tag:blogger.com,1999:blog-9104944554354085731.post1615283784149321479..comments2023-10-16T21:52:12.241+05:30Comments on ராஜாவின் பார்வை: பில்லா 2- "one man show""ராஜா"http://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9104944554354085731.post-36536511371668035852012-07-29T03:40:45.278+05:302012-07-29T03:40:45.278+05:30நல்ல விமர்சனம்
நன்றி,
http://www.ezedcal. com (...நல்ல விமர்சனம்

நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-25777523506622686002012-07-23T13:51:44.452+05:302012-07-23T13:51:44.452+05:30சூப்பர் பதிவு நண்பா. படத்தை கண்டிப்பா கொண்டாடலாம்....சூப்பர் பதிவு நண்பா. படத்தை கண்டிப்பா கொண்டாடலாம். நல்லா தான் இருக்கு. பகிர்வுக்கு நன்றி.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-81525792707304189242012-07-16T22:54:15.290+05:302012-07-16T22:54:15.290+05:30பாஸ் உங்கள் பதிவுக்கு அப்புறம் தான் கவனிச்சேன், சி...பாஸ் உங்கள் பதிவுக்கு அப்புறம் தான் கவனிச்சேன், சில ரஜினி புராண ப்ளாக்குகள் கூட வாரி இருந்தன, வொய் திஸ் வயிறு வலி? சரி தல க்காக விட்டுருவோம். எனக்கு வாலிக்கு அப்புறம் பிடித்த படம் என்றால் பில்லா 2 வைத்தான் சொல்வேன்.சக்ரி தல ரசிகர்களுக்கு போட்ட பிரியாணி,
மதுரையில் இப்போ வரை ஹவுஸ் புல்லாக த்தான் போகிறது.கலக்டர் ரெயிட் பண்ணும் அளவுக்கும், அசிஸ்டன்ட் கமிஷனர் நேரில் வந்து லத்தி சார்ஜ் பண்ணுமளவு maaaaaaaaaaas ஓபனிங்.vivek kayamozhihttps://www.blogger.com/profile/11194516325849242516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-19577579692808374212012-07-16T16:41:28.078+05:302012-07-16T16:41:28.078+05:30"நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ண..."நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ணாலும் தப்பே இல்ல "என நல்லவனா வாழ இவன் வேலு பாய் இல்ல, "நாம வாழனுன்னா எத்தன பேர வேணுன்னாலும் கொல்லலாம் " என்று வாழும் பில்லா. கொலைகள் ஓவர் தான்.டான் இன் வாழ்க்கையில் சந்தானம் காமெடியையும்,குத்து பாட்டையும்,செண்டிமெண்ட் முடிச்சுக்களையும் எதிர் பார்க்கலாமா? முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண். யுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை, அஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு !? சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் படம்.vivek kayamozhihttps://www.blogger.com/profile/11194516325849242516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-48062563609110395782012-07-16T14:17:56.129+05:302012-07-16T14:17:56.129+05:30இதற்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் எல்லாமே எப்போட ...இதற்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் எல்லாமே எப்போட கொஞ்சம் அசருவான் ஏறி மிதிக்கலாம் என்ற ரீதியில் வரும் வயிற்றெரிச்சல் விமர்சனமேபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-86713982945316978292012-07-16T00:15:55.636+05:302012-07-16T00:15:55.636+05:30அந்த டயலாக் ஒன்னு போதும் " டேய் என் வாழ்க்கை...அந்த டயலாக் ஒன்னு போதும் " டேய் என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்..." அந்த மாடுலேஷன், பவர், வாய்ஸ் , மத்த பயலெல்லாம் பாத்துட்டு தூக்குல தொங்கணும். படம் sooooooper ., ஊளை சத்தம் அதிகமா கேட்டா தல அடி பின்றார்னு அர்த்தம்.vivek kayamozhihttps://www.blogger.com/profile/11194516325849242516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-46596444426334676472012-07-15T20:23:35.831+05:302012-07-15T20:23:35.831+05:30நண்பா...........சூப்பர் விமர்சனம்...
தல வாழ்க...த...நண்பா...........சூப்பர் விமர்சனம்...

தல வாழ்க...தல ராஜா வாழ்க...NAANhttps://www.blogger.com/profile/16314527007940915213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-39695291854081018002012-07-15T18:58:23.597+05:302012-07-15T18:58:23.597+05:30boss kuppaikku artham theriyuma. first stomach bur...boss kuppaikku artham theriyuma. first stomach burning guy came. innum neraiya ethirparkiren"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9104944554354085731.post-87257288973248647242012-07-15T17:05:52.656+05:302012-07-15T17:05:52.656+05:30oru kuppai padamoru kuppai padamsankaramoorthihttps://www.blogger.com/profile/16552963853589804916noreply@blogger.com