11:52:33.146+05:30//அவரும் இதை செய்யவில்லை என்றால் தமிழ் ரசிகன் பார்...//அவரும் இதை செய்யவில்லை என்றால் தமிழ் ரசிகன் பார்பதற்கு மசாலா குப்பைகள் மட்டுமே மிச்சம் இருக்கும்...//
இது உண்மை,அவரின் மருதநாயகமோ,மர்மயோகியோ வெளிவரும்போது தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதும் நிதர்சனம்.அதுவரை நாங்களும் காத்திருப்போம்.அருண்https://www.blogger.com/profile/00882626792047337384noreply@blogger.com