மதுரை நகரின் பழைய படங்கள் பதிவை பிரபலபடுத்திய அனைவருக்கும் எனது நன்றிகள் ... உங்களின் அந்த ஆதரவை தொடந்து இதோ சென்னை நகரின் பழைய படங்களை நெட்டில் தேடி எனக்கு கிடைத்த படங்களை இங்கே கொடுத்துள்ளேன் , இதோ அந்த படங்கள்
இந்த படங்கள் எல்லாம் பிடிச்சிருந்தா இது பல பேரை சென்றடைய வோட்டு போடுங்க
இப்போது கூட சென்னை இது போல அழகாக இருக்குமா???
ReplyDeleteஎப்படியாவது தமிழ் நாட்டில் கால் பதித்த பின்னரே, என் உயிர் இந்த உடலை விட்டு போகும்... :)